E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Govind : கருத்துக்கள் ( 349 )
Govind
Advertisement
Advertisement
டிசம்பர்
19
2014
பொது விகடன் குழும தலைவர் பாலசுப்ரமணியன் காலமானார்
இவரை தான் MGR தலைமையிலான 1983 என்று நினைக்கிறன் அதி மு க அரசு விகடனில் வந்த ஒரு ஜோக் ஜேப்படி திருடன் மாதிரி இருக்குறவன் MLA கொள்ளைக்காரன் மாதிரி இருக்குறவன் மந்திரி - என்று மதன் கார்டூனுடன் வெளியான விகடனை காரணம் காட்டி MGR அரசு கைது செய்தது பின்னர் சில நாட்களுக்கு பின்னர் விடுதலையும் செய்தது.   21:57:18 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
15
2014
சிறப்பு கட்டுரைகள் ஆத்திசூடி தரும் தன்னம்பிக்கை
நல்ல கட்டுரை. எழுத்தாளர் ரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் இது போன்ற கட்டுரைகளை எழுத வேண்டும் எனும் அன்பு கோரிக்கையை இத்துடன் வைக்கிறேன். தினமலருக்கும் நன்றி.   19:08:37 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
13
2014
சம்பவம் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்த்த பொறியியல் பட்டதாரி பெங்களூரில் கைது
மிகவும் சரியான ஒரு கருத்து... எந்த இடத்தில் வேலைக்கு ஆட்களை குறைக்க கூடாதோ அந்த இடத்தில் தான் எல்லா அரசாங்கங்களும் ஆட குறைப்பை செய்து வருகின்றன. மேலும் மத்திய மற்றும் மாநில உளவு துறை சரியாக தகவல்களை பரிமாரிகொல்கிரார்களா என்றால் அதுவும் சந்தேகமாக தான் இருக்கிறது   08:17:19 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

டிசம்பர்
1
2014
அரசியல் ம.தி.மு.க.,வை தடை செய்வேன் வைகோவுக்கு சாமி எச்சரிக்கை
இவ்வளவு தேச பக்தியுடன் இருக்கும் நீங்கள் தற்பொழுது ஈராக்கில் உள்ள தீவிரவாத அமைப்புகலியம் பயிற்சி பெற்று திரும்பிவிட்டு நான் அங்கு ரொட்டி சுட்டேன் என்று சொல்லும் ஒருவரை கவுன்செல்லிங் கொடுத்து வீட்டு அனுப்புவோம் என்று சொல்வது மட்டும் எந்த விதத்தில் நியாயம்?   05:32:55 IST
Rate this:
2 members
0 members
70 members
Share this Comment

டிசம்பர்
1
2014
அரசியல் ம.தி.மு.க.,வை தடை செய்வேன் வைகோவுக்கு சாமி எச்சரிக்கை
நல்ல வேடிக்கையான உலகம் ... அங்கே ஒருத்தன் ஈராக்கில் உள்ள தீவிரவாத படைகளுக்கு பங்கேற்று கொலை கொள்ளையில் ஈடுபட்டு வந்தவனுக்கு இங்கு இருக்கும் ஸ்வாமின் அரசாங்கம் counselling கொடுக்க போகிறதாம் ... அவனை நல்வழி படுத்த போகிறார்களாம் ... இதை எதற்காக இவர்கள் செய்ய வேண்டும் ? அவனை தீவிரவாதி என்று உள்ளே பிடித்து போட வேண்டியது தானே ... அவன் செய்தது தவறில்லை அவன் நல்லவன் அவனை நல்வழி படுத்துவோம் என்று வோட்டு வங்கி அரசியலை நடத்துபவர்கள் யார் ? இப்போ வை கோ பேசினாலே தப்பு என்று சொல்பவர்கள் இந்த விஷயத்தில் ஏன் அடக்கி வாசிக்க வேண்டும். சிந்தியுங்கள் மக்களே   05:30:51 IST
Rate this:
4 members
2 members
38 members
Share this Comment

டிசம்பர்
1
2014
அரசியல் ம.தி.மு.க.,வை தடை செய்வேன் வைகோவுக்கு சாமி எச்சரிக்கை
"இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த அனைவரையும் 15 நிமிடத்தில் கொன்று விடுவேன் " என்று மிரட்டல் விட்ட சிறுபான்மை மதத்தை சேர்ந்த எம்பி - ஒரு இந்தியர் இன்னும் வெளியே சுற்றி கொண்டு இருக்கிறார் - சுவாமி என்ன செய்தார் ? முதலில் அவரை போய் தைரியம் இருந்தால் இந்த சுவாமி பிடிக்கட்டும்.. ஈழத்தில் விடுதலை புலிகளை பற்றியும் வைகோ பேசி வருவது பற்றி எனக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை ஏன் என்றால் அவர் எப்பொழுதுமே அப்படி தான் பேசி வந்தார். இப்போ இது தவறுன்ன அதுவும் தவறு தானே   05:26:12 IST
Rate this:
7 members
0 members
68 members
Share this Comment

டிசம்பர்
1
2014
அரசியல் ம.தி.மு.க.,வை தடை செய்வேன் வைகோவுக்கு சாமி எச்சரிக்கை
சுப்பிரமணி சுவாமி ஒரு அறிவாளி என்றாலும் ஆணவம் மிக்கவர் ... தான் ஒருவரால் மட்டுமே தமிழகத்தை மீட்க முடியும் என்றும் கனவு காண்பவர் .. ஆங்கிலத்தில் சொல்லும் போது WORK WITH THE PEOPLE TO SOLVE THE PROBLEM என்று சொல்வார்கள் . சுவாமிக்கு அதில் நம்பிக்கையே கிடையாது வாய்க்கு வந்ததை எல்லாம் பேசு குணமுடையவர் .. சோனியாவை CIA எஜன்ட் என்றும் சொன்னவர் இந்த அறிவாளி தான்.   05:21:58 IST
Rate this:
4 members
0 members
72 members
Share this Comment

டிசம்பர்
1
2014
அரசியல் ம.தி.மு.க.,வை தடை செய்வேன் வைகோவுக்கு சாமி எச்சரிக்கை
அண்ணன் எப்போ போவான் திண்ணை எப்ப காலியாகுமுன்னு நினைக்கிற ஆளு... சைக்கிள் சந்துல லாரிய ஓட்டலாமா ?   05:18:40 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

டிசம்பர்
1
2014
அரசியல் ம.தி.மு.க.,வை தடை செய்வேன் வைகோவுக்கு சாமி எச்சரிக்கை
சரிங்கோ அப்படினா உங்க சுவாமி மட்டும் ஏன் ராஜபக்ஷேய்வுக்கு பாரத ரத்னா தரனும்முன்னு குதிக்கிறார் ? உங்க வீட்டு பிள்ளையோ குட்டியோ ...( நல்லா இருக்கணும் ) இலங்கையில் போரில் காயபட்டிருந்தால் இதை பேசி இருப்பீர்களா ? செத்தது யாரோ காசில்லாத பொருள் இல்லாத ஒரு ஏழை தமிழன் தானே என்கிற ஆணவம் தான் உங்கள் சுப்ரமணிய சுவாமிக்கு. அதனால் தான் அறிவிருந்தும் வெறுக்க படுகிறார்.   05:17:03 IST
Rate this:
2 members
0 members
83 members
Share this Comment

டிசம்பர்
1
2014
அரசியல் ம.தி.மு.க.,வை தடை செய்வேன் வைகோவுக்கு சாமி எச்சரிக்கை
ஆணவ பேச்சு என்பதும் தமிழக அரசியல்வாதிகளை முட்டாள்கள் என்றும் பேசியவர் தான் சுவாமி. தான் ஏதோ மிக பெரிய அரசியல்வாதி என்று காட்டி கொள்வதில் தீவிரம் காட்டுகிறார்.   05:14:09 IST
Rate this:
1 members
1 members
17 members
Share this Comment