Advertisement
adithyan : கருத்துக்கள் ( 518 )
adithyan
Advertisement
Advertisement
ஜனவரி
14
2017
பொது ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி பாதிக்காது நிதியமைச்சகம்
இந்த பண குழப்பத்திலிருந்தே தெரிவது என்னவென்றால், அரசு ரிசர்வ் வங்கியின் பல்லை பிடுங்கி விட்டது. அதற்க்கு சுய உரிமைகள் கிடையாது. நிதி அமைச்சகத்தின் கைப்பாவை ஆகிவிட்டது. நிதி அமைச்சகத்தை விட ஒரு கோணிபுளுகன் இல்லை.   06:08:57 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
14
2017
பொது துணை ராணுவ வீரர்களின் குறைகளை தீர்க்க உள்துறை உத்தரவு
ராணுவ வீரர்களுக்கு உரிய தேவையான உணவு, உடை, இருப்பிடம், சம்பளம் தராததால் தான் நாடு தோற்றது என்ற செய்தி வரும் வரை இந்த அரசு சோம்பேறியாகத்தான் இருக்கும்.   16:11:12 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
13
2017
பொது ரூ.150 கோடி பேரம் பேசினர் சகாயம் அதிர்ச்சி தகவல்
தட்டினால் தங்கம்,வெட்டினால் வெள்ளி, எடுத்தால் இரும்பு என்ற தமிழகத்தில், கருங்கல் பாறைகள், தாதுமணல் ஆகியவை, ஜெயலலிதா காலத்தில் அவருக்கு தெரிந்தே சூறையாட பட்டன என்பது எல்லோருக்கும் தெரியும். இதில் அவருக்கும் பங்கு உண்டு என்பது புலனாகிறது. எவனாவது இதை பற்றி பேசினால் ஆடோரிக்க்ஷக்களில் ஆட்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பதனால் யாரும் இதை பற்றி பேசவில்லை என்பதே ஊடகங்களின் மூலம் அறிவது.   10:43:19 IST
Rate this:
5 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
14
2017
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்ச்
இரை போடும் மனிதருக்கே, இரை ஆகும் வெள்ளாடு , இதுதான் உலகம்,   10:35:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
14
2017
பொது வானத்து கடவுளுக்கு வணக்கம்
சந்தியா வந்தனம் என்பது மூன்று நேரம், விடிகாலை, நடுப்பகல், கதிரவன் மறையும் நேரம் ஆகிய சமயங்களில் கதிரவனை வணங்குதல்.   09:21:15 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
12
2017
பொது கோவைக்காரருக்கு ஆஸ்கர் விருது! சாதித்தது புதிய தொழில்நுட்பம்
குஜராத்தி ஆனால் என்ன? அவர் இந்தியர் தானே. பாட் என்பது மங்களூரில் வசிக்கும் பிராமணர் ஆகக்கூட இருக்கலாம். அவர்க்கு நமது வாழ்த்துக்கள் மற்றும் நமது மரியாதையை வணக்கங்கள்.   04:18:43 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
11
2017
கோர்ட் மறைந்த முதல்வர் ஜெ., சொத்துகளை அரசு கையகப்படுத்தணும்! நிர்வகிக்க நீதிபதியை நியமிக்க ஐகோர்ட் கிளையில் மனு இரண்டு நீதிபதிகள் அமர்வு முன் இன்று விசாரணை?
முதலில் கோவிலில் உண்டியல் முதல் நகைகள் வரை கொள்ளை நடக்கிறது. சின்ன சிற்பங்களை பெயர்த்து விலை போகிறது. ஜெயலிதாவை முன் வைத்து தான் சசிகலா கொள்ளை கொட்டி இருக்கிறார். ஒன்றுமில்லாத நடராஜனுக்கு கொடிகள் எப்படி வந்தது.. முதலில் ஜே அவர்கள் ரக்த உறவு உள்ளவர்கள் யார் என்று அறிவோம். ரமேஷ், டிராபிக் ஆகியோருக்கு யாரோ ஊக்கமளிக்கிறார்கள்.   04:12:43 IST
Rate this:
3 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
10
2017
பொது டி.என்.பி.எஸ்.சி.,க்கு வேலை இல்லை!
அதெல்லாம் வேண்டாம். மன்னார்குடி மாபியாவிடம் போனால் "மூடிக்கொண்டு" வேலை தர உத்தரவு போடுவார்கள்.   09:26:22 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
9
2017
அரசியல் முதல்வர் பேசும்போது வெளியேறிய சசிகலா கருத்தரங்கில் பங்கேற்றோர் அதிர்ச்சி
இது பன்னீரை "அதில் துவைத்து அதால் அடித்ததற்கு சமம்"   09:22:09 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
9
2017
பொது கோஷம் போட ஆள் வேணுமா ஆட்டோவில் நூதன அறிவிப்பு
இது கேரளாவில் முன்னமேயே வந்து விட்டது. வேலை இல்லாத இளைஞர்கள் கூடி ஒரு நிறுவனம் ஆரம்பித்து அரசியல் கூட்டங்களுக்கு ஆள் சேர்க்க, கல் எறிய, ஓடாத படங்களுக்கு முதல் காட்சியில் கூட்டம் சேர்க்க ரேட் சொல்லி ஆரம்பித்தார்கள்.   04:31:19 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment