| E-paper

 
Advertisement
சாதனா : கருத்துக்கள் ( 204 )
சாதனா
Advertisement
Advertisement
மார்ச்
2
2015
உலகம் உலகின் மிகவும் ஏழையான உருகுவே அதிபர் ஓய்வு
என்ன சன்னி, ஆஸ்திரேலியாவில் விடிந்து விட்டதா ? 4 ம் தேதி வந்து விட்டதா ?   20:48:46 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
2
2015
பொது சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு புதிய வளாகம் - பிரபு
சாந்தி தியேட்டர் இடிக்கப்படுவதை அறிந்து வருத்தமடைகிறேன்.   06:11:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
18
2015
சம்பவம் ஆட்கொல்லி புலி துப்பாக்கி குண்டுக்கு பலி மக்கள் நிம்மதி பெருமூச்சு
புலியை கொன்றிருக்க கூடாது.மயக்க ஊசிபோட்டு பிடித்து ஏதாவது ஒரு மிருககாட்சி சாலையில் ஒப்படைத்திருக்க வேண்டும்.   20:31:25 IST
Rate this:
4 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
17
2015
அரசியல் ஜெ., இருக்கை ஓரம் அமர்ந்த முதல்வர்
ஓ.பி.எஸ். ஐ எல்லோரும் எவ்வளவு மோசமாக வேணாலும் திட்டிக்கொžள்ளுங்கள். ஆனால் அவரோ அமைதியாக அடிமை போல் இருந்துகொண்டு தேனி மாவட்டத்தையே வளைத்து போட்டுக்கொண்டு இருக்கிறாராமே. கொடைக்கானல் மலையில் பாதியை வாங்கி விட்டாராமே... இது போதாதா அவருக்கு.   10:16:25 IST
Rate this:
9 members
1 members
205 members
Share this Comment

பிப்ரவரி
16
2015
பொது சீனா அணைகள் கட்டுவதால், இந்தியாவின் சுற்றுசூழலுக்கு பாதிப்பு
திரு.ரவி, கத்தார் சொல்வது உண்மைதான்.எந்த பொருளாக இருந்தாலும், விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக சீன ‌பொருட்களை வாங்காமல் இந்திய பொருட்களையே வாங்க வேண்டும்.   08:43:23 IST
Rate this:
1 members
1 members
23 members
Share this Comment

பிப்ரவரி
15
2015
பொது கைகழுவுதல் கட்டாயமாகிறது
லயன்.டாக்டர் சேகர் சொல்வது சரிதான். திருநெல்வேலி ஹைகிரவுண்டில் இருக்கும் அரசு ( பெண்கள் ) நர்சிங் கல்லூரியி ஹாஸ்‌டலில் குளிக்க கூட தண்ணீர் இல்லை என்றும் அங்கு தங்கி படிக்கும் மாணவிகள் பெரும்பாலான நாட்கள் குளிக்காமலேயே தான் காலேஜூக்கு போகிறார்கள் என்றும் தினமலரில் சில நாட்களுக்கு முன்பு செய்தி வந்ததை படித்தேன்.இந்த லச்சனத்தில் கையை வேறு கழுவ வேண்டுமாக்கும்.   11:43:46 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
15
2015
உலகம் கிரிக்கெட் வர்ணனையாளரான அமிதாப்
நம்ம ஊரில ஒரு கி்ழவர் சும்மா இருக்காம எதையாவது செய்துகொண்டே இருப்பது போல இந்த வடநாட்டு கிழவரும் எதையாவது செய்துகொண்டே இருப்பார் போல ‌   11:12:42 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
14
2015
பொது யானை தும்பிக்கையில் சிக்கிய விவசாயி போராடி காப்பாற்றிய பாசக்கார நாய்
இன்றளவும் உலகம் முழுவதும் நன்றிக்கு இலக்கணமாக சொல்லப்படுவது நாயை தான். நாயை போல் நன்றியுள்ள, பாசமுள்ள வேறு உயிரினம் கிடையாது என்பதே என் கருத்து. எங்கள் வீட்டிற்கு முன் ஒரு தெரு நாய் இருக்கிறது. அதற்கு நாங்கள் தினமும் காலை மற்றும் இரவு சாப்பாடு கொடுப்போம். ஒரு நாள் இரவு நான் வீட்டில் இருந்தபோது அந்த நாய் எங்கள் வீட்டின் முன்பு ( தரையில் )எதையோ பார்த்து குரைத்துக்கொண்டே இருந்தது. இதை கவனித்த நான் வெளியே வந்து பார்த்தபோது, அங‌்க ஒரு பெரிய தேள், எங்கள் வீட்டிற்குள் வர முயற்சி செய்வதையும் அதை அந்த நாய் தடுத்து நிறுத்தி வைத்திருப்பதையும் கண்டு நெகிழ்சி அடைந்தேன். பின்னர் அநத தேள் கொல்லப்பட்டது. நாய்களின் நன்றி அளவிட முடியாதது.   09:47:07 IST
Rate this:
0 members
0 members
103 members
Share this Comment

பிப்ரவரி
5
2015
சிறப்பு கட்டுரைகள் ஆயிரம் ஆண்டானாலும் மக்காத குப்பை டாக்டர் சாமிநாதன்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகžள் அறவே ஒழிக்கப்பட்டிருக்கிறது. இப்போது அங்குள்ள மக்கள் பிளாஸ்டிக் பைகள் இல்லாமல் வாழ பழகிக்கொண்டார்கள். இப்படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் அவரவர் மாவட்டத்தில் இதனை ஒழிக்க முன்வர வேண்டும்.   08:30:25 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
26
2015
பொது லஷ்மணை இந்தியா இழந்துவிட்டது பிரதமர் மோடி இரங்கல்
எனக்கும் இது மிகப்பெரிய இழப்பு தான். நானும் ஆர்.கே.லக்ஷ்மண் கார்ட்டூனின் மிகப்பெரிய ரசிகன் தான். அவர் வரைந்த பல கார்ட்டூன் புத்தகங்கள் என்னிடம் இருக்கின்றன. அவர் மறைவு என்னையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியாவில் அவர் 40 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி கார்ட்டூன்கள் வரைந்தவர் என்று படித்திருக்கிறேன்.   05:51:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment