pradeban : கருத்துக்கள் ( 126 )
pradeban
Advertisement
Advertisement
செப்டம்பர்
4
2018
அரசியல் காங்., அலுவலகத்தில் அடிதடி ரகளை
திருநாவுக்கரசு, சாதி பாசம், அ தி மு க விசுவாசி, பி ஜெ பிக்கு சாமரம் வீசும் இவர் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் என்ன ?கொடுமை ...இதுதான் பப்புவின் மேதாவித்தனம்   11:57:46 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
எக்ஸ்குளுசிவ் ஹெல்மெட் இலக்கை எட்ட போலீசார் தீவிரம்
ஆற்றில் உள்ள மணல் முழுக்க அள்ளி, விற்று அயோக்கியத்தனம் பண்ணுவதெல்லாம் கனம். நீதிமான்களுக்கு தெரிவதில்லை....அவர்களுக்கும் இலக்கு ஒன்லி ஹெல்மெட்   11:32:06 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2018
அரசியல் ஸ்டாலினா, ரஜினியா குழப்பத்தில் வாசன்
நல்ல மனிதர்,நல்ல தலைவர்களை நேர்மையாளர்களை மதிக்காத தமிழகம்.   16:54:35 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
3
2018
அரசியல் அதிமுக.,வை உடைக்க 100 ஸ்டாலின் வந்தாலும் முடியாது முதல்வர்
ஆனால் சினிமாவை விட ,தமிழ் நாட்டு அரசியல் சூப்பர். எதிர்க்கட்சி தலைவர் ஒரு பபூன். எடப்பாடி பவர் ஸ்டார்....ஹி ஹி இ   06:50:28 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
4
2018
அரசியல் மாபெரும் போராட்ட களம் ஸ்டாலின் கடும் கோபம்
முதலாக உங்க அக்கா வச்சிருக்கிற உதயா டீ விய மூடுங்க பாப்போம். சர்காரியா கமிசனுக்கு உங்க தகப்பன் கொடுத்த விலை ....காவிரி இல்லையென்று ஒரு மேடையில் உரத்து சொல் பார்ப்போம்.   06:44:51 IST
Rate this:
1 members
0 members
24 members
Share this Comment

மே
3
2018
பொது தேசிய திரைப்பட விருது விழாவில் சர்ச்சை 80 கலைஞர்கள் புறக்கணித்ததால் பரபரப்பு
கடுமையான வேலை பளுவின் காரணமாக அனைவருக்கும் விருதுகளை ,குடியரசு தலைவர் வழங்க முடியாமல்..? ............. நல்ல நாடு,நல்ல அரசு   06:40:52 IST
Rate this:
9 members
2 members
24 members
Share this Comment

மே
3
2018
கோர்ட் தமிழகத்திற்கு 4 டி.எம்.சி., நீர் தரும்படி சுப்ரீம் கோர்ட்... உத்தரவு! தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என கர்நாடகா கைவிரிப்பு
மத்திய அரசு, கர்நாடக அரசு இவையெல்லாம் அரசுகள் .இங்கே ,காமராஜர் ஆட்சிக்குப் பிறகு ஏது அரசு?.. ஏற்கனவே இருந்த காங்கிரஸ் அரசு, தமிழ் நாட்டை ,நாடாகவே மதிக்கவில்லை.அவர்கள் பார்வையில் கருணாநிதி குடும்பத்தின் ஒரு சொத்தாகவே பார்க்கப்பட்டது. இப்போதிருக்கும் டீ கடைக்காரருக்கு இப்படி ஒரு மாநிலம் இருப்பதே நினைவில் இல்லை.   06:36:22 IST
Rate this:
6 members
1 members
12 members
Share this Comment

ஏப்ரல்
26
2018
கோர்ட் குட்கா ஊழல் சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு
கவுண்ட் டவுன் ஸ்டார்ட்...   11:29:48 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
7
2018
அரசியல் காவிரிக்காக என்ன தண்டனை கிடைத்தாலும் கவவையில்லை ஸ்டாலின்
கேக்குறவன் கேணயா இருந்தா .....எருமை ஏரோபிளனே ஊட்டும்.சொந்த நாட்டு மக்களை அல்லல்படுத்திவிட்டு கடையடைப்பு 100 சதவீத வெற்றி...ஹ்ம்ம்   09:25:33 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

மார்ச்
28
2018
அரசியல் காவிரி விவகாரத்தில் அடுத்தகட்டம் முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை
சிலுவம்பாளையம் C M ,பதட்டப்படாம,யோசிச்சு நல்ல முடிவு எடுங்க பழனிசாமி. எந்த முடிவும் அவசரப்பட்டு அறிவிக்கவேணாம், அதுக்குள்ள அடுத்த சட்டசபை தேர்தல் வந்துரும், அப்புறம் பாத்துக்கலாம்.. இந்த நாடும்,நாட்டு மக்களும் என்னவானா? உங்களுக்கென்ன?...   07:04:06 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X