Advertisement
அறிவாலயம் c / o போயஸ் : கருத்துக்கள் ( 2985 )
அறிவாலயம் c / o போயஸ்
Advertisement
Advertisement
செப்டம்பர்
4
2015
அரசியல் விஜயகாந்த் தலைமையில் ஒரு கூட்டணி! * பிரேமலதா அறிவிப்பு
அப்போ அதிமுக பல முறை தோற்றதற்குக் காரணம் சசி கும்பல்தானே? அப்படி ஒரு அத்தியாவசிய கள்ள உறவு ஏன் ? மக்கள் விரும்பு கிறார்களா?   07:11:41 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

செப்டம்பர்
4
2015
பொது லாலு - நிதிஷ் கூட்டணிக்கு முலாயம் டாட்டா!
ஜனதா பரிவார் இனி ஜனதா பரிதாப War   07:08:03 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
4
2015
அரசியல் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் சம்பளம் தர ஐ.டி., நிறுவனங்கள் தயார்!
பின்னர் பெஞ்ச் போட்டு வைக்கிறார்கள் ? ( ஆ ஃபர் லெட்டர் வாங்கியவன் மற்ற போட்டிக் கம்பெனிகளுக்கும் போகவிடாமல் தடுப்பது அத்தனை சுலபமா? )   07:05:01 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
3
2015
உலகம் இலங்கை பார்லி., எதிர்க்கட்சி தலைவர் பதவியில்... தமிழர்32 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அங்கீகாரம்
கறந்த பால் மடிபுகுந்தாலும் சிங்கள பவுத்தன் திருந்தமாட்டான் ஐ எஸ் சை விட மோசமான ஜீன் உள்ளவன்   07:01:34 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
4
2015
பொது குண்டு சோடா தயாரிப்புக்கு குட்பை
பொதுக்கூட்டங்களுக்கு சோடாபாட்டில் சப்ளை நின்றுவிட்டதா?   06:53:48 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
3
2015
அரசியல் அழகிரி கருத்து மு.க.,ஸ்டாலின் விளக்கம்
முதல்வராக ஒரே ஒரு வழிதான் இருக்கு. ஒரு டுட்டோரியல் காலேஜ் ஆரம்பிக்க சொல்லுங்க இவரே முதல்வராக இருக்கலாம் பேராசிரியர் என்று கூட பட்டம் போட்டுக்கொள்ளலாம்   06:51:24 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
3
2015
அரசியல் அழகிரி கருத்து மு.க.,ஸ்டாலின் விளக்கம்
திண்ணை காலியாகும் நாளே பொன்னாள் என நினைக்கிறார். ஆனால் சொந்த செல்வாக்கு சீரோ என்பதை தந்தை காலத்துக்குப்ப்பிறகு லேட்டாகத்தான் உணர்வார். மற்றபடி அண்ணனை மதுரைக்கு விரட்டிய அன்றே இவரது பாவங்கள் துவங்கி விட்டன ( அதற்கு அல்சீமர் பாட்டியும் உடந்தை )   06:49:12 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
3
2015
பொது 69 எண்ணெய் வயல்கள் ஒதுக்கீட்டில் புதுமை
பொதுத்துறை எண்ணெய் நிறுவன ஊழியர்களின் வேலைத் தரம் குறைந்துகொண்டே வருகிறது . தொழிற்சங்கங்களின் தூண்டுதலால் குறிப்பிட்ட அளவே வேலை செய்வோம் என்ற திமிர் பேச்சு வேறு இவர்கள் மீது கைவைத்தால் கம்யூனிஸ்ட் கட்சிகள் திரண்டுவரும்( குறைந்தது 50000 க்கும் மேல் சம்பளம் வாங்கும் ஏழைகளாயிற்றே ) இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலையும் குறைவதால் அரசு இவ்வயல்களை இயக்குவது லாபகரமாக இருக்கும் எனத் தோன்றவில்லை .அவ்வளவாக எண்ணெய் இல்லாத பகுதிகள் சென்ற வர கடினமான இடங்களில் உள்ளவை ஆகியவற்றை தனியாருடன் பகிர்வதே இப்போதைக்கு நடைமுறை சாத்தியம்   06:26:53 IST
Rate this:
2 members
0 members
19 members
Share this Comment

செப்டம்பர்
3
2015
பொது அறைகளை பார்த்து அதிர்ச்சி மருத்துவ மாணவர்கள் ஓட்டம்
நான் விசாரித்தவரை 40, 50 ஆண்டுகளாகவே இந்த நிலைமைதான். பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் கல்லூரிகளை சரியாக நடத்தாமல் ஆண்டுக்கு ஒரு புதுக் கல்லூரி தேவையா? அதுவும் 1960 களிலிருந்தே ஹவுஸ் சர்ஜன் பட்ட மேற்படிப்பு மாணவர் ஹாஸ்டல்கள் இதனைவிடக் கேவலமாக மருத்துவர்களே சுகாதாரக் கேட்டில் தவிக்கும்போது நோயாளிகள் புது நோய்களோடு வீட்டுக்குப் போவர் ( சென்னை ஸ்டான்லி, மதுரை எங்குமே இதே நிலைமைதான்.கக்கூசுக்குப் போக சிறு நீர் வெள்ளத்தில் மிதந்து கொண்டுதான் போக வேண்டுமாம் ) போதாததற்கு தண்ணீர் சப்ளையே இல்லாமல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு பழைய ஜெயில் வளாகத்தில் பளபளப்பாக புது ஹாஸ்டல் கட்டியுள்ளனர்   15:23:53 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
3
2015
பொது தமிழகத்தில் அரிசி விலை கிடுகிடு
உடலுக்கு எந்த நன்மையையும் அளிக்காத அரிசி உண்ணும் பழக்கத்தை அரசே நிறுத்த சொல்லலாம்.நாட்டிலேயே அதிக நீரிழிவு நோயாளிகள உள்ளபோது அதிக அரிசி ஆபத்தை விளைவிக்கும் .ரேஷனில் அரிசி அளவைக் குறைத்து சிறு தானியங்கள் போடலாம். போதிய அளவு நீர்வளம் இல்லாத நமது மாநிலத்துக்கு சிறு தானியங்கள் காய்கறிகள் பழ விவசாயமே உகந்தது .நிலவளம் மற்றும் உடல் நலத்துக்கும்தான்   14:30:20 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment