kumar.s. : கருத்துக்கள் ( 25 )
kumar.s.
Advertisement
Advertisement
செப்டம்பர்
11
2018
பொது வராகடனின் உண்மை அம்பலப்படுத்திய ரகுராம் ராஜன்
அமைப்புகளில் குற்றமில்லை. அதை நிர்வாகம் செய்வதில்தான் குற்றம். RBI அப்படியான பணிக்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தான். ஆனால் கடன் கொடுத்த பேங்க்குகள் ஏன் வராக்கடனை வசூல் செய்வதில் சுணக்கம் காட்டின என்பதே பிரச்சினை. இப்பொழுதும் ஏன் slow ரேஸ் என்பதுதான் புரியவில்லை. எல்லோரும் பாவம் செய்கிறார்கள்.   17:24:15 IST
Rate this:
1 members
1 members
5 members
Share this Comment

செப்டம்பர்
9
2018
அரசியல் திருவாரூரில் அழகிரிக்கு செல்வாக்கு எப்படி...
அழகிரி கொஞ்ச காலம் பொறுத்திருந்து தான் தந்தை மு.க.கட்டிக்காத்த கட்சிக்காகத்தான் என்பதை நிரூபிக்கவேண்டும். ஏனென்றால் மு.க. உயிருடன் இருக்கும்போதே அழகிரியை கட்சிக்குள் மீண்டும் சேர்க்கவில்லை. எனவே மு.க. மறைந்து ஒரே ஒரு மாதம்தான் ஆகிய சூழ்நிலையில் இவளவு அவசரம் காட்டுவது என்பது டி.எம்.கே.வை தான் பாதிக்கும். அதற்கு உதாரணம் ஜெ.ஜெ.மறைவுக்குப்பின் ஏ.டி.எம்.கே.என்ன ஆயிற்று என்பதை எல்லோரும் பார்க்கிறோம். அதுவும் டி.எம்.கே.வில் அழகிரிக்கென்று பெரிதாக ஒன்றும் ஆதரவு இல்லை என்பதை அவர் நடத்தி காட்டிய மௌன ஊர்வலம் காட்டியது. இன்னும் தன அடாவடி அரசியலை காட்டமுற்படுவாரானால் செல்லாக்காசு ஆகிவிடுவார் என்பதே நிதர்சனமான உண்மை. மற்றும் டி.எம்.கே. விசுவாசிகள் ஸ்டாலின் பின்னால் ஒருமித்து கலையாமல் இருப்பதை பார்க்கிறோம். அதுவும் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்பதை, தமிழ்நாடும் மற்ற ஒத்த கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ள இந்த சமயத்தில் கோமாளி ஆகிடாமல் அமைதி காத்தால் அழகிரிக்குதான் நல்லது.   17:19:01 IST
Rate this:
6 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
4
2018
பொது சோபியாவின் பின்னணி என்ன புலனாய்வு அமைப்புகள் விசாரணை
கோஷம் போட்டால் அதை இக்னோர் பண்ணிட்டுப்போய்க்கொண்டே இருந்திருக்கவேண்டும். அதை விட்டுட்டு குழாய் அடி சண்டை போடுவது ஒரு தேசிய கட்சியின் தலைமைக்கு அழகல்ல. இப்படிப்பார்ப்போம், இதே சோபியா பி.ஜே.பி. வாழக என்று கோஷம் போட்டிருந்தாலும் இப்படித்தான் போலீசில் கம்பளைண்ட் பண்ணிருப்பாங்களா? வாழக or ஒழிக என்பதல்ல பிரச்னை, கோஷம் போடக்கூடாது என்பதே என்று ஆகியிருக்கும். மாறாக பி.ஜே.பி.யை எதிர்த்து கோஷம் என்று ஆகிவிட்டதால் இந்த கேஸ் என்றால். தமிழிசை போட்ட சத்தத்திற்கு என்ன பெயர். பேசாமல் காம்ப்லின்ட்டை கொடுத்துவிட்டு போகவேண்டியது தானே. குமரி அனந்தன் என்ற பெரும் தலைவருக்கு இப்படிப்பட்ட ஒரு மகளா? எல்லாம் தலை விதி என்று தான் பார்க்கவேண்டியுள்ளது.   15:37:04 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2018
அரசியல் காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி
ஜெயலலிதா என்ற க்ரிமினலுக்கே மெரினாவில் இடம் கொடுக்கப்பட்டிருக்கும்போது கலைஞருக்கு இடம் கொடுத்ததில் தவறேதுமில்லை. மேலும் சமூகத்தில் மக்களுக்காக பாடுபட்டவர்ஹளுக்கே தனி அந்தஸ்து இருக்கவேண்டும். இது சோவியத், சீனா போன்ற சோஷலிச நாடுகளிலேயே நடப்பதுதான். புகழ் மேலே சொன்னதைப்போல இவரைப்போன்ற தலைவரிகளின் சமாதிக்கு ஏராளமான மக்களும், தலைவர்ஹளும் வந்து மரியாதையை செய்வது உலகம் முழுக்க இருப்பதும் நன்றே. இதில் குறை சொல்ல ஒன்றும் இல்லை. காமராஜர் இறந்த பொழுது அவரை எரித்து விட்டர்ஹல்.மேலும் அவரை காங்கிரஸ் மைதானத்தில் அடக்கம் செய்ய நினைத்தர்ஹல். ஆனால் அப்பொழுது முதல் அமைச்சராய் இருந்த கலைஞர் அவர் தமிழ்ரஹ்லஎல்லாருக்கும் ஒப்பற்றத்தலைவர்.அவரை காங்கிரசக்காரர் என்று சுறுக்கிவிடாமல் எல்லோரும் வந்து பார்த்து தங்கள் மரியாதையை செலுத்தும்வண்ணம் பொது இடத்தில் வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாரார். எந்த இடம் என்பதை தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் காங்கிரஸ்காற்ரகளிடமே விட்டுவிட்டார். காங்கிரஸ்கரார்ஹல் மெரினாவில் அண்ணக்கூடவைப்பதைவிட காந்திமண்டபம் அருகில் வைப்பதே நல்லது என்று முடிவு எடுத்தார்ஹல். இதைப்பற்றி அந்த சமயத்தில் வந்த எல்லா தினசரிகளில் வந்துள்ளன. ஆகவே கலைஞரை மெரினாவில் வைத்ததில் எந்த தவறும் இல்லை. மேலும் ஊழல் என்று சொல்லபவர்ஹல் ஒருவராலும் அதை நிரூபித்து தண்டனை வாங்கிக்கொடுக்கமுடியவில்லை. எம்.ஜி.ஆறும் ஜெயலலிதாவும் 20 வருடங்களுக்குமேல் ஆட்சி செய்தும் ஏன் கலைஞரை குற்றம் கூறி நிரூபித்து தண்டனை வாங்கிக்கொடுக்கமுடியவில்லை? மேலும் ஜெயலலிதாவை கோர்ட்டுகளே தண்டித்து அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்திருக்கிறது. அதுமட்டுமல்ல, எம்.ஜி.ஆர் மேலும் ஊழல் புஹாரின்மேல் விசாரணை நடந்தது.ஆனால் அந்த காலகட்டத்தில் தி.மு.க. அதை பெரிதாக முன்னெடுத்து செல்லவில்லை என்பதே உண்மை. அதையெல்லாம் பேசாமல் தமிழ்நாட்டுக்காக காலமெல்லாம் போற்றப்படும் திட்டங்களையும், அடித்தட்டு மக்களின் தேவை அறிந்து அவைகளை நாட்டிலேயே முதல் முறையாக செயல்படுத்தி சமூகசமதர்மத்தை காத்த ஒப்பற்ற தலைவருக்கு மெரினாவில்,அரசு மரியாதையுடன் ஒரு நினைவிடம் அமைப்பதே பொருத்தம். இதில் தவறொன்றும் இல்லை. சும்மா கொற்றம் சொல்வதே வேலையாய் இருப்போர் அடங்கட்டும்.   16:05:32 IST
Rate this:
25 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
அரசியல் மறு அறிக்கை வரும் எப்போது வரும்? தொண்டர்கள் காத்திருப்பு
யார் என்ன சொன்னாலும் கலைஞரை போல இன்னொரு மனிதனை இந்த உலகம் பார்க்குமா என்பது மிகப்பெரிய சந்தேகம். ஒருவன் வீட்டிலுள்ளவர்களான மனைவி, மகன், மகள், பெற்றோர் முதலியோரை சமாளிக்கவே பெரும் பாடு படவேண்டியுள்ளது. ஆனால் தன் குடும்பத்தாரையும் சமாளித்து, தோழமை கட்சிகள், எதிர்க்கட்சிகள், இலக்கியம், பத்திரிக்கை பணிகள், சினிமா, மத்திய அரசியல், ஏன் அயல் நாட்டு விவகாரங்கள் என்று சகலத்தையும் சமாளித்து, எல்லோருக்கும் நல்லவனாகவும் இருப்பது என்பது கலைஞரால் மட்டுமே முடிந்த ஒன்று. தன் சுகவீனத்துடன் உயிரோடு இருப்பது மட்டுமே தற்போதைய நிலையில் சாத்தியம் என்று தோன்றுகிறது. இந்த தருணத்தில் அவரை குறை சொல்வதும், கேலிசெய்வதும் நாகரிகம் ஆகாது. டாக்டர்களின் முயற்சி பலனளிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.   13:22:13 IST
Rate this:
16 members
1 members
9 members
Share this Comment

பிப்ரவரி
8
2017
அரசியல் சசிகலாவை பொ.செ.,வாக நியமிக்க வழியில்லை தேர்தல் ஆணையம்
சசி மற்றும் அவருடய்ய எல்லா உறவினர், நண்பர்கள் அனைவரின் இடங்களிலும் சோதனை இடப்படவேண்டும் அப்போதுதான் இவர்கள் எல்லாம் எவ்வளவு கொள்ளை அடித்திருந்தனர் என்பது நாட்டுக்கே புரியும். மேலும் போயஸ் கார்டனை உடனடியாக காலி செய்து அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். வரும் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிட்டால் எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடும். சசிக்கு கெட்ட நேரம் துவங்கிவிட்டது. இருப்பினும் ஜெயலலிதாவின் உயில் எதுவும் இருப்பின் அதுபற்றி பேச்சே இல்லையே ஏன் ?   13:53:23 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

டிசம்பர்
29
2016
அரசியல் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம் முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி
ஜெ.ஜெ.மறைவுக்கு பின் அ.இ.அ.தி.மு.க. அழிந்து போகும் என்பது என்னுடைய கணிப்பு. ஏனென்றால் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் சொத்து குவிப்பு வழக்குகளில் மாட்டப் போகிறாரகள். இதற்க்கு சசிகலாவே கணக்கை துவக்கிவைப்பார் என்று நம்புகிறேன். மோடி கூட அவரை காப்பாற்ற முடியாது என்றே தோன்றுகிறது. இந்த கட்சி கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார்கள். இன்னும் 20 நாட்களில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துவிட வாய்ப்புகள் உண்டு. மு.கவும் ஸ்டாலினும் சரியாக காய் நகர்த்தினால் புது வருடம் தி.மு.கவுக்கு மகுடம் சூட்டும் என்று நம்ப வாய்ப்பு உள்ளது.   18:36:26 IST
Rate this:
5 members
2 members
17 members
Share this Comment

நவம்பர்
16
2016
விவாதம் கறுப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை சரியானதா?
ஒரு நல்ல ஆயுதத்தை மிகத்தவறாக பயன் படுத்திவிட்டதினால் எல்லோரும் அவதிப்படும் நிலைமைக்கு நாட்டை தள்ளிவிட்டார் மோடி. ஒரு கத்தியை முட்புதரை வெட்டியெறிய பயன்படுத்தாமல் கழுத்தை வெட்ட பயன்படுத்தி விட்டார் என்றால் முறையில்லை என்றே சொல்லலாம். '500 ,1000 த்தை செல்லாக்காசாக்கி விட்டு, 2000 நோட்டுகளை புழக்கத்தில் விட்டதில் என்ன ராஜதந்திரம் இருக்கிறது ? இந்த நோட்டுக்களை அச்சடிக்க எடுத்துக்கொண்ட நேரத்தை 50 ,100 நோட்டுக்களை அடித்து விட்டிருந்தால் எவ்வளோவோ கஷ்ட்டங்களை தவிர்த்திருக்கலாம். நிலைமை சீரடைய இன்னும் 6 மாதங்களுக்கு மேல் ஆகும்போல் தெரிகிறது. மோடிக்கு கிரஹாம் சரியில்லை.   15:54:21 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
16
2016
விவாதம் கறுப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை சரியானதா?
,500 ஐயும், 1000 ஐயும் ஒழித்துவிட்டு, 2000 த்தை விட்டதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கு. இந்த புதிய 2000 நோட்டுகளையும் பதுக்கி மூட்டையில் கட்டி வைக்கத்தான் போகிறார்கள். ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 100 டாலர் நோட்டுகள் இல்லை என்று கேள்விப்பட்டேன். இந்தியாவில் மட்டும் எதற்கு 2000 நோட்டுக்கள். ஓட்டலில் சாப்பிடப்போனாலும், காய் கரி வாங்கப்போனாலும், ஸ்கோவ்ட்டருக்கு பெட்ரோல் போட்டாலும் 2000 ரூபாய்க்கு சில்லறை இல்லை பூராவிற்கும் வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறாரகள். ஒரு ஆல் ஒரே வேளையில் 2000 க்கு சாப்பிடமுடியுமா, சாப்பிட்டு உடம்பும், வீடும் தாங்குமா ? பாமரமக்கள் படும் அவஸ்தையை சொல்லி மாளாது. எல்லோரையும் ஒரே இரவில் ஓட்டாண்டி ஆக்கியதுதான் மிச்சம். உங்க அரசியல் நாசமாய்ப்போக.   19:19:45 IST
Rate this:
114 members
1 members
14 members
Share this Comment

ஜூலை
7
2016
சினிமா
மனமார்ந்த வாழ்த்துக்கள் விக்ரம் பிரபு. சிவாஜி ப்ரடக்ஷன்ஸ் போலவே நல்ல பல படங்களை உங்கள் நிறுவனம் கொடுக்க வேண்டும்.   21:13:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X