Shruti Devi : கருத்துக்கள் ( 20 )
Shruti Devi
Advertisement
Advertisement
ஏப்ரல்
2
2018
பொது வீடு தேடி உதவித்தொகை அசத்திய கரூர் கலெக்டர்
கரங்கள் இரண்டு போதவில்லை வாழ்த்த   13:33:27 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மே
17
2017
சிறப்பு பகுதிகள் செயல்படு ஆனந்தா செயல்படு...
ஆனந்தன் போன்று ஒருவர் முதலில் வந்தால், நம்ம மக்கள் இவர் போன்றவர்களை பின் பற்றுவார்கள் செயல் அறக்கட்டளையின் மிகப்பெரிய சமூக சேவை சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.   14:03:20 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
29
2016
சிறப்பு கட்டுரைகள் ஒரே சூரியன். ஒரே சந்திரன்.. ஒரே சாஸ்திரி! அக். -2 லால்பகதூர் சாஸ்திரி பிறந்த தினம்
தங்களை போன்ற தலைவர்களை இனி எப்போது காண்போம். தங்களின் எளிமை போற்றுதலுக்கு உரியது .இது போன்ற வாழ்க்கை வாழ்வது சாத்தியமா என்று கூட எண்ணுவார்கள்.   14:16:57 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
17
2016
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
கோவை ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் ..போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் மட்டுமின்றி, மன நலம் பாதிக்கப்பட்டோருக்கும், ஆதரவற்ற முதியோர் அனைவருக்கும் மறு வாழ்வு அவசியம்   12:37:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
12
2016
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
குப்பை மேடு இல்லாத இந்தியா உருவாக்க வேண்டும்.... அனைத்து நகரங்களுக்கும் விரிவு படுத்தலாமே? .நல்ல விஷயம் தான் .....   13:59:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2016
சம்பவம் மனைவியின் சடலத்தை 10 கி.மீ., சுமந்த கணவன்
இறந்து போன தனது மனைவியில் உடலை வறுமையின் காரணமாக ஒருவர் தானே தோளில் சுமந்து செல்வது என்பது மிகவும் கொடுமையான, மனித நேயம் எங்கே போயிற்று ? மகள் அழுகிறாள் அந்த பெண்ணின் அழுகை மனம் வலிக்கிறது ...இந்த மாதிரி அவலம் எல்லாம் தமிழ்நாட்டில் என்றைக்குமே நடக்காது நடக்கவும் விடமாட்டார்கள் இளைய சமுதாயத்தினர் ...... தமிழ் நாடு பொறுத்தவரை பாவம் என்று உதவி செய்ய தனி ஒருவன் கூட முன்வருவான் ... என் ஆட்டோ கார்களுக்கு தெரிந்தால் இலவசமாக உதவ முயற்சி செய்து அடக்கம் செய்ய பணம் வசூல் செய்து கொடுப்பார்கள் ...... இப்படி ஒரு இறப்பு நடக்க கூடாது ...... வளரும் பிள்ளை எப்படி மனம் வேதனைப்படும் .......   11:56:59 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
2
2016
சம்பவம் சுவாதி கொலையில் குற்றவாளி சிக்கியது எப்படி?
போலீசார் பட்ட டென்சன், அவமானம், ஏச்சுப் பேச்சு அனைத்துக்கும் முடிவு வந்ததே பெரிய நிம்மதி ..... சத்தம் போடாமல், பெருமைப் பட்டுக் கொள்ளாமல் நடத்திக் காட்டி இருக்கிறார்கள் காவலர்களுக்கு சுதந்திரம் கொடுத்து சட்டம் ஒழுங்கை அவர்கள் கையில் ஒப்படைததால் ஒரு அசம்பாவிதமும் நடக்காது, பொது மக்கள் காவல் துறையை நம்பினால் போதும் .அவர்கள் நமக்காக இரவும் பகலும் உழைப்பவர்கள் .இந்த பெண் அவன் எதிர்காலம் வீணாகிவிடும் என்று புகார் கொடுக்கவில்லை .இவன் அவரை உருக்குலைத்து விட்டான் .அன்னாரது ஆத்மா சாந்தி அடையட்டும் பெண்களும் இணையதளத்தில் பாதுகாப்பு வளையத்தில் இருந்து கையாள வேண்டும் முகம் தெரியாத ஒருத்தரிடமும் உண்மையான பெயர் முகவரி செல்போன் நம்பர் முக்கியமாக தங்கள் புகைப்படத்தை இணைதளத்தில் போடக்கூடாது யாரும் பணம் கேட்டால் உடனே தரவும் கூடாது பெண்கள் தங்கள் தான் தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டும்   13:51:26 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
28
2016
சம்பவம் உடல் உறுப்பை தானம் செய்ய நினைத்த சுவாதி தந்தை
காரணம் வெறி மனிதனை மனிதனாய் கொள்வதா ? ஒரு நிமிடம் யோசிச்சு இருக்கலாம் ....... அப்டி என்ன கல்லு மனது ... முகத்தை பார்க்கவே இல்லையா? பார்த்தால் யாருக்காவது கொல்ல மனம் வருமா ? ஆவி இருப்பது உண்மை என்றால் ....... அவனை விட்டுவிடாதே .............கொலை செய்த நபரை போலீசார் பிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவன் தப்பி விடக்கூடாது என்பேதே எனது எண்ணம் ........   16:56:37 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

மே
23
2016
சிறப்பு கட்டுரைகள் வெற்றி நமதே!
முனைவர் இளசை சுந்தரம் அவர்களுக்கு நன்றி ..... மிகவும் யோசிக்க வைக்கிறது ஓவரு வரியும் .........துாற்றுகிறவர்கள் துாற்றினாலும் மாற்றுவழி கண்டுபிடித்து ஏற்றம் காணுங்கள். இகழ்ந்தவர்களே புகழ்ந்து பேசும் சூழ்நிலையை உருவாக்குங்கள்   12:20:10 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
22
2016
அரசியல் தமிழக அமைச்சரவையில் யாருக்கு முக்கியத்துவம்?
இங்கு ஜாதியை பத்தி பேச தேவை இல்லை. எல்லா சாதிகாரர்களும் இருக்க தான் செய்கிறார்கள்....மக்களுக்கு நல்லது செய்ய சாதி என்ன மதம் என்ன ..... என்ன ஆயிற்று உரைகல்லுக்கு... ஏன் இதுபோன்ற செய்திகளை வெளியிடுகிறது ......... 21 ம் நூற்றாண்டில் சாதிகளை தாண்டி முன்னேற வேண்டுமானால் உங்களை போன்ற ஊடகங்கள் இது போன்ற செய்திகளை போடுவதற்கு பதில் இவர்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று போட்டிருந்தால் அந்தந்த மாவட்ட மக்கள் பெருமை பட்டுக்கொள்ள ஏதுவாக இருக்கும்   12:44:17 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X