Vaal Payyan : கருத்துக்கள் ( 685 )
Vaal Payyan
Advertisement
Advertisement
டிசம்பர்
4
2018
சினிமா சின்மயி பொய்யை வாடிக்கையாக்கி விட்டார்: ராதாரவி...
இந்த பொண்ணுக்கு என்ன தான்யா பிரச்சனை .... யாராவது கேட்டு சொல்லுங்க ....   08:02:23 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
4
2018
சினிமா ரஜினி ஸ்டைலில் விஜய்யின் அடுத்த படம்?...
தொம் னு ஒன்னு போட்டா ..... கம் முனு இருப்பதும் ... சவுண்ட் உட்டா பம்மு வதும் தளபதி யின் சுபாவம் ...   20:08:15 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
4
2018
சினிமா போலி ஐபோன் : ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாந்த நகுல்...
உங்க படத்த பார்த்து எத்தன பேரு ஏமாந்து இருப்பாங்க. ??? 1.25 லட்சம் போனு ... விழித்திடு தமிழா .....   20:01:34 IST
Rate this:
2 members
1 members
7 members
Share this Comment

நவம்பர்
30
2018
சினிமா ரசிகன் செல்பி எடுத்தால் உங்களுக்கு பிரச்னையா?: சூர்யாவுக்கு எழுத்தாளர் சாருநிவேதிதா கடிதம்...
டியர் சூர்யா ...யாருமே ஒரு நடிகன பார்த்து ஓடல னா அவனுக்கு மார்க்கெட் இல்லன்னு அர்த்தம் ... நடிகர்கள் வாழும் இந்த போக வாழ்க்கை ரசிகனின் குருட்டுதனமான அன்பு என்பதை மறவாதீர் .. தன் குழந்தைக்கு புது செருப்பு வாங்காதவன்.. வயிரு நிறைய ஒட்டல் போகாதவன் உங்க புது படத்தை 200 கொடுத்து பார்க்கிறான் ... அவன் முட்டாள்தனம் தான் உங்க மூலதனம் .. மறக்காதிங்க .. நான் ஏன் இவ்வளவு காசு தந்து கஷ்டபட்டு படம் பார்க்கணும் .. மெதுவா பார்த்துக்கலாம்னு எல்லாரும் நினைத்தால் நீங்கள் எல்லாம் காணாம போயிடுவீங்க... சினிமாங்கற போதைக்கு தமிழ் மக்கள் அடிமையாயிட்டாங்க.. அந்த போதை தெளிஞ்சுட்டா இந்த கிறுக்குதனம் நின்னுடும் .. நீங்க படம் ஓட தானா ரசிகன தேடி ஓடூவீங்க ...   13:50:17 IST
Rate this:
5 members
0 members
72 members
Share this Comment

நவம்பர்
29
2018
சினிமா 2.0-வுக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு...
மறை கழண்ட மனிதன் ....   14:19:22 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
29
2018
சினிமா
இடைவேளை வரை படம் சூப்பர்.... அசர வைக்கும் காட்சிகள்... இடைவேளைக்கு பிறகு சலிப்பு தட்டும் காட்சிகள் வேறு மாதிரி களம் வைத்திருக்கலாம். நியாயமாய் அக்ஷய் தான் ஹிரோ. அவர் போராடும் காரணம் நியாயம். சிட்டி/குட்டி 3.0 ஓகே ... 2.0 பேய்படம் ஒன்றை விஞ்ஞானரீதியில் சொல்லியிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் தலைப்பு 3டீயில் தீயேட்டர் தெறித்தது.   14:13:17 IST
Rate this:
5 members
4 members
31 members
Share this Comment

நவம்பர்
28
2018
சினிமா 2.0 முன்பதிவு மந்தம்?...
பிவிஆர் ல காலியா இருக்கு ... ஷாக்கீங்க் ..... ரஜினிக்கே இந்த நிலைமையா? ?? கமல் சொன்னா மாதிரி வியாபாரத்த மாத்துங்கப்பா ... ஜனங்க இப்ப தியேட்டர் வர பயப்படுறாங்க ... பார்க்கிங்க் பாப்கார்ன் .. பர்கர்ணு கொள்ளையடிக்குறாங்கப்பா ..   16:39:54 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
26
2018
சினிமா 2.0 படம் முதல் நாளில் எவ்வளவு வசூலிக்கும் ?...
மூம்பாயில் முன்பதிவு ஹிந்தியில் தொடங்கி பரபரப்பு இல்லாமல் காலியாய் இரூக்கிறது ..   08:11:07 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
26
2018
சினிமா போதையில் கார் ஓட்டி போலீசிடம் சிக்கிய காயத்ரி...
போலிஸ் வீட்ல ட்ராப் பண்ணாங்க ... இதே ஒரு செலிப்ரிடி இல்லாம இருந்தா ஸ்டேஷன்ல உட்கார வைச்சி லைசென்ஸ் கான்சல் பண்ணீடுவாங்க ... ஆளுக்கேத்த சட்டம் இங்கே ....   12:18:48 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
24
2018
சினிமா ஆயிரத்தில் ஒருவன் 2 எடுக்க செல்வராகவன் தாகம்...
தமிழ் சினிமாவின் மாபெரும் பொக்கிஷம் செல்வா ....ஜினியஸ் சார் நீங்க.... தமிழ் சினிமா உங்களுக்கு மகுடம் சூடும் நாள் வெகுதூரம் இல்லை .....   18:06:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X