Vaal Payyan : கருத்துக்கள் ( 635 )
Vaal Payyan
Advertisement
Advertisement
அக்டோபர்
17
2018
பொது சாம்பாருக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்ல மராத்தியர்களே
அப்போ இட்லியை கண்டுபிடிச்சது இத்தாலியா ????   19:17:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
4
2018
சினிமா
உண்மையிலேயே விறு விறு படம் ... விமர்சனம் சொல்றது போல் இல்லை ... சைகோ கில்லர் படத்துல வன்முறை காட்டாம நித்தியாணந்தாவையா காட்டுவாங்க...செக்கசிவந்த வானத்தை விட நல்ல படம் ....   09:48:13 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
2
2018
சினிமா
என்ன படம்யா ..... சேதுக்கு அப்புறம் நிறைய பாதித்த படம் ...விஜய் சேதுபதி மிரட்டிட்டாரு ... கல்யாணத்துக்கு நான் வந்தேன் ஜானு என்று அவர் சொல்லும் இடத்தில் அழாதவன் எவனும் இருக்க முடியாது .....பிரியும் தருணத்தில் த்ரிஷா விஜய் சேதுபதியின் கண்களை மூடிவிட்டு அழம் சீன் நூறு கவிதைக்கு சமம்...மனதை புரட்டி போடும் சீன்கள் நிறைய ....தமிழ்சினிமாவை காலர் தூக்க வைத்த காவியம் ....If you had loved ... you need to watch 96 ..It will sweep your feet ....   18:58:52 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
5
2018
சினிமா விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை : கமல்...
முதல்ல வரியை ஒழுங்கா கட்டுங்க... அப்புறம் ஊழலை ஒழிக்கலாம் ....   08:17:28 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
2
2018
சினிமா சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்க போகிறோம் : விஜய்...
இவங்க எல்லாம் சினிமாவுல தான் வல்லரசா மாத்துவாங்க ... நிஜத்துல ...ஒன்னும் கிழிக்கமாட்டாங்க ...   08:05:59 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
26
2018
சினிமா சர்காரை விட ரஜினி படத்துக்கு கூடுதல் சம்பளம்...
அப்போ கட்சி அவ்ளோ தானா ???? போர் வராதா ??? நல்லா குடுத்தார் அல்வா ....   11:25:33 IST
Rate this:
7 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
25
2018
சினிமா சர்கார் சிங்கிள் பாட்டுக்கு அர்த்தம் யார் சொல்வது ?...
மங்கிஷ்தா கிங்கிஷ்தா .... கிங்கிஷ்தா பாயாஸ்தா .... இதெல்லாம் ஏற்கனவே பாடிட்டார் ..... கேவலமா இருக்கு ...   11:55:11 IST
Rate this:
5 members
0 members
46 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
சினிமா
மோசமான சினிமா ... எந்த கருமத்த எடுத்தாலும் காசு கொடுத்து பாப்பாங்கனு எடுத்த படு கேவலமான படம் இது.... இரைச்சல் ... இம்சை ... இதான் ஹரி ... சிங்கம் சாமி ... வேணாம்ணா ... உட்ருங்கண்ணா ....   00:09:34 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
அரசியல் ஒரு வாரத்திற்குள் வழக்கு அமைச்சருக்கு ஸ்டாலின் கெடு
அதெப்படி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம இப்படி பேசிடறேங்க .... அ தி மு க ஊழல் தான் .. இல்லேங்கலே ... ஆனா அதை சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்குன்னு தான் தெரியல   15:36:57 IST
Rate this:
5 members
0 members
61 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
அரசியல் மெட்ரோ ரயில் பயணம் மோடிக்கு காங்., கேள்வி
இது வரவேற்கபட வேண்டிய செயல்.... இருக்குற விலைவாசியில் பத்து கார் படை சூழ .. ட்ராப்பிக்கை நிறுத்தி பொதுமக்களை பாடாய் படுத்துவதை விட எல்லா தலைவர்களும் இதை பின்பற்ற வேண்டும் ....   14:53:32 IST
Rate this:
6 members
2 members
44 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X