raman : கருத்துக்கள் ( 147 )
raman
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
14
2018
அரசியல் கட்சியை திருமணம் செய்துள்ளேன் ராகுல் உருக்கம்
அப்போ இவருடன் நேரு வம்ச ஆட்சி அவ்வளவுதானா. இல்லை ப்ரியங்கா மகன்களுடன் தொடருமா.   18:01:07 IST
Rate this:
0 members
1 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2018
அரசியல் ஸ்டாலினுக்கு முதல் வெற்றி துக்கத்திலும் கிடைத்த பாராட்டு
இது ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி அல்ல. பழனிச்சமியின் வெற்றி. ஜெயலிதாவுக்கு நினைவிடம் கட்டக்கூடாது என்பதற்காக தி க வக்கீல்கள் போட்ட வழக்கை காரணம் காட்டி கருணாநிதிக்கு இடமில்லை என்றார். தி மு க , தி க விடம் சொல்லி வழக்கை வாபஸ் வாங்க வைத்தார். இதனால் மற்ற வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. கருணாநிதிக்கு இடம் கொடுத்து விட்டு, ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு வழி வகுத்து விட்டார். அதனால் ஜெயித்தது எடப்பாடிதான்.   03:46:41 IST
Rate this:
8 members
0 members
41 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் கருணாநிதிக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை
சொந்த இடம் ஆயிரம் இருந்தும் இன்னும் அரசு நிலத்தில் ஓசியில் இடம் கிடைக்குமா என்று கேட்கிறார்கள் . பதவியில் இருந்தபோது காமராஜருக்கு மெரினாவில் இடமில்லையென்றார் ,காரணம் முன்னாள் முதல்வருக்கு இல்லை என்றார். இன்று இவருக்கு மட்டும் வேண்டுமாம். இங்குதான் கோவில் கட்ட வேண்டுமென்பதில்லை என்றார். இவருக்கு மட்டும் கடற்கரை வேண்டுமாம். என்னே பகுத்தறிவு   11:07:00 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கமல் கோரிக்கை
ஊரெல்லாம் சொத்து சேர்த்து என்ன பயன். கடைசியில் நிம்மதியாகப் படுக்க, 6 அடி நிலத்துக்கு பிச்சையெடுக்க வேண்டியிருக்கிறது. இதுதான் கடவுள் செயல்   06:59:50 IST
Rate this:
2 members
0 members
21 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
அரசியல் முதல்வரிடம் திமுக கேட்டது என்ன?
ராமருக்கு அயோத்தியில் தான் கோயில் கட்டவேண்டுமா?? அன்று கருணாநிதி. சொன்னார். இன்று அவருக்கு மரினாவில்தான் சமாதி வேண்டுமா   06:31:00 IST
Rate this:
3 members
0 members
41 members
Share this Comment

ஜூலை
20
2018
கோர்ட் ஜெயலலிதா கைரேகை பொய் நீதிமன்றத்தில் தி.மு.க., வாதம்
நேதாஜி இறப்பில் , ப்ரபாகரன் இறப்பில் மர்மம் போல் இது ஒரு தொடர்கதை. ஆனால் தி மு க விற்கு பலன் ஒன்றும் இல்லை.   08:02:46 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
9
2018
அரசியல் காங்கிரசால் தான் டீக்கடைக்காரர் பிரதமரானார்
சோனியா ஹோட்டலில் மதுபானம் கொடுக்கும் சர்வர். அவருக்கு ராஜிவ் காந்தி மனைவி என்பதைத்தவிர வேறு என்ன தகுதி.   13:37:36 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
6
2018
பொது நிலத்தடி நீர் பாதாளத்திற்கு செல்வதால் தமிழகம் பாலைவனம்! மணல் கொள்ளையால் வறண்டன நீர்நிலைகள்
வறட்சியான விருது நகர் பக்கம், பஞ்சாபிலிருந்து வந்த 2 சர்தார்ஜிகள் , 100 ஏக்கரை பசுமையாக்கியிருக்கிறார்கள். அந்த உழைப்பை எந்த தமிழனும் செய்யவில்லை. எல்லாம் இலவசத்தில் வாங்கி, மது அருந்தி தங்களையும், நிலத்தையும் தரிசாக்கி விட்டார் கள். வந்த மழைனீரையும் சேமிக்க வில்லை. நதி நீரையும் வீணாக்கிவிட்டார்கள். இனிமெலாவது, விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கலாம்.   14:59:04 IST
Rate this:
26 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
28
2018
பொது பயங்கரவாதிகளுக்கு புகலிடம் பாக்.,கிற்கு ஹாலே எச்சரிக்கை
இந்த அம்மா இங்கே இப்படிப் பேசும். பாகிஸ்தான் போய் அப்படியே மாற்றிச் சொல்லும். இதுதான் அமெரிக்காவிலிருந்து வருபவர்கள் எல்லோரும் சொல்வது.   20:44:01 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
22
2018
சம்பவம் ரயில் பயணியரை காப்பாற்றிய தந்தை மற்றும் மகளுக்கு விருந்து
2000 பேரைக் காப்பாற்றிய இவர்கள் தெய்வங்களுக்கு இணை.   08:12:59 IST
Rate this:
0 members
1 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X