Sridhar Gosakan : கருத்துக்கள் ( 16 )
Sridhar Gosakan
Advertisement
Advertisement
செப்டம்பர்
12
2018
பொது விநாயகர் சதுர்த்தி முதல்வர் வாழ்த்து
எல்லா மத பண்டிகைகளுக்கு , எல்லா மதத்தினருக்கும் , வாழ்த்து சொல்லும் தமிழ முதல்வர் , மத நல்லிணக்கத்தின் அடையாளம் . அவர் புகழ் நீடூழி வாழ்க .   14:34:57 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
அரசியல் சென்னையில் அழகிரியின் பேரணி துவங்கியது
அதிமுக தொண்டர்களை அனுப்பி, அழகிரிக்கு உதவினார்களா? போலீஸ் பாதுகாப்பு கொடுத்து , திமுக தொண்டர்களிடமிருந்து பாது காத்தார்களா? அதிமுக IT wing சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து, பரப்பி உலக அளவில் ட்ரெண்டிங் செய்து விட்டனரா ?   15:14:36 IST
Rate this:
5 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
அரசியல் ரஜினிக்கு அரசியல் வரலாறு தெரியாது அமைச்சர்
"எம் ஜி ஆர் அவர்களை அரசியலுக்கு அறிமுகம் செய்தது கருணநிதியாம்". "கருணாநிதியால் தான் அதிமுக உருவானது என்றாரே பார்க்கலாம்" . தன் படங்களுக்கு கருணா திரைக்கதை எழுதி தான், MGR பிரபலம் ஆனாராம். அதிமுக ஆண்டு விழாவில் கருணா படம் வைக்க பட வேண்டுமாம் .இப்படி , பொன் முத்துக்களை உதிர்த்திருக்கிறார் ரஜினி. அமைச்சர் ஜெயக்குமார் இவைகளுக்கு சிறப்பாக பதில் அளிக்க வேண்டும்   16:40:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
6
2017
சினிமா மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் இது தான் கதியா...? - விஷால் ஆதங்கம்...
ஏதாவது தேர்தலில் எப்போதும் நின்னு ஜெயிச்சுகிட்டே இருக்கணுமா ? அப்படி என்ன அவசரமும் பேராசையும் ? இது வரை சினிமா உலகிற்கு என்ன செய்துள்ளாய் ? பொது வாழ்வில் சேவை மனப்பான்மையுடன் சேவை செய்ய கூடாதா ?   13:49:03 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
29
2017
சினிமா ஜனவரிக்கு பின் ரஜினி அரசியல் அறிவிப்பு : சத்தியநாராயணா...
ஒன்னும் அவசரம் இல்லை . பொறுமையா ஆற அமர , அத பத்தி யோசிக்கலாம் . இப்ப தான் 25 வயசு ஆறது .   20:03:43 IST
Rate this:
3 members
0 members
32 members
Share this Comment

நவம்பர்
28
2017
அரசியல் தனிக்கட்சி துவக்கும் எண்ணமில்லைதினகரன்
மூன்று எம்.பி.,க்கள் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் அணி மாறியுள்ளனர். என்ன சொன்னாங்க ?   13:11:49 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
26
2017
அரசியல் முப்பெரும் விழாவுக்கு வராத ஓ.பி.எஸ்., எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவுக்கு வந்தது எப்படி?
இனிமேல் பன்னீர் அணியினர் , எடப்பாடி அடியினர் என்று பிரித்து , பாகுபாடு செய்ய கூடாது. அனைவரும் ஒரே கட்சியினர் . இரு தரப்பினருக்கும் , உரிய மரியாதையை, பொறுப்பை, கொடுக்க வேண்டும். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் . அது தான் அதிமுக வின் எதிர்காலத்திற்கும் , வளர்ச்சிக்கும் நல்லது .   20:11:34 IST
Rate this:
5 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
19
2017
Rate this:
14 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
16
2017
பொது சசி கும்பலிடம் ரூ.50 ஆயிரம் கோடி சொத்துக்கள்
சசி குடும்பத்தின் சொத்துகள் 50000 கோடிகள் என்றால் , கட்டு மரத்தின் குடும்ப சொத்துகள் 10 லட்சம் கோடிகளை easy ஆக தாண்டும்   12:19:40 IST
Rate this:
15 members
0 members
31 members
Share this Comment

நவம்பர்
14
2017
பொது இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது கமல்
நல்லா புரிந்தது எப்படி இவ்வளவு ஈஸியா எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்லுகிறீர்கள் ?   22:21:45 IST
Rate this:
6 members
1 members
17 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X