Ramesh RK : கருத்துக்கள் ( 7 )
Ramesh RK
Advertisement
Advertisement
ஜூன்
28
2017
வாசகர் கருத்து வாசகர் கருத்து
மாண்புமிகு திரு நீதி அரசர் கிருபாகரன் அவர்களுக்கு அரசு பள்ளியில் படிக்கும் மாணவரின் அப்பா ஆதங்கத்துடன் எழுதுவது தரமற்ற சீருடை, காலனி, பேக், உணவு தகுதி தேர்வு கூட தேறாத ஆசிர்யர்கள் என்று இங்கு எதுவம் சரியில்லை. அரசு உதவி பெரும் பள்ளிகளில், எனது ஆசிரியருக்கு எதுவும் தெரியவில்லை என்று என் மகன் கூறும்போது என்ன செய்வது என்று புரியவில்லை. நிர்வாகத்தில் கேட்டால் அவர் (ஆசிரியர்) பணம் கொடுத்து ஆசிரியர் பனி வங்கியிருப்பதால் அவரை ஒன்னும் சொல்லமுடியாது என்கிறார்கள். அரசு உதவி பெரும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கு ரூ 15000 ஆயிரம் மேல் வசூலிக்க படுகிறது. ஒரு வகுப்புக்கு 70 வது மாணவர்கள் உள்ளார்கள் . கணம் நீதி அரசர் அவர்களே கண்ணீர் உடன் எழுதுகிறேன் இயற்கை உபாதை கூட அடக்கி வைத்து வீட்டில் வந்து செல்கிறார்கள் என் பிள்ளைகளை அந்த அளவு கழிப்பறைகள் மோசம். தினமும் 6 மணிநேரம் , 210 நாட்கள், வேலை அதிக சம்பளம் கொடுத்ததும் ஏன் அரசு இவர்களை(ஆசிரியர்களை) பார்த்து பயப்படுகிறது. இவர்கள் குழந்தைகள் மட்டும் வசதியான தனியார்பள்ளியில் ஏன் இந்த முரண்பாடு. இதை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன. கணம் நீதி அரசர் அவர்களே தமிழகத்தில் உள்ள அணைத்து பெற்றோர் எதிர்பார்ப்பும் இதுதான் 1. அனைவர்க்கும் ஒரே மாதிரி கல்வி வழங்கவேண்டும். 2. அணைத்து பள்ளிகளும் தனியார் மையமாக ஆக்கப்பட்டு மாணவர்கள் கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயித்து பொருளாதரத்தில் பின்தங்கிய மாணவர் கட்டணத்தை அரசே பள்ளிகளுக்கு வழங்கவேண்டும். 3. ஆசிரியர்கள் சம்பளத்தை அந்த பள்ளிகளே வழங்க வேண்டும். 4. எதுவம் முடியாது என்றல் குறைந்தபட்சம் அரசு ஆசிரியர் பள்ளிக்கல்வி துறை ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்கவேண்டும். உங்களின் வரலாற்று சிறப்பு தீர்ப்பை எதிர்பார்த்து தமிழகத்தின் கோடிக்கணக்கான பெற்றோர்களில் ஒருவன்.   14:19:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
27
2017
கோர்ட் அரசு பள்ளிகளின் செயல்பாடு குறித்து உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
மாண்புமிகு திரு நீதி அரசர் கிருபாகரன் அவர்களுக்கு அரசு பள்ளியில் படிக்கும் மாணவரின் அப்பா ஆதங்கத்துடன் எழுதுவது, தரமற்ற சீருடை, காலணி, பேக், உணவு தகுதி தேர்வு கூட தேறாத ஆசிரியர்கள் என்று இங்கு எதுவும் சரியில்லை. அரசு உதவி பெரும் பள்ளிகளில், எனது ஆசிரியருக்கு எதுவும் தெரியவில்லை என்று என் மகன் கூறும்போது என்ன செய்வது என்று புரியவில்லை. நிர்வாகத்தில் கேட்டால் அவர் (ஆசிரியர்) பணம் கொடுத்து ஆசிரியர் பணி வாங்கியிருப்பதால் அவரை ஒன்னும் சொல்லமுடியாது என்கிறார்கள். அரசு உதவி