gkrishna : கருத்துக்கள் ( 45 )
gkrishna
Advertisement
Advertisement
மே
26
2018
சினிமா
அருமையான கதை. சில காட்சிகளில் தெளிவு இல்லாமல் தொடர்ச்சி இல்லாமல் படம் இருக்கிறது. ஆனால் இது போன்ற திரைப்படங்களை எடுப்பதற்கு நிச்சயம் மனத்துணிவு வேண்டும். அதில் இந்த குழுவில் உள்ள அனைவருமே முழு மனதுடன் ஈடு பட்டு உள்ளார்கள்   11:09:03 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
3
2018
சினிமா கவர்ச்சி ஆட்டத்தில் குதித்தார் கஸ்தூரி...
kasthuri madem piranthathu 1974. ippa avangalukku vayasu 44 .   12:01:19 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
2
2018
சினிமா இசையின் ஞானி - ராஜா நீ என்றென்றும் ராஜா......
இசையில் என்றும் இளைக்காத ராஜா.   11:12:11 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மே
24
2018
பொது பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க முடியும் சிதம்பரம்
சிதம்பரம் சார் உங்க ஆட்சி காலத்தில் பெட்ரோல் டீசல் என்ன விலை? ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு ஆட்சியில் இல்லாத போது இன்னொரு பேச்சு   10:10:05 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

மே
21
2018
அரசியல் இதே நாளில் அன்று
தன்னலம் அற்ற தலைவன். மிக சிறந்த போராளி . கடந்த கால சில முடிவுகள் குறித்து அவரை பற்றி குறை கூறினாலும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்   10:21:27 IST
Rate this:
1 members
1 members
2 members
Share this Comment

மே
17
2018
அரசியல் ஜனநாயகம் தோற்றதற்காக இந்தியா வருந்தும் ராகுல்
ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டது . ஆமாம் இன்றல்ல. 1969 யிலேயே எப்போது வி வி கிரி ஜனாதிபதி ஆவதற்கு உங்களுது பாட்டி தவறான முறையை கடைபிடித்தார்களோ அன்றே இந்தியாவில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டது . இந்தியாவின் இன்றைய அவலநிலைக்கு காரணமே உங்களது கொள்ளு தாத்தா நேருவும்,பாட்டி இந்திரா காந்தியும்,தமிழகத்தில் உங்களது இன்றைய சகா தி மு காவின் தலைவர் திரு கருணாநிதியும் . தான்   11:33:41 IST
Rate this:
5 members
0 members
38 members
Share this Comment

மே
8
2018
சினிமா சுஜா வருணி - சிவாஜி பேரன் காதல் திருமணம்?...
ராம்குமார் மீனாட்சி ராம்குமார் (நடிகை ஸ்ரீப்ரியாவின் சகோதரி ) யின் மகன் இவர் என நினைவு .   11:44:38 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
22
2018
சினிமா நான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா...
ரொம்ப அவசியம் நாட்டுக்கு .   10:53:51 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
6
2016
சினிமா பிளாஷ்பேக்: நாடோடி மன்னனை உருவாக்கிய உத்தம புத்திரன்...
chennai casino thirai arangil 100 naatgal kadantha verri chitram uthama puthiran   11:45:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
12
2018
சினிமா காவிரி பிரச்னை தீர அரசியல்வாதிகள் விரும்பவில்லை: பிரகாஷ்ராஜ்...
இந்த உண்மையை கண்டு கொள்ள இவ்வளவு நாட்களா ?   13:48:54 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment