Subbiah Ayyanar : கருத்துக்கள் ( 162 )
Subbiah Ayyanar
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
13
2017
சம்பவம் கண்டனி வீரர் காஷ்மீரில் வீரமரணம் கர்ப்பிணி மனைவிக்கு ஆறுதல் யாரோ
கிராம மக்களின் மனதை மட்டும் உறைய வைக்கவில்லை. தமிழர்கள் அனைவரின் நெஞ்சையும் உறையவைத்து விட்டது. ஆழ்ந்த வருத்தங்கள்.   10:50:01 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2017
அரசியல் அரசை அசைக்க முடியாது முதல்வர் பழனிசாமி
என்ன எடுபிடி சார் அம்மா சிமெண்ட் வச்சு கட்டுனீங்களா??   18:27:16 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
20
2017
பொது மந்திரிகளின் ஊழல் ஸ்டாலின் ஆவல்
ரெண்டுமே தப்பான கட்சி தான். இப்போ அதிமுக தான் அரசு. அவங்க மேல தான் இவ்ளோ பிரச்னையும்.அத ஸ்டாலின் கேக்குறார்,இவங்க அவர் சொல்லும் கருத்தோட அர்த்தம் புரிஞ்சிக்காம, திமுக மேல இருக்கும் கோபத்துல அவரை மக்களுக்கு ஆதரவா சொல்ற கருத்துக்கு எதிர் கருத்து சொல்றாங்க. இவர் கட்சி தப்பு தான், அப்படினா இப்போ அதிமுக என்ன தப்பு பண்ணினாலும் அத திமுகவோ அல்லது ஸ்டாலினோ சொல்ல கூடாது அப்படித்தானே. இவங்க எல்லாம் கம்ப்யூட்டர் இருக்கு நெட் இருக்கு நானும் பேப்பர் படிக்கிறேன் அதுக்கு கருத்து சொல்றேன்னு பேர்ல இப்படி தப்பான கருத்து பதிவு செய்து தப்பான பன்னீர் மற்றும் தினகரனுக்கு ஆதரவாக செயல்படுறாங்க.திமுக மேல உள்ள குற்றம் நிரூபிக்கப்படும்போது நம்ம எல்லோரும் காரி உமிழலாம்.   10:33:43 IST
Rate this:
9 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
14
2017
சினிமா ப. பாண்டி
அப்போ நான் நிச்சயம் இந்த படம் பார்க்கல.ஏனா நீங்க இவ்ளோ புகழ்ந்து விமர்சனம் எழுதியிருக்குறீங்கன்னா நிச்சயம் அந்த படம் நல்லா இருக்காது.   08:51:21 IST
Rate this:
10 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
14
2017
சினிமா சிவலிங்கா
அப்பாடா அப்போ நான் நிச்சயம் இந்த படத்தை தியேட்டர்ல பார்ப்பேன். நீங்க மொக்கையா விமர்சனம் எழுதுனா நிச்சயம் அந்த படம் நல்ல தான் இருக்கும்.   08:49:20 IST
Rate this:
6 members
0 members
28 members
Share this Comment

மார்ச்
30
2017
அரசியல் ஏசி காரில் பவனி வந்து தீபா பிரசாரம்! இறங்கி வந்து ஓட்டு கேட்க மக்கள் வலியுறுத்தல்
தினமலர் தினமும் காவடி தூக்குற பன்னீர் என்ன மிதிவண்டியிலையா பவனி வர்றாரு.   10:21:41 IST
Rate this:
6 members
0 members
22 members
Share this Comment