பெரும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கு ரூ 15000 ஆயிரம் மேல் வசூலிக்க படுகிறது. ஒரு வகுப்புக்கு 70 மாணவர்கள் உள்ளார்கள் . கணம் நீதி அரசர் அவர்களே கண்ணீர் உடன் எழுதுகிறேன் இயற்கை உபாதை கூட அடக்கி வைத்து வீட்டில் வந்து செல்கிறார்கள் என் பிள்ளைகளை அந்த அளவு கழிப்பறைகள் மோசம். தினமும் 6 மணிநேரம் , 210 நாட்கள், வேலை அதிக சம்பளம் கொடுத்ததும் ஏன் அரசு இவர்களை (ஆசிரியர்களை) பார்த்து பயப்படுகிறது. இவர்கள் குழந்தைகள் மட்டும் வசதியான தனியார் பள்ளியில் ஏன் இந்த முரண்பாடு. இதை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன. கணம் நீதி அரசர் அவர்களே தமிழகத்தில் உள்ள அணைத்து பெற்றோர் எதிர்பார்ப்பும் இதுதான் 1. அனைவர்க்கும் ஒரே மாதிரி கல்வி வழங்கவேண்டும். 2. அணைத்து பள்ளிகளும் தனியார் மயமாக ஆக்கப்பட்டு மாணவர்கள் கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயித்து பொருளாதரத்தில் பின்தங்கிய மாணவர் கட்டணத்தை அரசே பள்ளிகளுக்கு வழங்கவேண்டும். 3. ஆசிரியர்கள் சம்பளத்தை அந்த பள்ளிகளே வழங்க வேண்டும். 4. எதுவும் முடியாது என்றல் குறைந்தபட்சம் அரசு ஆசிரியர் பள்ளிக்கல்வி துறை ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்கவேண்டும். உங்களின் வரலாற்று சிறப்பு தீர்ப்பை எதிர்பார்த்து தமிழகத்தின் கோடிக்கணக்கான பெற்றோர்களில் ஒருவன்.   14:19:06 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
27
2017
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
18
2016
வாசகர் கருத்து வாசகர் கருத்து
அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நிர்வாகம் அமையவும், லஞ்சம் மற்றும் சிபாரிசின் பேரில் திறமை அற்றவர்களை பணியமர்த்தாமலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்க உத்தரவிட கோரியும், லஞ்சம் வாங்குபவர்கள், பணம் லஞ்சமாக கொடுத்து வேலைக்கு சேர்ந்தவரகள், மற்றும் திறமை அற்றவர்களை பணிநீக்கவும், இல்லை என்றால்அனைத்து அரசு மற்றும் கல்வி துறைகளையும் தனியாரிடம் ஒப்படைக்கவும் என்று மக்களுக்கு நன்மை தரகூடிய பல நல்ல கோரிக்கைகளை வலியுறுத்தி மிகவும் ஏழை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீவிர போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். மேலும் அரசு வருவாயில் 90% அரசு ஊழியர்கள் சம்பளத்திற்கே அரசு செலவழிப்பதால் அரசு கடனில் தத்தளிப்பதால் தங்களுக்கு 50% சம்பளம் குறைக்க கோரிக்கை வைத்து உள்ளார்கள். அவர்கள் போராட்டம் வெற்றி பெற பொது மக்கள் ஆகிய நாம் ஆதரவு அளிப்போமாக.   12:01:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
21
2016
பொது அமைச்சர் நத்தம் அறிவிப்பால் குடிமகன்கள் குஷி மது விலக்கை அமல்படுத்தவே முடியாதாம்
விஸ்வநாதன்: தனியார் கொள்ளை அடிக்கக் கூடாது என்பதற்காக, பொதுஉடைமை கொள்கைப்படி, அரசே மது பான கடைகளை நடத்துகிறது. அப்ப தனியார் கொள்ளை அடிக்கக் கூடாது என்று தனியார் பள்ளி, தனியார் மருத்துவமணை அரசே ஏற்று நடத்தலாமே.   14:43:00 IST
Rate this:
1 members
1 members
100 members
Share this Comment

அக்டோபர்
8
2015
வாசகர் கருத்து வாசகர் கருத்து
பள்ளிகளை தனியார்மயம் ஆக்க வேண்டும் மாணவர் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கவேண்டும் அல்லது நமது நாட்டில் ஏராளமான படித்த பட்டதாரிகள் நிறைய உண்டு ரூ 7000 ஆயிரம் சம்பளத்திற்கு 15 மணி நேரம் உழைத்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு 10000 கொடுத்து பள்ளிகளை சிறப்பாக நடத்தலாம் எனது மகன் அரசு பள்ளியில் 6 வது படிக்கிறான் காலாண்டு, அரைஆண்டு, முழுஆண்டு, அரசு விடுமுறை நாட்கள் என 365 நாட்களில் 205 நாட்கள் மட்டுமே பள்ளி மேலும் மாததில் 13 நாட்கள் விடுமுறை 17 நாட்களில் 5 நாட்கள் ஆசிரியர் வருவதில்லை அந்த பள்ளியில் ஒரு ஆசிரியர் ன் குழந்தைகள் கூட அந்த பள்ளியில் படிக்கவில்லை காரணம் அவர்களின் பள்ளியின் தரம் அவங்களுக்கே தெரியும். எனது மகனின் கல்வியின் எதிர்காலம் குறித்து எனக்கு கவலையாக உள்ளது அரசுபள்ளி ஆசிரியர் ன் குழந்தைகள் அரசு ஊழியர்கள் ன் குழந்தைகள் அரசு பள்ளியில் கட்டாயம் படிக்கச் செய்ய வேண்டும் என்று கட்டாய சட்டம் வேண்டும் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்வி எதிர் காலத்தை பற்றி கவலைப்படும் சாதாரண அப்பாவி தகப்பன்   13:15:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
8
2015
பொது தமிழகம் முழுவதும் இன்று அரசு பள்ளிகள் இயங்குமா? ஸ்டிரைக்கில் குதிக்கின்றனர் 3 லட்சம் ஆசிரியர்கள்
பள்ளிகளை தனியார் மயம் ஆக்க வேண்டும் மாணவர் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கவேண்டும் அல்லது நமது நாட்டில் ஏராளமான படித்த பட்டதாரிகள் நிறைய உண்டு ரூ 7000 ஆயிரம் சம்பளத்திற்கு 15 மணி நேரம் உழைத்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு 10000 கொடுத்து பள்ளிகளை சிறப்பாக நடத்தலாம் எனது மகன் அரசு பள்ளியில் 6 வது படிக்கிறான் காலாண்டு, அரைஆண்டு, முழுஆண்டு, அரசு விடுமுறை நாட்கள் என 365 நாட்களில் 205 நாட்கள் மட்டுமே பள்ளி மேலும் மாததில் 13 நாட்கள் விடுமுறை 17 நாட்களில் 5 நாட்கள் ஆசிரியர் வருவதில்லை அந்த பள்ளியில் ஒரு ஆசிரியரின் குழந்தைகள் கூட அந்த பள்ளியில் படிக்கவில்லை காரணம் அவர்களின் பள்ளியின் தரம் அவங்களுக்கே தெரியும். எனது மகனின் கல்வியின் எதிர்காலம் குறித்து எனக்கு கவலையாக உள்ளது அரசுபள்ளி ஆசிரியரின் குழந்தைகள் அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் கட்டாயம் படிக்கச் செய்ய வேண்டும் என்று கட்டாய சட்டம் வேண்டும் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்வி எதிர் காலத்தை பற்றி கவலைப்படும் சாதாரண அப்பாவி தகப்பன்   13:15:22 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment