Ukathi : கருத்துக்கள் ( 105 )
Ukathi
Advertisement
Advertisement
ஜூன்
24
2018
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
24
2018
சிறப்பு கட்டுரைகள் போராட்டங்கள் வழியல்ல, வலி!
காங்கிரஸின் ஆட்சியால் தான் எத்தனை விவசாய நிலங்களை அழித்தாலும் உணவுப் பஞ்சம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்று கட்டுரையாளர் தெளிவாக கூறியுள்ளார். எனவே அடுத்த தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்வொம்   18:24:22 IST
Rate this:
18 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
24
2018
சிறப்பு கட்டுரைகள் போராட்டங்கள் வழியல்ல, வலி!
காங்கிரஸின் ஆட்சியால் தான் எத்தனை விவசாய நிலங்களை அழித்தாலும் உணவுப் பஞ்சம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்று கட்டுரையாளர் தெளிவாக கூறியுள்ளார். என்வே அடுத்த தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்வொம்   18:24:21 IST
Rate this:
7 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
24
2018
பொது எல்லை தாண்டி ஆயுதம், போதை மருந்து, கால்நடைகள் கடத்தல் அதிகரிப்பு
இதுவல்லவோ சாதனை! வாழ்த்துக்கள் மோடி & ஷா!   18:15:27 IST
Rate this:
8 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
23
2018
அரசியல் பா.ஜ.,வின் பலத்தை எதிர்க்கட்சிகள் எதிர்கொள்ள முடியாது தமிழிசை
திமுக ஆட்சியில் முடியாதது பாஜக ஆட்சியில் சாதிக்க முடிந்திருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்? இப்போது தமிழ் நாட்டில் நடப்பது பாஜக ஆட்சி தான் என்பது தான். உண்மையை உரக்கச் சொன்ன அக்கா வாழ்க!   10:20:18 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
19
2018
அரசியல் ஜெயலலிதா கொள்ளையடித்த பணம் திகில் கிளப்பும் திண்டுக்கல் சீனிவாசன்
பொய் சொல்பவன் சாதாரணன். உண்மை சொல்பவன் தெய்வத்துள் வைக்கப் படும்   17:21:50 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
20
2018
பொது கவர்னர் ஆட்சியில் பணியாற்றுவது எளிது
ஒரு யோசனை பேசாமல் அங்கு எப்போதும் கவர்னர் ஆட்சி இருந்து விடலாமே. அப்படியே காவி நிறத்தை நம் நாட்டின் வரைபடம் முழுவதும் அடித்து விடலாம்   17:16:47 IST
Rate this:
20 members
0 members
28 members
Share this Comment

ஜூன்
20
2018
பொது தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் ராஜினாமா
ஐயய்யோ, இன்னும் ஒரு demonetization ஆ.. தாங்காது சாமி..   17:12:16 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
20
2018
பொது 8 வழி சாலை கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும்
எல்லாம் இருக்கட்டும். முதலில் பாஜக+அதிமுக ஒரு தேர்தலைச் சந்தித்து ஆட்சிக்கு வரட்டும். அதன் பிறகு இது போன்ற "மக்கள் ஆதரவு" திட்டங்களைக் கொண்டு வரலாம்   17:01:36 IST
Rate this:
29 members
1 members
107 members
Share this Comment

ஜூன்
16
2018
அரசியல் அடுத்தடுத்த வெற்றிகளால் அ.தி.மு.க.,வில் மகிழ்ச்சி
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு   08:20:33 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment