fire agniputhran : கருத்துக்கள் ( 503 )
fire agniputhran
Advertisement
Advertisement
அக்டோபர்
21
2018
பொது ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஒரு லட்சம் பேர் பயன்
கண்ணை கட்டிக்கொண்டு எதிரில் இருப்பவர்கள் அனைவரும் முட்டாள்கள் ....என்று சொல்ல அவரது மத குருமார்களும் மற்றும் அவர்கள் வைத்துள்ள அரசியல் இயக்கங்களும் மட்டுமே காரணமாக இருக்கும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.   12:12:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
அரசியல் 2019 பார்லி., தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி மோடி நம்பிக்கை
Did you clarify how many times you waited at ATMs to get money? What was the inflation rate while congress quit office and what is the present inflation rate? George , the name speaks volumes about you, now churches are not getting money from abroad and its become so difficult to convert people and collect money, this shows you, christians to act and lobbying against Modi. Will you accept your defeat after demonetisation was introduced many schools closed for months together started operating and army men who have harassed by local people breathed easy. You will not write it because for you country is not important but your only religion. Churches and missionaries will no longer survive without funds received from foreign countries. So better look for a country where Modi's popularity is wading. Good luck. Happy Bon voyage.   21:52:27 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

மே
27
2018
அரசியல் ராகுல்-குமாரசாமி சந்திப்பு ரத்து அமைச்சரவை விரிவாக்கம் இழுபறி
சந்திரசேகர் அரசை கவிழ்ப்பதற்கு ராஜிவ் காந்தி அன்று சொன்ன காரணம் ....இன்று நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கும்.....ராஜிவ் காந்தி வீட்டு வாசலில் இருந்து கொண்டு போலீஸ் காரர்கள் அவரது வீட்டை துப்பு துலக்குகிறார்கள் என்பது தான். காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் தன்னை தவிர மற்றவர்களை அரியணையில் அமர்த்தி சகித்து கொள்ளும் போக்கு எந்த காலத்திலும் கிடையாது என்பது தான் வரலாறு நமக்கு சொன்ன உண்மை.....சரித்திரத்தை யாராலும் மாற்ற முடியாது....கதர் சட்டை கிழிந்தால் தைக்க முடியாது....காங்கிரஸ் காரன் கெட்டால் திருத்த முடியாது என்பது தான்.....   19:37:02 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
6
2018
பொது நீட் கபட நாடகம் ஆடிய கட்சியினர் மூக்குடைப்பு!
இதற்கு காரணம் திராவிட கட்சிகள் தான் என்பதில் எந்த வித ஐயப்பாடும் இருக்க முடியாது. இனியும் மக்களை ஓட்டுக்கு விலை பேசி விலைக்கு வாங்க முடியாது. திராவிட கட்சிகள் ஒழிந்து போகும் நாளே நன்னாள்.   15:28:41 IST
Rate this:
4 members
0 members
13 members
Share this Comment

மே
11
2018
சிறப்பு பகுதிகள் பரபரப்பு நிறைந்த கர்நாடக தேர்தல்!
யார் ஜெயித்தாலும் மக்களுக்கு நல்லது செய்ய போவதில்லை. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி எந்த காலத்திலும் மக்கள் நலன் என்ற ஒன்றை மறந்து சிந்திப்பது இல்லை.   15:10:27 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
11
2018
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
இது போன்ற கருத்துக்களை அழகு தமிழிலேயே பதிவு செய்வதை விடுத்து ஆங்கிலத்தை வதைக்க வேண்டாமே...முதல் வரியில் இருந்து கடைசி வரி வரை ....இன்றைய காலத்தில் படித்த இளைஞர் போல் ஆங்கிலம் ....   14:59:16 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
11
2018
பொது சூரிய மின்சாரம் ரூ.20 லட்சம் மானியம் முதலீட்டாளர்களுக்கு அரசு அழைப்பு
இது போன்ற பதில்களை பதிவதை நிறுத்தி நான் சொல்லும் சில கேள்விகளுக்கு பதில் கூற தயாரா திரு.சிவசு அவர்களே....1 . அதானி,அம்பானி மற்றும் டிவிஎஸ் போன்றவர்களை தவிர்த்து பெரிய அளவில் முதலீடு செய்ய நீங்களோ அல்லது உங்கள் விருதை மாவட்டக்காரர்களோ தயாரா? 2. அம்பானியை குறை கூற அவர் கொடுத்த JIO மொபைலையே உங்கள் சகல தேவைகளுக்கும் உதவிக்கு வைத்து கொண்டு குற்றம் கூற "செய்ந்நன்றி " அறியாதவராக தான் நீங்கள் இருக்க வேண்டும் என்றே தெரிகிறது. 3. பெரிய முதலாளிகளை பகைத்து கொண்டால் அவர்களை நம்பி அவர்களது நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பளம் யார் வழங்குவது? அத்தனையும் அரசே மேற்கொள்ள வேண்டும் என்று கூறுவீர்களா? கம்யூனிச சிந்தனாவாதிகள் போல் பேசினால் சோற்றுக்கு சிங்கி அடிக்க வேண்டியது தான்....குற்றம் பார்த்துக்கொண்டே இருந்தால் உங்கள் மாவட்டத்துகாரர்கள் போல் வானம் பார்த்துக்கொண்டோ அல்லது தலைநகரை அண்டியோ பிழைக்கவேண்டியிருக்கும் (விருதுநகர் மாவட்டக்காரர்கள் தான் சென்னையில் மட்டுமல்ல மற்ற மாவட்ட தலைநகர்களிலும் அதிகம் என்பது கொசுறு செய்தி)   14:46:38 IST
Rate this:
2 members
0 members
82 members
Share this Comment

மார்ச்
14
2018
பொது குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லை 41 லட்சம் கணக்கு மூடல் எஸ்பிஐ
ஜன்தன் என்ற வகையில் ஆரம்பிக்க பட்ட கணக்குகள் முடக்கப்பட்ட மாட்டாது என்று ஒரு வங்கி அதிகாரி தெரிவித்தார்.   20:17:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
14
2018
அரசியல் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து சட்டசபையில் தீர்மானம்
நாயுடு இனி மத்திய அமைச்சரவையில் சேர்த்து கொள்ள படலாம் என தகவல்கள் கட்டியம் கூறுகின்றன.   18:54:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
14
2018
அரசியல் பா.ஜ., மீது மக்கள் கோபம் ராகுல்
சென்ற தேர்தலில் காங்கிரஸ் வாங்கிய ஓட்டிற்கும் இந்த முறை வாங்கி ஓட்டிற்கும் என்ன வித்தியாசம் என்பதையும் கணக்கில் கொள்க...இல்லையேல் கட்டுமரம் கட்சியை போல் தொடர்ந்து டெபாசிட் இழக்க நேரிடும்.   18:51:40 IST
Rate this:
2 members
0 members
34 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X