நீங்கதான் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டறீங்க. மத்திய அரசு கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்கிறீர்கள். அவர் கருத்துக்கு ஏன் பின் மதிப்பு கொடுக்கிறீர்கள். ஒதுக்க வேண்டியதுதானே
25-ஏப்-2018 14:40:14 IST
சுடலைக்கு முதலமைச்சர் ஆவதில் சிக்கல் இருப்பது போல் தோன்றுவதால் தமிழகத்தை குட்டிச்சுவர் ஆக்குவதென்று முடிவு செய்து விட்டார். இதில் உதவாக்கரை கட்சிகள் ஆதரவு வேறு
24-ஏப்-2018 12:52:51 IST
இதுல கூத்து என்னவென்றால் நாராயணசாமி பங்கேற்பதுதான். கர்நாடகால அவங்க ஆட்சிதான் நடக்குது. சுடலை தான் வேலை வெட்டியின்றி தினமும் ஒரு போராட்டத்தில் இறங்கினால் ஜால்றா கட்சிகள் போடுற சவுண்ட் தாங்கல
23-ஏப்-2018 18:44:51 IST
ஏன் பப்பு. நீங்க உங்க கட்சியில இருந்த மன்மோகன் சிங்கையே வாய் திறக்க விடவில்லை. மோடி எதிர் கட்சிதானே. அதை நீங்கள் எதிர்பார்ப்பது சரியில்லையே. முதல்ல நீ நர்சரி போய் படி
23-ஏப்-2018 13:50:18 IST
அடுத்த தேர்தலில் அதிமுக காணாமல் போய் விடும். அம்மா கட்சியை ராணுவ கட்டுக்கோப்பில் வைத்திருந்தார். எதிர்க்கட்சிகள் திரைக்கலைஞர்கள் நடுங்கினர். இப்போ போறவரனெல்லாம் பேசுறான். தினம் ஒரு போராட்டம் நடக்கிறது. சுடலைக்கு நல்ல சான்ஸ். அதை கெடுத்துக்கொள்ளாமல் மக்களுக்கு உதவி செய்வதை முக்கிய பணியாக எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றும் சனி பகவானின் சீடர்களை ஒதுக்கி வைக்க வேண்டும்
23-ஏப்-2018 11:21:31 IST
இதைத்தான் ஆர்ஜே பாலாஜியும் சொன்னார். இன்று சன் ரைசர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்சுடன் விளையாடுகிறார்கள். காவிரி மேலாண்மை அமையும் வரை சன் ரைசர்ஸ் ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலக வேண்டியதுதானே. இதற்கெல்லாம் பாரதிராஜா குரல் கொடுக்க மாட்டார். ஏனென்றால் சன் ரைசர்ஸ் திமுக குடும்பத்துக்கு சொந்தமான அணி
22-ஏப்-2018 17:54:54 IST
எந்த விசாரணையிலும் உண்மை வரப்போவதில்லை. சசிகலா ராம்மோகன் ராவ் சேகர் ரெட்டி விஜயபாஸ்கர் இவர்கள் வீட்டில் நடந்த சோதனையெல்லாம் அம்பேல் ஆகியது போல்தான் இதுவும். பொது மக்கள் இன்னும் இவர்களை நம்புவதுதான் புரியவில்லை
21-ஏப்-2018 14:20:44 IST
அவங்கதான் ஏற்கனவே நாட்டை விட்டு போய் விட்டார்களே. இனிமே நீ பாஸ்ப்போர்ட்டை என்ன வேணாலும் செய்து கொள். அதில் உங்கள் அதிகாரிகள் பங்கு என்ன. பாவம் பத்தாயிரம் ருபாய் கல்வி கடன் கேட்டு வரும் ஏழை மாணவர்களை விரட்டி அடிக்கிறீர்கள். இது போல் கோடி கோடியாய் கேட்கும் நாணயமற்ற வணிகர்களுக்கு தூக்கி கொடுங்கள்.
21-ஏப்-2018 12:14:37 IST