Shree Ramachandran : கருத்துக்கள் ( 875 )
Shree Ramachandran
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2017
அரசியல் கிரண்பேடி மீது மான நஷ்ட வழக்கு நாராயணசாமி
எந்த நேர்மையான ஆளுநர் வந்தாலும் நா சா குறைசொல்லிக் கொண்டே தான் இருப்பார். அவரே முதல்வராகவும் ஆளுநராகவும் இருந்தால் தான் இந்த சொறிச்சல் தீரும்.   18:15:31 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
19
2017
பொது 2க்கு மேல் பெற்றால் வேலையில்லை சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
அதாவது ஒரு மனைவிக்கு இரண்டு குழந்தைகள் வீதம் ஐந்து பேருக்கு பத்து. அது தான் இதன் பொருள்.   17:24:32 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
20
2017
உலகம் வேலை வாய்ப்பின்மைக்கு டிரம்ப், மோடியே காரணம் ராகுல்
இந்த ஆளுக்கு பொருளாதாரத்தை பற்றி என்ன புண்ணாக்கு தெரியும்.   17:17:55 IST
Rate this:
11 members
0 members
33 members
Share this Comment

செப்டம்பர்
19
2017
அரசியல் மூழ்கும் கப்பலை காப்பாற்ற முடியாது
அவர் கூறுவது உண்மையே. காங்கிரஸ் என்னும் கப்பல் மூழ்கி துருப்பிடித்து கிடக்கிறது நீரில். இப்போது தெரிவதெல்லாம் அதன் கோடி மரத்தின் நுனியே.   07:40:24 IST
Rate this:
6 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
19
2017
கோர்ட் நீட் குறித்து விழிப்புணர்வு கோர்ட் உத்தரவு
அரசு இன்ன துறைகள் தான் கல்விக்கு உள்ளன என்று சொல்ல முடியுமே தவிர தனித்தனியே எல்லாருக்கும் அச்சடித்து கொடுக்க முடியாது. ஏன் அந்த பெண்ணின் உடன் பிறந்தவர்கள் எம் பி எ ஆகவும் இஞ்சினீரிங் கல்லூரி மாணவராக இருக்கையில் அவர்களால் ஆலோசனை கூற முடியாதா? நீட் தேர்வில் கிராமத்து மாணவர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது என்ற செய்தி வந்துள்ளது. அந்த பெண்ணிற்கு வைத்தியர் ஆக ஆயுர்வேத, சித்த, யுனானி, ஹோமியோபதி போன்ற அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட துறைகள் உண்டு என்பது தெரியாதா என்ன? இந்த போராட்டம் அரசியல் கட்சிகளின் பணம் பாய்ந்து சமூக நீதி கொல்லப்பட்டது என்று கூக்குரலிட வழி கிடைத்தது.நீதிஅரசரின் ஒவொருகேள்விக்கும் பதிலளித்தால் பல அரசியல் கட்சிகளின் முகமூடிகள் கிழிக்கப்படும்.   07:36:01 IST
Rate this:
6 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
18
2017
அரசியல் எம்.எல்.ஏ.,க்கள் தகுதிநீக்கம் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
கடமை, கண்ணியம் கட்டுப்பாடு, இதைப்பற்றி துரை முருகன் பேசுகிறார் கேளுங்கள். ஹா ஹா ஹா ஹா. இதை எல்லாம் தன் செருப்புக்கு கீழே மிதித்துக்கொண்டு பேசுகிறார்.   18:26:24 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
18
2017
அரசியல் சபாநாயகர் என்ன கடவுளா? வெற்றிவேல் ஆவேசம்
கடவுளை இழுக்காதே உன் ஊழலுக்கு. வெற்றி வேலே இனி தோல்வி மேலே. டிநகரன் கிட்டே வாங்கிய காசுக்கு மாரடிச்சாச்சே, இனி வேலையை பார்த்துக் கொண்டு போ.   18:21:20 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
18
2017
அரசியல் திமுக, காங்., எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா?
ராஜினாமா செய்தால் அடுத்த முறை காங்கிரசுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது. அதனால் செய்ய மறுப்பார்கள்.   18:17:26 IST
Rate this:
9 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
17
2017
சிறப்பு கட்டுரைகள் அரசியல்வாதிகளே...திருக்குறள் படியுங்கள் மொரீஷியஸ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன்
திராவிடர்கள் ஒழிந்து தமிழர்கள் வரவேண்டும். இன்றைய தமிழர்களுக்கு திருக்குறள் என்ற பெயர் தெரியுமே அல்லாது அதில் உள்ள கருத்துக்கள் அறிய மாட்டார்கள். உதாரணமாக, "கொல்லான் புலாலை மருதானை நோக்கி எல்லா உயிரும் தொழும்" என்ற குறளை படித்திருந்தால் கோழி பிரியாணியை கொடுத்தது வோட்டை வாங்க மாட்டார்கள்.   06:43:25 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
18
2017
பொது ஆசிரியர் பணிக்கு தகுதியான பட்டதாரி இல்லை டி.ஆர்.பி., தேர்வில் 865 இடங்கள், அவுட்
வைகோ,திருமா, வீரமணி, சீமான் ஆகியோரே ஒன்று திரண்டு எல்லோருக்கும் வேலைகொடுக்க போராடவேண்டும்.   06:37:51 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment