manis : கருத்துக்கள் ( 35 )
manis
Advertisement
Advertisement
அக்டோபர்
16
2018
பொது மந்திரி உறவினர் வீட்டில் வருமான வரி சோதனை
எங்க இன்னும் முடிவே வரவில்லையா ...இல்லை மூடி மறைக்க பட்டதா...   15:03:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
30
2018
அரசியல் கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது முதல்வர்
உடல் நிலை சீராக இருந்தால் அப்புறம் எதற்கு 1 லட்சம் போலீஸ் காவலுக்கு ??   10:50:27 IST
Rate this:
8 members
0 members
25 members
Share this Comment

ஜூலை
29
2018
சம்பவம் தமிழக கால்பந்துஅணி மாஜி கேப்டன் பலி
ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திப்போம் .. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்   05:36:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
29
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
நல்ல அறிவுரை மற்றும் தைரியம் கூறினீர்கள்... இனியும் அந்த பெண் பொறுத்திருக்க கூடாது வெகுண்டு எழ வேண்டும் .. பெற்றோர்களே தயவு கூர்ந்து நன்கு விசாரித்து பெண்ணை திருமணம் செய்து கொடுங்கள். அவர்களின் வாழ்க்கையை கேள்விகுறி ஆகாதீர்கள்.. இப்படிக்கு மன்னை மைந்தன்   05:27:36 IST
Rate this:
1 members
1 members
9 members
Share this Comment

ஜூன்
27
2018
சினிமா மறுமணம் : மாஜி மனைவியை வாழ்த்திய பவன் கல்யாண் மிரட்டிய ரசிகர்கள்...
பல்லு இருக்கிறவா பக்கோடா திங்க வேண்டிதா   06:10:35 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
6
2018
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
6
2018
அரசியல் காவிரி ஆணையம் பிரதமருக்கு அதிமுக எம்.பி.,க்கள் நன்றி
தமிழகம் எள்ளளவும் பயப்பட தேவையில்லை என்று அமைச்சர் கட்காரி தெரிவித்ததாக தம்பிதுரை கூறினார்..... எங்க எல்லுக்கே இங்க தண்ணிய காணோம்..பாப்போம் பாப்போம் இது எந்த அளவுக்கு உண்மை ....   19:19:09 IST
Rate this:
6 members
0 members
2 members
Share this Comment

மே
23
2018
பொது துப்பாக்கி சூட்டில் பலி கவர்னர் இரங்கல்
நூறு நாளா ஒரு ஊர்ல போராட்டம் நடக்குது அத கேக்க துப்பு இல்ல .. இரங்கல் தெரிவிச்சா போன அப்பாவி மக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் உயிர் திரும்ப வருமா ...   10:35:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2018
பொது நிபா தாக்கி இறந்த நர்ஸ் கணவருக்கு உருக்கமான கடிதம்
ஆழ்ந்த வருத்தம்... உங்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.   10:30:03 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
23
2018
அரசியல் கலவரமாக மாறும் போது வேறு வழியில்லை எச்.ராஜா
தூத்துக்குடி பக்கம் போயிடாத .. நெளிச்சிடுவாங்க .   10:25:50 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X