Advertisement
தினமலர் முதல் பக்கம் » Linux அவரது கருத்துக்கள்
Linux : கருத்துக்கள் ( 473 )
Linux
Advertisement
ஏப்ரல்
19
2013
அரசியல் முறையான நீதி வேண்டும்: கருணாநிதி
பாவம் நிம்மதி் இல்லாம படாதபாடு படுது இந்த கட்டுமரம்   14:22:46 IST
Rate this:
65 members
0 members
46 members
Share this Comment

ஏப்ரல்
19
2013
அரசியல் 2 ஜி ஊழல்; பிரதமர்- சிதம்பரத்தை சிக்க வைக்க ராஜா களம் இறங்குகிறார்
அட கூறு கெட்ட மாமு, இதனை நாளா இப்படி இழிச்ச்சவாயனா இருந்துட்டாயே...இப்ப வந்து, பிரியாணியில தூக்கி போடுறதுக்கு முன்னாடி தண்ணி தெலுச்ச ஆடு மாதிரி துள்ளி குதிக்கிரையே மாமு.... போ போ சீக்கிரம் முடுஞ்சத செய்... இல்ல நீ பிரியாணிதான்   13:27:05 IST
Rate this:
26 members
0 members
50 members
Share this Comment

ஏப்ரல்
8
2013
சினிமா ஆறு மொழிகளில் பேசுவேன்- கார்த்திகா...
தொழிலுக்கு ரொம்ப நல்லது   08:37:47 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
4
2013
அரசியல் “வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது; இந்தியா வலிமையானது ” - ராகுல்
நீங்க என்ன சொல்ல வரீங்க.... நடந்ததெல்லாம் மறந்துட்டு, இனிமேல இப்படிதான் இருக்கனும், அப்படிதானே?.... ரொம்ப நல்லா இருக்குங்க சார்...   14:00:35 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
4
2013
அரசியல் “வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது; இந்தியா வலிமையானது ” - ராகுல்
''''''''''ஏழைகளை அடையாளம் காண்பதில் பெரும் சிரமம் உள்ளது'''''''''''''' அப்படியே நாட்டில் ஏழைகள் இல்லவே இல்லைன்னு சொல்லிடுங்க... மாண்டே சிங்கு ரொம்ப சந்தோஷ படுவாரு   13:54:15 IST
Rate this:
4 members
0 members
49 members
Share this Comment

ஏப்ரல்
4
2013
அரசியல் “வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது; இந்தியா வலிமையானது ” - ராகுல்
'''''''''''''''''''''துல்லியமான யோசனைகள் தேவைப்படுகிறது''''''''''''''''' அப்ப, இவ்வளவு வருசமா, நம்ம மன்னும், பசியும் அந்த யோசனை இல்லாம வெட்டி வேல பாத்திருக்கானுங்க.... நல்லா இருங்கடா   12:36:45 IST
Rate this:
4 members
0 members
28 members
Share this Comment

ஏப்ரல்
4
2013
அரசியல் “வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது; இந்தியா வலிமையானது ” - ராகுல்
""""""காங்., அரசு வளர்ச்சியான "இந்தியா"வை உருவாக்க பாடு பட்டு வருகிறது"""" யாருங்க அந்த "இந்தியா" ?   12:29:30 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

ஏப்ரல்
3
2013
அரசியல் "தமிழ் ஈழம் மலரும்': பா.ஜ., தலைவர் யஷ்வந்த் சின்கா பேச்சு
உங்களோட முன்னாள் கருத்துகளும், அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக சொன்னதும் ஒண்ணுதானே... இப்ப ஏன் சின்ஹாவ ஈன அரசியல்வாதின்னு சொல்லுறீங்க... ஏன்னா நீங்க முஸ்லிம் என்ற போர்வைக்கு உள்ள இருந்து பாக்குறீங்க... சரி, காங்கிரெஸ் என்னத்த புடுங்குசுன்னு, பாஜக மேல பழி போடுறீங்க?   12:23:23 IST
Rate this:
29 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
3
2013
அரசியல் "தமிழ் ஈழம் மலரும்': பா.ஜ., தலைவர் யஷ்வந்த் சின்கா பேச்சு
Hasan Abdullah அவர்களே,, நீங்க எங்கங்க போனீங்க,,,,,இப்ப என்ன உங்களுக்கு ஈழ மக்கள் மேல அவ்வளவு கரிசனம்   12:17:21 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
3
2013
அரசியல் மீனவர் பிரச்னை: சோனியா, ராகுலை சந்தித்து பேச வாசன் திட்டம்
"""""""""""நாளை காங்கிரஸ் கட்சியின் உதவி இல்லாமல் இலங்கை பிரச்னையை தீர்க்க முடியாது"'""""" எதோ உள் குத்து மாதிரி தெரியுதே..... ம், புருஞ்சு போச்சு..... 2014 அப்புறம் காங்கிரெஸ் ஆட்சி இழந்து எதிர் கட்சியாகி, நாடாளு மன்றத்துல இலங்கைக்கு எதிரா தீர்மானம் போடும்போது, நீங்க ஆதரவு தர மாட்டீங்க அவ்வளவுதானே.. இதுக்கு எதுக்கு இவ்வளவு சுத்தி வளச்சு பேசுறீங்க...   12:14:13 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment