VSK : கருத்துக்கள் ( 421 )
VSK
Advertisement
Advertisement
மே
18
2018
சினிமா அப்பாவை தவறாக சித்தரித்துள்ளார்கள் : ஜெமினி மகள் கோபம்...
நாடி வந்த நடிகையர் திலகத்தை நாசம் செய்தவர் ஜெமினி . சரியாகத்தான் காட்டியுள்ளனர் .   16:19:44 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
16
2018
சினிமா தெலுங்கில் தனி இடத்தைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்...
அது மகாநதி அல்ல. மஹானடி. தெலுங்கில் 'பெரிய நடிகை' எனப் poruL.   21:10:43 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
10
2018
சினிமா இருட்டு அறையில் முரட்டு குத்து வசூல்...
இதுதாண்டா தமிழன் பெருமை   16:38:36 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
23
2018
பொது எனக்கு எதுவும் தெரியாது நழுவிய துணைவேந்தர்
இந்த லட்சணத்துல , ஏண்டா தமிழனை துணைவேந்தரா போடலைன்னு ஒரு கூட்டம் அலையுது காணபதி , செல்லாதுரை போல ஆளுங்க இருந்தா எப்பிடி உருப்படும் ?   16:23:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
அரசியல் அண்ணா அறிவாலயம் வந்தார் கருணாநிதி
இதற்கான புகைப்படம் சம்பந்தமே இல்லாதது யாரை ஏமாற்ற இந்த நாடகம் ?   23:22:26 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
12
2018
அரசியல் வாழ்த்து கூறினார் கருணாநிதி ஸ்டாலின்
யாருக்கு காது குத்தறீங்க ?   00:01:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
11
2018
சம்பவம் பிரதமர் வருகை சென்னையில் நாளை 5,000 போலீசார் பாதுகாப்பு
தமிழகம் தறுதலையகமாக மாறிவருகிறது வேதனையான விஷயம் :(   19:31:44 IST
Rate this:
6 members
0 members
13 members
Share this Comment

ஏப்ரல்
11
2018
பொது சென்னை ஐபிஎல் போட்டிையை இடம் மாற்ற ஆலோசனை?
இந்த வன்முறைக்கு கூட்டத்துடன் ஒவ்வொரு தடவையும் மல்லுக் கட்றதுக்குப் பதிலா , இடத்தை மாற்றுவதே நல்லது .   18:06:39 IST
Rate this:
2 members
1 members
6 members
Share this Comment

ஏப்ரல்
10
2018
சம்பவம் சென்னையில் கிரிக்கெட் போராட்டத்தால் பரபரப்பு
ஊடகங்கள் ரேட்டிங்குக்காக இதை ஊதிப் பெருசாக்குகின்றன . இவர்கள் இருட்டடிப்பு செய்தாலேயே போதும் .   18:33:56 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
7
2018
பொது துணைவேந்தர் நியமனத்தில் தலையீடு இல்லை கவர்னர் விளக்கம்
திரும்பவும் கணபதி மாதிரி ஒருத்தரைப் போட்டா இவங்க ஆட்டையைப் போட வசதியா இருந்திருக்கும் . அதுக்கு வழி இல்லாம போச்சேன்னு கத்தறாங்க   17:34:39 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment