southindian : கருத்துக்கள் ( 70 )
southindian
Advertisement
Advertisement
ஜூன்
11
2018
அரசியல் தி.மு.க.,வில் மாவட்ட செயலர்கள் மாற்றம்
நாஞ்சில் நாடோடி மிகவும் சரியாக கூறியுளீர்கள் . நாமெல்லாம் நாடோடியாக நாட்டை விட்டு வீட்டை விட்டு சம்பாரிக்க வந்தால் இவனுன்னுக அதைய அட்டையப்போட கூட்டு சேர்ந்துகொண்டு கொள்ளை அடிக்கிறார்கள்   10:26:20 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
11
2018
அரசியல் தி.மு.க.,வில் மாவட்ட செயலர்கள் மாற்றம்
கட்சியை களைத்து விடுங்கள் தளபதி. தமிழ்நாட்டிற்கு நல்லது செய்யுங்கள்   10:21:31 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
11
2018
அரசியல் பண மதிப்பிழப்பால் பொருளாதாரத்தில் சரிவு சிதம்பரம்
உங்கள் குடும்பம் அடித்த பணம் சேர்த்த சொத்து எல்லாம் மதிப்பு குறைந்துவிட்டது இல்ல யா ப சி செ அவர்களே   11:23:58 IST
Rate this:
1 members
0 members
33 members
Share this Comment

ஜூன்
11
2018
அரசியல் உயர் கல்வி துறை அமைச்சர் கல்வி தகுதி 8-ம் வகுப்பு குமாரசாமி
படிப்பறிவில்லாத காமராஜர் காலம் அல்ல இது . சித்தராமையாவை தோற்கடித்ததற்காக கொடுக்கப்பட்ட பரிசு . எட்டாவது படித்தவர் ஐந்து வருடம் ஆட்சியில் இருந்தால் எட்டுநூறு கோடி சம்பாத்திவிட்டு செட்டில் ஆகிவிடுவார்   11:15:02 IST
Rate this:
1 members
1 members
8 members
Share this Comment

ஜூன்
10
2018
சம்பவம் கோவையில் நீதிபதி மனைவியிடம் செயின் பறிப்பு
இவர்களுக்கும் இப்படி நடந்தால் தான் பொதுமக்கள் என்ன எப்படி அவதி படுகிறார்கள் என்று தெரியும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி அரசியல் வாதிகளின் அயோக்கியத்தனம் எப்படி என்பது தெரியும் . இறைவன் இப்படி தான் தண்டித்து நம்மை நல்வழி படுத்துகிறான்   10:46:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
9
2018
விவாதம் காலாவில் இந்து விரோத கருத்துகளை ரஞ்சித் திணித்தது சரியா?
இவன் இந்து மதத்தை கொச்சை படுத்தியது ஆச்சர்யம் அல்ல . அயோக்கியன் காலாவை பார்க்காதீர்கள்   15:29:05 IST
Rate this:
12 members
0 members
57 members
Share this Comment

ஜூன்
10
2018
சினிமா விஜய் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ரத்து?...
இவர் பிறந்தநாள் காந்தி நேரு வல்லபாய் படேல் காமராஜர் பிறந்த நாள் mathiri எல்லோரும் சிறப்பா கொண்டாடுங்கள். விஜய் இந்தியா சுதந்திர போராட்ட தியாகி   15:22:36 IST
Rate this:
12 members
0 members
44 members
Share this Comment

ஜூன்
8
2018
பொது இந்து கடவுள்களை காரணம் இன்றி எதிர்க்கும் காலா
இந்து சமயத்திற்கும் ஜாதிக்கும் சம்பந்தம் இல்லை . ஜாதி மனிதர்களால் தங்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக வைத்துக்கொண்டு உள்ளார்கள். ரஞ்சித் ஒரு கோழை பயல் . தமிழ்நாட்டில் அப்பா அம்மா வினர் செய்யாத நில அபகரிப்பா மும்பையில் நடந்துவிட்டது . மருமகனும் ரஞ்சித்தும் ரஜினியை நன்றாக ஏமாற்றிவிட்டார்கள் . ரஞ்சித் எல்லாம் தலைவன் ஆனால் நாடு உருப்பட்டா மாதிரி தான் . இந்த லட்சணத்தில் தமிழ்நாடு தலைவர்களை காட்டவில்லை என்று ஏக்கம் வேறு . நல்ல கருத்துக்களை சொல்லும் இயக்குனர்களை பாராட்டலாம் . ரஞ்சித் அந்த வகையில் ஒரு சாபக்கேடு   02:41:35 IST
Rate this:
10 members
0 members
32 members
Share this Comment

ஜூன்
7
2018
சினிமா
ரஞ்சித் ஒரு பயந்தாக்கொள்ளி . தமிழ்நாட்டில் எத்தனையோ நிலா அபகரிப்பு நடந்துள்ளது அதை விட்டு விட்டு மும்பை ஏன் போனார் . ரஜினி என்ற நல்ல மனிதனை முடிக்க ரஞ்சித் ஒருவரே போதும் . எப்படியோ ரஜினியி வைத்து பணம் பண்ணி விட்டார்   19:37:51 IST
Rate this:
1 members
0 members
24 members
Share this Comment

ஜூன்
4
2018
சினிமா தடைகள் தாண்டி காலா வெற்றி பெறும் : கமல்...
உங்க படம் என்ன ஆச்சு ஊத்திக்கிச்சா . யார் பார்க்கப்போறாங்க உங்க படத்தை   09:45:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment