Advertisement
தமிழ்நிலா : கருத்துக்கள் ( 319 )
தமிழ்நிலா
Advertisement
Advertisement
ஜூலை
1
2015
அரசியல் கவுரவக் கொலைகளை தடுக்க சட்டம் வி.சி.,
கொலை என்பதே சட்ட விரோதம். இதில் கவுரவக் கொலைகளை தடுக்க சட்டம் என்று வி.சி தலைவர் பேசுவது விந்தையாக உள்ளது. தலைவர் கலைஞர் பாசறையில் / பல்கலையில் பயின்ற மாணாக்கன் இவ்வாறு பேசுவதை தவிர்க்க வேண்டும்.   02:02:09 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
1
2015
அரசியல் ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு கையெழுத்திட அன்பழகன் மறுப்பு?
ம.தி.மு.க., தே.மு.தி.க., ப.ம.க.,வி.சி.க போன்றவைகள் உதிரி கட்சிகள், அவைகளுக்கு வாக்கு வங்கி என்று ஒன்று இல்லை. திமுக தொண்டர்களும், அன்னை சோனியாவின் ரகசிய உத்தரவின் படி காங்கிரஸ் தொண்டர்களும் தேர்தலை புறக்கணித்தனர். அம்மையாருக்கு விழுந்த அத்தனை ஓட்டுக்களும் நல்ல ஓட்டுக்கள் என்பதை நம்பிவிட்டோம்.   01:59:42 IST
Rate this:
36 members
1 members
112 members
Share this Comment

ஜூலை
1
2015
உலகம் இலங்கை பொதுத்தேர்தல் தமிழர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணுமா? கவலையில் தமிழர்கள்
தலைவர் கலைஞரின் கன்னசைவிற்க்கு கட்டுப்பட்டவர் இலங்கை அதிபர். தலைவர் கலைஞரை விட அவர் ஒன்று பெரிய ஆள் இல்லை அதனால் இலங்கை தமிழர்கள் அச்சமுற தேவையில்லை.   01:53:14 IST
Rate this:
14 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
1
2015
பொது கெஜ்ரிவாலின் ஒருமாத கரன்ட் பில் 50 ஆயிரம் ரூபாயா?
அன்னை சோனியா, தலைவர் கலைஞர் மற்றும் இளவல் ராகுல் வழிகாட்டுதலுடன் பொற்க்கால ஆட்சி நடத்திய மன்மோகன் சிங் ஒவ்வொரு நாயா பைசாவையும் எண்ணி எண்ணி செலவழித்து நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்றனர், இன்று நடப்பதை பார்த்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே.   01:50:46 IST
Rate this:
55 members
0 members
11 members
Share this Comment

ஜூன்
30
2015
அரசியல் ஜெ., வெற்றி ஏமாற்று நாடகம் ஸ்டாலின் அறிக்கை
திமுக தலைவர் கலைஞர், அஞ்சா நெஞ்சர், கவிதாயினி கனிமொழி, தளபதி போன்ற சீரியதலைவர்கள் தலைமையில் 2016 தேர்தலில் வெற்றி வாகை சூடுவது திண்ணம். திராவிட வெற்றியை எந்த ஆரிய கொம்பனும் நிறுத்தமுடியாது.   01:42:57 IST
Rate this:
196 members
1 members
9 members
Share this Comment

ஜூலை
1
2015
அரசியல் ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு கையெழுத்திட அன்பழகன் மறுப்பு?
நல்ல வதந்தி. தலைவர் கலைஞர் உத்தரவிட்டால் உயிரையும் கூட தயாராக இருக்கும் கோடிக்கணக்கான தொண்டர்களில் பேராசிரியர் பிரதான தொண்டன். அவராவது கலைஞரின் உத்தரவிற்கு கட்டுப்படாமல் இருப்பதாவது.   01:35:06 IST
Rate this:
119 members
1 members
206 members
Share this Comment

ஜூன்
30
2015
அரசியல் ஆர்.கே.நகரில் தி.மு.க.,வின் 50 ஆயிரம் ஓட்டுகள் எங்கே? 88 சதவீத ஓட்டுகளை பெற்று ஜெயலலிதா அபாரம்
திமுக ஒட்டு எங்கு செல்லவில்லை, திமுக தொண்டர்களும் தேர்தலை புறக்கணித்தோம். அம்மையாருக்கு விழுந்த ஓட்டுக்கள் நல்ல ஓட்டுக்கள் என்பதில் எங்களுக்கு ஒரு சந்தேகமும் இல்லை.   01:29:59 IST
Rate this:
18 members
1 members
111 members
Share this Comment

ஜூன்
30
2015
உலகம் ராஜபக்சேவை இலங்கை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க மாட்டேன் அதிபர் சிறிசேன உறுதி
ராஜபக்சேவை இலங்கை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க மாட்டேன் என்று அதிபர் சிறிசேனவை கூற வைத்தது தலைவர் கலைஞரின் ராஜதந்திரமும், கவிதாயினி கனிமொழியின் எச்சரிக்கையுமே காரணம்.   01:27:51 IST
Rate this:
11 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
1
2015
அரசியல் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் கருணாநிதி
தருமத்தின் தலைவர், தமிழர்களின் தங்கத்தலைவர் கலைஞர் அவர்களின் பரிசுத்தம் அறியாத ஆரிய மாயையில் இருக்கும் சிலர் தலைவர் கலைஞர் அவர்கள் எது கூறினாலும் அதை எதிர்ப்பது என்ற நிலையில் இருப்பது ஒரு ஆச்சிரியமும் இல்லை. நடுநிலையாளர்களே சற்று சிந்திப்பீர். தலைவர் கலைஞர் வைக்கும் கோரிக்கை நமக்காக, தளபதி அறிவித்த போராட்டம் நமக்காக, கவிதாயினி கனிமொழி திகார் கொடுமை அனுபிவித்தது நமக்காக, அண்ணன் அஞ்சா நெஞ்சர் பாராளுமன்றத்தில் அரும்பாடுபட்டது நமக்காக, அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகைக்கு வரவிடுத்த சிறப்பு அழைப்பை கவிதாயினி கனிமொழி நிராகரித்தது சிறுபான்மையின மக்களுக்காக, இவ்வாறு மக்கள் தொண்டே தமது மூச்சு என வாழும் தலைவர் கலைஞரை மற்றும் அவர் குடும்பத்தாரையும் வாழ்த்தவேண்டாம், அவமரியாதையாக தூற்றுவதை நிறுத்தவேண்டும். இல்லையேல் 2016 தலைவர் கலைஞர் தலைமையில் பொற்கால ஆட்சி அமைந்ததும் நிறுத்திவைக்கப்படுவார்கள்.   01:25:07 IST
Rate this:
30 members
1 members
149 members
Share this Comment

ஜூன்
27
2015
பொது ஜூலை 1ல் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்?
மெட்ரோ என்ற ஆங்கில வார்த்தையை நீக்கி தலைவர் கலைஞர் பறக்கும் மாசில்லா ஊர்தி திட்டம் என்று பெயர் சூட்ட வேண்டும்.   01:48:30 IST
Rate this:
92 members
0 members
7 members
Share this Comment