MAHA : கருத்துக்கள் ( 10 )
MAHA
Advertisement
Advertisement
நவம்பர்
5
2018
பொது இன்றைய (நவ.,5) விலை பெட்ரோல் ரூ.81.61 டீசல் ரூ.77.34
பெட்ரோல் விலையும் டீசல் விலையும் போட்டி போட்டுகொண்டு குறைந்து கொண்டு வருகின்றன மக்கள் மகிழ்ச்சி கடலில் மிதக்கிறார்கள் . தாங்களடா சாமி. எழில்   07:31:46 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
4
2018
சம்பவம் அக்பர் சொல்வது பொய் பெண் பத்திரிகையாளர் ஆவேசம்
கருமண்டா சாமி நியூஸ் பேப்பர் ஐ திறக்க முடியலை. சமுதாயம் எங்க போய்ட்டிருக்கு. எழில்   08:39:38 IST
Rate this:
51 members
2 members
14 members
Share this Comment

நவம்பர்
3
2018
பொது இன்றைய(நவ.,3) விலை பெட்ரோல் ரூ.82.06 டீசல் ரூ.77.73
பெட்ரோல் விலையும் டீசல் விலையும் போட்டி போட்டுகொண்டு மாறி மாறி குறைந்து வருகின்றன. மக்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.. எழில்   20:12:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
30
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
2
2018
சினிமா இளைஞருக்கு புது செல்போன் வாங்கி தந்த சிவகுமார்...
யானைக்கும் அடிசறுக்கும். உயர்ந்த நடிகர்தான். ஆனாலும் மனிதர் தானே. அவரோட டென்ஷன் அவருக்கு. ஆனாலும் தவிர்த்திருக்க வேண்டிய ஒரு செயல். எழில்   19:55:52 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
27
2017
அரசியல் தேர்தல் செலவு விவகாரம் தினகரன் பதவிக்கு சிக்கல்
விசாரணை கமிஷன் வைத்து குற்றவாளின்னு நிரூபிக்கிறதுக்குள்ள அவர் ஆட்சி முடிந்து இறைத்தத்துக்கு மேல சம்பாதிச்சு விடுவார் யாரும் ஒன்னும் செய்ய முடியாது. எழில்   17:27:39 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
27
2017
பொது 98 வயதில் முதுகலை பட்டம் பீஹார் முதியவர் சாதனை
படிப்பதற்கு வயது ஒரு தடை அல்ல. வணங்குகிறேன். எழில்   17:16:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
22
2017
பொது தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க தடை நெல்லை கலெக்டர் அதிரடி
வரவேற்கதக்க முடிவு. மக்கள் நலன் கருதி இந்த உத்தரவு எப்பொழுதும் நீடித்திருக்கட்டும்.. எழில்   08:23:25 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
23
2016
அரசியல் பிரசாரத்திற்கு புறப்பட்டார் கருணாநிதி மே, தாளத்துடன் தொண்டர்கள் உற்சாகம்
திரு சஹாயம் (மதுரை) போன்று நல்லவர்கள் நாடு முழுவதும் நிறையவே இருக்கிறார்கள். ஆனால் யார் தேர்தலில் நின்று போட்டி போடுகிறார்கள்.? எல்லோரும் எனக்கென்ன - ன்னு - இப்படி இருந்தால் நான் யாருக்கு ஒட்டு போடுவேன். கடவுளே. எழில்.   15:24:18 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
23
2016
அரசியல் பிரசாரத்திற்கு புறப்பட்டார் கருணாநிதி மே, தாளத்துடன் தொண்டர்கள் உற்சாகம்
இவர்களுக்கு தான் இந்த ஆட்சி சொந்தமா, ? இவர்களுக்குத்தான் பட்டா போட்டு கொடுத்துள்ளோம் ? மாற்றம் தேவை, மாற்றம் என்றால் ஏமாற்றத்தை கொண்டு வந்து விடாதீர்கள். நல்ல அறிவு பூர்வமான பேச்சு. இவர்களுக்கு தான் (தி..மு.க., மற்றும் அ.தி.மு.க ) இந்த ஆட்சி சொந்தமா, ? இவர்களுக்குத்தான் பட்டா போட்டு கொடுத்துள்ளோம் மக்களே சிந்தியுங்கள். வேண்டாம் இந்த ரெண்டு ... .... களும் வேண்டாம்.   15:12:22 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X