Vaal Payyan : கருத்துக்கள் ( 787 )
Vaal Payyan
Advertisement
Advertisement
ஏப்ரல்
26
2017
சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜெய்- அஞ்சலி ரொமான்ஸ்...
தயாரிப்பாளர் காசுல இவீங்க குளிர் காயுறாங்க வாழ்க   18:13:15 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
26
2017
சினிமா ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண் குழந்தைகளை தத்தெடுத்தார் லாரன்ஸ்...
பாராட்ட பட வேண்டிய செய்தி ... சூப்பர் ...   18:06:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
25
2017
சினிமா பாகுபலி 2க்கு பைரவா தோல்வி தந்த சிக்கல்...
அடப்பாவிங்களா .... பைரவா மாபெரும் வெற்றி அப்படினு தளபதி தங்க சங்கிலி அணிவிச்சாரு ..... பாவம் டா தளபதி ...   09:42:16 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
25
2017
சினிமா பாகுபலி 2 - 500 கோடி வியாபாரம் ?...
ராஜ மௌலிக்கு வாழ்த்துக்கள் ... தென்னகத்தில் இப்படி ஒரு படம் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்ததில் பெருமிதம் கொள்வோம்   09:39:42 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
25
2017
சினிமா ஜோதிகா வேண்டுகோள், சூர்யா ஏற்பாரா ?...
இப்போ வர தமிழ் படத்துல 20 க்கு ஒன்னு தான் நல்லா இருக்கு .... திறமை நசுக்கப்பட்டு பணம் விளையாடுவதால் இந்த அவலம் .. இதை தீர்க்க ஏதாவது செய்யுங்க .. தானா பன்ச் ஹீரோ .. உருகும் ஹீரோயின் ... குறுக்கே விழுந்து சாகும் நண்பன் .... ரத்தம் சொட்ட சொட்ட பேசும் வீர வசனம் .... கேவலமான காமெடி எல்லாம் ஓடி விடும்   09:37:33 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
25
2017
சினிமா தாதா சாகேப்பை விட கே.விஸ்வநாத் திறமையானவர் - ராம்கோபால் வர்மா...
சமூக வலைத்தளங்களில் குடித்து விட்டு வாந்தி எடுக்கும் ஒரே குடிமகன் வர்மா தான்   15:24:29 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
24
2017
சினிமா மீண்டும் ஒரு காதல்...
ராணா முன்னால தமன்னா கொசு போல இருப்பாரே என்னடா இது   17:41:10 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
24
2017
சினிமா வில்லனை வதம் செய்யும் கர்ஜனை த்ரிஷா...
இப்படி தான் திரிஷா நடித்த ஒரு பேய் படத்துக்கு(நாயகி) பயங்கர பில்ட் அப் .. மிரட்டி இருக்கார் ... அசத்தி இருக்கார் அப்படி இப்படி னு படம் வந்து ரசிகர்கள் மெரண்டு ஓடிட்டாய்ங்க இப்போ கர்ஜனைக்கு கர்ஜிக்குறீங்க   17:03:19 IST
Rate this:
0 members
0 members
27 members
Share this Comment

ஏப்ரல்
14
2017
சினிமா ப. பாண்டி
ஐம்பதிலும் ஆசை வரும் ... ஆனால் இங்கு அறுபதில் காதல் வந்து அசத்தி இருக்கிறது .... ராஜ்கிரண் அருமையாய் செய்து இருக்கிறார் ... படத்தின் அழகே ரேவதி தான் ...அவர் காட்டும் முக உணர்வுகள் ... செம்ம அவருக்கு நிகர் அவர் தான் அப்பா அம்மாவை தொந்தரவாக நினைக்கும் பாஸ்ட் மூவ் இளைஞர் வர்க்கத்திற்கு சாட்டையடி சோல் சர்ச் என்று ராஜ் கிரண் புல்லட்டில் பயணிப்பது அழகு பிரசன்னா நெகிழ்வு மனைவி மடியில் அழுவது மனிதர் கலக்கி இருக்கிறார் பவர் பாண்டி நிஜத்தில் பவரான மூவி லவ்ட் இட்   16:52:44 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
23
2017
சினிமா இணையதளங்களில் படங்கள் வெளியாவதை தடுக்க மத்திய அரசு உதவ வேண்டும் : விஷால்...
நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கு ... மழை இல்ல .. பயிர்கள் கருகுது ... குடிக்க தண்ணி இல்ல ... மாநிலத்திற்கும் உறவு விரிசல்கள் ... பய புள்ளைக எதை பத்தி பேச மத்திய அரசு கிட்ட போகுது பாருங்க ... நீங்க கோடி கோடியா சம்பாதிக்க டிக்கெட் விலையை 120, 200 னு வச்சிட்டு பைரஸி ஒழிக்கணும்னா எப்படி முடியும் நல்ல படம் தியேட்டர் ல ஓடுது கேவலமான படம் தியேட்டர் விட்டு ஓடுது உதாரணம் ஜோக்கர் மாநகரம் ப பாண்டி இன்னும் ஹவுஸ் புல் ....   16:10:19 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment