siva guru : கருத்துக்கள் ( 5 )
siva guru
Advertisement
Advertisement
ஏப்ரல்
29
2018
பொது நாட்டின் அனைத்து கிராமங்களும் பெற்றது மின்வசதி...
Mark my words. He will keep River linking as election promise for the coming lok sabha election.   11:08:39 IST
Rate this:
3 members
1 members
6 members
Share this Comment

அக்டோபர்
10
2017
சிறப்பு கட்டுரைகள் அவ்வையின் அமுதமொழிகள்
அருமையான கட்டுரை. அவ்வை ஒரு அறிவு பெட்டகம்.   11:00:06 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
20
2017
பொது குமரியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
தற்போதய நமது தேவை மழை நீர் சேகரிப்பும், நதிகள் இணைப்புமே தவிர கடல் நீர் குடி நீர் ஆக்கும் திட்டம் அல்ல. அரசின் திட்டங்களில் தொலைநோக்கு பார்வை தொலைந்து விட்டதோ?   10:42:29 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
10
2017
பொது அமெரிக்கா, ஐரோப்பா செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு
சுற்றுலா துறையில் நடவடிக்கையின் வெற்றி என்றால் வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு வரும் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமே தவிர நம் நாட்டு பணம் வெளிநாட்டிற்கு செல்ல கூடாது. மோடி அவர்கள் நன்றாக தான் ஆட்சி செய்கிறார். ஆனால் உங்கள் பாராட்டு கண்மூடித்தனமானது.   19:24:45 IST
Rate this:
3 members
2 members
17 members
Share this Comment

ஜனவரி
14
2017
எக்ஸ்குளுசிவ் ஐ.டி., வேலை போரு மாடு மேய்ப்பதே ஜோரு!
அருமையான கட்டுரை. இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள அவரின் தொலைபேசி அல்லது ஈமெயில் முகவரி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.   08:28:35 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X