நாங்க எங்கே வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் போவோம், அது எப்படி எங்களுக்கு அறிவுரை சொல்லலாம்னு ஒரு கும்பல் சண்டைக்கு வந்துட போகுது.....ஜாக்கிரதை
06-ஜன-2013 06:24:49 IST
திருட்டு பயம் உள்ளது. ஆகையால் வெளியே செல்லும் போது வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்லுங்கள் என்றால் அதற்குப் பெயர் அடக்கு முறையா? கேவலமான முறையில் ஆடை அணிந்து கொண்டு கண்ட நேரத்துக்கும் கண்டவனுடனும் நான் ஊர் சுற்றுவேன் என்று பிடிவாதம் பிடித்தால் நஷ்டம் யாருக்கு? ஜாக்கிரதையாக இருக்க சொல்வதைப் பெண்கள் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது.
25-டிச-2012 05:18:36 IST
எங்கள் வீட்டிலும் இதே கட்டுப்பாடுகள்தான்.நாங்கள் எல்லாரும் காலேஜ் முடிக்கும் வரை வீட்டில் டி வி யே வாங்கவில்லை.அக்கம் பக்கத்து வீடுகளுக்குச் சென்று பார்ப்பது நினைத்துக் கூட பார்க்க முடியாது.
24-டிச-2012 01:38:50 IST