Madhavarao Neelamegam : கருத்துக்கள் ( 98 )
Madhavarao Neelamegam
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
11
2018
முக்கிய செய்திகள் மீண்டும் தூசி தட்டப்படும் ஆருஷி வழக்கு தல்வார் தம்பதிக்கு சிக்கல்
நீங்கள் முதலில் எல்லா விஷயத்தில் மனசாட்ச்சி படி நடக்கிர்களா? உங்கள் மனசாட்ச்சி தொட்டு சொல்லுங்கள்?   10:37:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
16
2018
அரசியல் காவிரி - கோதாவரி இணைக்க ஆந்திரா ஒப்புதல்
ஆந்திர முதல்வரை பாராட்டும் உங்கள் மனம் ஏன் மத்திய அரசாங்கத்தை பாராட்ட மனம் வரவில்லை?   16:12:52 IST
Rate this:
2 members
1 members
25 members
Share this Comment

ஜூன்
21
2018
பொது இந்தியாவில் தற்கொலைகள் 23 சதவீதம் அதிகரிப்பு
கணக்கு இல்லாமல் பெத்து தள்ளுனா சாப்பாட்டுக்கு வழியில்லாம தற்கொலை செய்து கொள்கிறார்கள்.   16:37:57 IST
Rate this:
5 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
20
2018
பொது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை
போராளிகளே போராடுவோம். எதற்கு மருத்துவமனை தேவை? விவசாய நிலம் அழித்து மருத்துவமனை கட்டவேண்டுமா? மருத்துவக்கழிவுகளால் விவசாய நிலம் நாசமாகும். மருத்துவமனைக்காக நிலத்தடி நீரை உறுஞ்சுவர்கள். தமிழ் நாட்டில் உள்ள எல்லா மருத்துவமனைகளை மூட போராடுவோம்.... நான் கிளம்பிவிட்டேன்..........   14:56:49 IST
Rate this:
7 members
1 members
15 members
Share this Comment

ஜூன்
20
2018
பொது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை
மதுரையில் காவேரி நதி?   14:56:01 IST
Rate this:
2 members
1 members
7 members
Share this Comment

ஜூன்
20
2018
பொது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை
போராளிகளே போராடுவோம். எதற்கு மருத்துவமனை தேவை? விவசாய நிலம் அழித்து மருத்துவமனை கட்டவேண்டுமா? மருத்துவக்கழிவுகளால் விவசாய நிலம் நாசமாகும். மருத்துவமனைக்காக நிலத்தடி நீரை உறுஞ்சுவர்கள். தமிழ் நாட்டில் உள்ள எல்லா மருத்துவமனைகளை மூட போராடுவோம்.... நான் கிளம்பிவிட்டேன்.......   14:14:55 IST
Rate this:
3 members
0 members
16 members
Share this Comment

ஜூன்
19
2018
பொது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஓரிரு நாளில் அறிவிப்பு
அப்பமட்டும் விவசாய நிலம் அழியதோ?   11:31:52 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
19
2018
பொது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஓரிரு நாளில் அறிவிப்பு
பின்தங்கிய மாவட்டங்களில் அமைக்கணுமென்ன விவசாயம் நிலம் பாதிக்கும். மருத்துவக்கழிவுகளால் விவசாயம் நிலம் பாதிக்கும். தமிழ்நாட்டில் எதற்கு மருத்துவமனை தேவை?   11:30:47 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
19
2018
பொது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஓரிரு நாளில் அறிவிப்பு
போராளிகளே போராடுவோம். எதற்கு மருத்துவமனை தேவை? விவசாய நிலம் அழித்து மருத்துவமனை கட்டவேண்டுமா? மருத்துவக்கழிவுகளால் விவசாய நிலம் நாசமாகும். மருத்துவமனைக்காக நிலத்தடி நீரை உறுஞ்சுவர்கள். தமிழ் நாட்டில் உள்ள எல்லா மருத்துவமனைகளை மூட போராடுவோம்.   11:15:16 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
16
2018
அரசியல் காவிரி நீரை பங்கிடுவதில் இம்முறை பிரச்னைக்கு வாய்ப்பில்லை!
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பிரதமர் மோதிக்கு கறுப்பு கொடி காண்பித்த போராளிகள் மேலாண்மை வாரியத்திற்க்கு கர்நாடகா உறுப்பினர் அறிவிக்காததற்காக ஏன் குமாரஸ்வாமிக்கு கருப்பு கொடி காண்பிக்கவில்லை?   09:18:56 IST
Rate this:
1 members
1 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X