கேடிகள் மீதோ அவர்களது கைத்தடிகள் மீதோ எத்தனையோ புகார்கள் இருந்தாலும் யாரும் அவர்கள் மீது கைவைப்பதில்லை .அவர்கள்தான் இந்த நாட்டின் சுப்ரீம் பார்லிமென்ட் & சூப்பர் கோர்ட்டோ? இதனால் தான் சில நேரங்களில் மாவோயிஸ்டுகள் செய்வது நியாயமாகப் படுகிறது
23-மே-2013 14:01:48 IST
பை சி சி ஐ தலைமையே நடவடிக்கை எடுக்க இயலாது எனக் கூறிய காரணம் முக்கிய தலைவர்களே சூதாட்டத்தின் தலைவர்கள் என்பதால்தான் இன்னும் இந்த பாழாப்போன IPLகிரிக்கெட்டைப் பார்பவர்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?
23-மே-2013 06:58:25 IST
இறைவனுக்கு உருவம் உள்ளதா என்பதையே விஷ்ணு நன்கு விளக்கியுள்ளார் .நான் எங்கும் எதிலும் எப்போதும் எல்லாமாகவும் காலம் கடந்து நீக்கமற நிறைந்திருப்பவன் நான் உருவமுடையவனோ அரூபமாக உருவமே இல்லாதவனோ இரண்டுமே அல்ல. எனக்கென்று தனி வண்ணமோ , வாசனையோ இல்லை. மனிதரால் என் குணங்களை புரிந்தறிதல் இயலாது என்று அழகாகக் கூறியுள்ளார்
23-மே-2013 06:26:15 IST
சம்பாதிக்கும் கணவனின் சம்பளப் பாக்கெட்டையே ஆட்டயப் போடுவது மனைவியின் எழுதப் படாத உரிமை .தன பெயரிலும் ஒரு கிரெடிட் கார்ட் வைத்துக்கொண்டு அதற்கும் டியூ கட்ட வைப்பதும்தான்
23-மே-2013 06:12:46 IST
கூட்டத்தைக் கட்டுப்படுத்த வருடத்துக்கு ஒரு முறையே கட்டண தரிசனம் என்று கொண்டு வரத் தயக்கம் ஏன்? ஏற்கனவே இருக்கும் லட்சம் கோடி ரூ சொத்தே போதுமே நிர்வகிக்க .ஏழுமலையான உலகுக்கே சொந்தம் அவரை தெலுங்கு ஆந்திரக் கடவுளாக்கி வசூல் முழுவதையும் ஆந்திர நலப்பணிகளுக்கே செலவிடுவது தவறு. மற்ற மாநிலங்களிலும் மதப் பிரசங்கங்கள், விழாக்கள் மூலம் ஏழுமலையான் பெருமையையும் இந்து மதத்தின் உயர்வையும் எடுத்துச் சொல்லலாமே
23-மே-2013 05:52:45 IST
முன்பே எழுதியிருந்தேன் சூதாட்டத்தை முழுவதும் ஒழிக்கவே முடியாது என ஸ்ரீநிவாசன் கூறியது, அவரது பாஸ் களான கேடி சகோதரர்களையும் சொந்த மாப்பிள்ளையையும் தான் அப்படி சொன்னாரோ?
22-மே-2013 14:41:53 IST
அதுமட்டுமல்ல குருநாத்( ஏவிஎம் )மெய்யப்பன் ஏ வி எம் நிறுவன வாரிசு. அவரது மாமனார் N சீனிவாசனோ மாறன்களின் எடுபிடி. சொல்லப்போனால் இதுவே சினிமா கடத்தல் கிரிக்கெட் சூதாட்டம் அனைத்துக்கும் உள்ள தொடர்பை உறுதிப் படுத்துகிறது. Cinema + Cricket + Contraband = Casino . இந்த ஐ பி எல் லின் பலன்முழுவதும் மஞ்சத்துண்டு குடும்பத்துக்கே போய் சேருவது உறுதியாகிவிட்டது. பதவியில் இல்லாவிட்டாலும் சம்பாதிக்கும் திறன் வேறு யாருக்கு உண்டு?
22-மே-2013 14:36:10 IST
புதிய கருத்துக் கணிப்பின்படி மத்தியில் பாஜக 137 இடங்களை தனிப்பட்ட முறையில் வெல்லும். இது முந்தைய தேர்தலில் வென்ற இடங்களைக் காட்டிலும் 21 தொகுதிகள் கூடுதலாகும். காங்கிரஸ் கட்சிக்கு 116 இடங்கள் கிடைக்கும்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டால் பாஜகவுக்கு பாஜக 220 இடங்களில் வெல்லும் மன்மொகனால் இந்த எம்பி சிட்டை வைத்து ஒன்னும் செய்யமுடியாது ஒரே ஒரு விவாதத்தில்கூட கூட ஒழுங்காக பதில் சொல்லவக்கற்றவர் எதிர் கட்சி தலைவராக மட்டும் என்ன செய்வார்? மோடியே தேவலாம்
22-மே-2013 07:02:05 IST