தமிழனுக்கு தமிழனே எதிரிகள்
தமிழ் தமிழ் என்றால் தமிழ் வளராது தமிழன் வாழவேண்டும்
தமிழை வைத்து பிழைப்பவர்கள் பல அரசியல் கட்சிகள் உண்டு
13-மார்-2013 11:20:05 IST
உப்பை உண்டவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். உப்பை தந்தவன் யார். அதன் பின்னணியில் இருப்பவன் யார் ? விவரிக்கலாமே. கொள்ளைக்கும் திருட்டுக்கும் வேறுபாடுகளுண்டு.... இதன் பின்னணியில் அரசியலும் உண்டு அதுவே உண்மை
11-பிப்-2013 10:33:01 IST
கமல் சிறந்த நடிகர் என்பதற்கு மறுப்பு இல்லை தலிபான் தீவரவாதம் யார் காரணம் என்பதாக திரைகதை அமைத்திருக்கலாமே கமல் ஒரு பொது நடிகர் அவர் மீது அரசியல் பூசவேண்டாம் அவர் தமிழர் அல்ல ஒரு இந்தியர்
03-பிப்-2013 10:10:36 IST