கடுகை தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட மரபணு மாற்றுப்பயிர்கள் வரப்போவதாக கூவிக்கொண்டு இருக்கிறோம்.. அதில் முக்கியமான ஒன்று அரிசி என்பது நம்மில் எத்துனை பேருக்கு தெரியும்....கட்டுரை மிக மிக அருமை ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய விஷயம்.
18-செப்-2016 12:25:29 IST