Chinna Rita : கருத்துக்கள் ( 14 )
Chinna Rita
Advertisement
Advertisement
பிப்ரவரி
7
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
9
2017
அரசியல் சசிகலாவை மக்கள் எதிர்ப்பது ஏன்?
33 வருடமாக திடடம் போட்டு இந்த பதவியை அடைய முடியல, இத்தனை வருடமாக சேர்த்த பல ஆயிரம் கோடி பணத்தை காப்பாற்றவும் மேலும் வளரவும் தன்னுடைய குடும்பத்தை கட்டிக்காக்கவும் இந்த முயற்சி செய்வது தவறு என்று எப்படி கூறமுடியும் சொல்லுங்கள் பொதுமக்களே, எனக்கும் ஒரு கழக பாதுக்காப்பு வேண்டாமா   13:19:31 IST
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

ஜனவரி
11
2017
கோர்ட் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி நீதிபதிகள் ஆய்வு செய்ய உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் கருவேலமரங்களை வேரோடு அகற்ற வேண்டும், அரசு தீவீரமாக செயல்படவேண்டும்   11:28:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
4
2017
அரசியல் போயஸ் கார்டனில் தினமும் ஆஜராக உத்தரவு
மானம் கெட்ட பொழப்பு   13:08:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
26
2016
அரசியல் தனியார் செக்யூரி்ட்டி பாதுகாப்பில் போயஸ் கார்டன்
வேதா இல்லம் ஜெயலலிதாவின் அம்மா வாங்கிய சொத்து , ஆனால் சசிகலா தங்கி இருப்பது எந்த உரிமையால் என்று தெரியவில்லை தமிழக அரசுதான் விளக்கவேண்டும் நடவடிக்கை எடுக்கவேண்டும்   19:13:40 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

டிசம்பர்
23
2016
அரசியல் அ.தி.மு.க., பொதுக்குழு 29ல் கூடுகிறது சசிகலாவை தேர்வு செய்ய மா.செ.,க்கள் முடிவு
உங்கள் கட்சி ஆட்சி நன்றாக நடைபெறவேண்டும் என்றல் முதல்வர் பன்னேர்செல்வத்ததையே தேர்தெடுக்கள் அதுதான் நல்லது சசிகலாவை முன்னிலை படுத்தாதீர்கள் அதுதான் கட்சிக்கும் ஆட்சிக்கும் நல்லது   12:49:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
24
2016
அரசியல் போயஸ் தோட்ட பாதுகாப்பு பணியில் போலீசார் ஸ்டாலின் எச்சரிக்கை
ஸ்டாலின் அவர்கள் சொல்வதும் சரிதான் , அதிகாரத்துக்காக போலீசார் செய்வது சரியல்ல , கண்டிக்கத்தக்கது   12:03:58 IST
Rate this:
1 members
0 members
45 members
Share this Comment

டிசம்பர்
23
2016
அரசியல் பணிவு பன்னீர்செல்வம் - இனி பாயும் பன்னீர்செல்வம்?
முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்   11:59:13 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
21
2016
சம்பவம் சசிகலா முன் கைகட்டி நின்ற துணை வேந்தர்கள் கவர்னர் விசாரிக்க கோரிக்கை
இவர்கள் படித்தவர்கள் அல்ல காசுக்காக எதையும் துணிந்து செய்பவர்கள் அறிவு அற்றவர்கள்   12:49:13 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
21
2016
பொது யார் இந்த ராம் மோகன் ராவ் ?
இந்த மாதுரி எத்தனை பேர் ஆட்சி பொறுப்பில் உள்ளார்களோ, எல்லாமே வருமான வரித்துறைக்கு தெரியம், ஆனால் விரைந்து நடவடிக்கை எடுப்பதில்லை, ஏன் என்றால் , அவர்களிலும் கருப்பு ஆடுங்கள் உண்டு   12:47:03 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X