பிப்ரவரி
20
2017
அரசியல் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஸ்டாலின்
இங்க நான் ஒண்ணா சொல்ல விரும்புகிறேன்.இங்கே தி.மு.க வுக்கு எதிராக கருத்து பதிவு பண்ணுபவர்களே கொஞ்சம் நல்ல யோசிங்க..இப்போது நடக்கும் ஆட்சியை தொண்ணுற்றி ஒன்பது சதவீத மக்கள் விரும்பவில்லை என்பதே உண்மை. இவர்களுக்கு எதிராக சாதாரண மக்கள் யாரும் போர்க்கொடி தூக்க முடியாது. ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி நடந்தால் ஒழிய.தற்போது இந்த சதிகார கும்பலிடம் மாட்டியுள்ள தமிழகத்தை கேள்வி மற்றும் போராட்டம் மூலம் கட்டுப்படுத்த வலிமையான தலைமை தேவை. அது தற்போது சூழ்நிலையில் தி.மு.க வால் மட்டுமே முடியும். சும்மா அவர்களுக்கு எதிர் கருத்து போட்டு நீங்க மறைமுகமா ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு துணை போகாதீங்க.   08:42:49 IST
Rate this:
2 members
0 members
26 members
Share this Comment

ஜனவரி
20
2017
பொது போராட்ட களத்தில் போலீசின் பரபரப்பு பேச்சு
இவன் பேச்சு இந்த சிங்கப்பூர் சொம்பு நக்கி சேகரன் கருத்து எல்லாம் ரொம்ப கேவலமா இருக்கு. தினமலர் ஏன் இவங்கள மாதிரி தவறான ஆள் கருத்து எல்லாம் வெளியிடுறீங்க. எதிர் கருத்துக்கள் இருப்பது ஆரோக்கியமான விஷயம் தான். பட் இது போல தவறான கருத்து தவறான பாதைக்கே வழிவகுக்கும். நீங்க இவங்களோட கருத்து பாருங்க ரொம்ப மோசமா இருக்கும். அதிகம் பேர் இவங்க கருத்து தப்புன்னு தான் தீர்ப்பளித்திருப்பாங்க. தினமலர் இத புரிஞ்சிக்கணும்   10:43:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
18
2017
பொது இளைஞர்கள் காட்டுறாங்க மாஸ் ஜல்லிக்கட்டு ஆகும் இனி பாஸ்
நான் ஆந்திராவில் இருக்கிறேன்..எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு நம்ம தமிழின தன்மான, கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை விலக்குவதற்கான போராட்டத்தில் பங்கு கொள்ளணும்னு..நான் ஒரு தன்மான தமிழனா இந்த அமைதி போராட்டத்துல கலந்து என் தமிழுக்கு பெருமை சேர்க்கணும்னு ரொம்ப ஆசையாக இருக்கு. என்னால இப்போ கலந்துக்க முடியல. ஆனா என்னோட மனசு எல்லாம் மெரினாவில் நடக்கிற போராட்டத்துல தான் இருக்கு. நான் ஒரு தமிழன் என்று சொல்வதற்கு பெருமை படுறேன். நமக்கு நிச்ச்யம் வெற்றி கிட்டும். சு.அய்யனார்.   17:07:59 IST
Rate this:
1 members
0 members
53 members
Share this Comment

டிசம்பர்
21
2016
பொது யார் இந்த ராம் மோகன் ராவ் ?
ஜயசேகர உங்க சின்ன அய்யாவை எதுக்கு மக்கள் எதுக்கவில்லை என்றால் உன்ன போல ஒரு ஜாதி காரர்களின் அட்டூழியம் தமிழ்நாட்டில் ஆழ வேறுன்றிவிடும் என்பதனால் தான். ஏற்கனவே தென் மாவட்டங்களில் உங்கள் ஆட்டம் தாங்க முடியவில்லை. இந்த ஆயா வந்த அவ்ளோ தான் உங்க எல்லோரையும் கையிலே புடிக்க முடியாது. உங்க ஆட்டம் அடங்க அந்த ஆண்டவன் ஒரு நல்ல வழியை தமிழ் நாட்டு மக்களுக்கு காண்பிக்க வேண்டும்..   11:27:29 IST
Rate this:
6 members
1 members
40 members
Share this Comment