சென்னை பாலன் : கருத்துக்கள் ( 505 )
சென்னை பாலன்
Advertisement
Advertisement
ஏப்ரல்
5
2018
அரசியல் காவிரி விவகாரம் உண்ணாவிரதம் இருக்க ரஜினி முடிவு
ஏங்க இன்னிக்கி சூரிய தொலைக்காட்சிக்கு விடுமுறையா? எங்கள் கம்பெனி மட்டும் தினம் கோடிகோடியாக பணம் கொட்டவேண்டும், ஊர்ல இருக்கிற கம்பெனி முதலாளிகளும் தொழிலாளிகளும் ஆட்களிலெல்லாம் நஷ்ட படவேண்டும் , நல்லா இருக்குங்குடா உங்க நியாயம்.   06:02:31 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

மார்ச்
21
2018
கோர்ட் 2ஜி மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை
இந்த முறை இருக்கிறது பாருங்கள் சரியான ஆப்பு.   08:24:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
12
2018
அரசியல் சிதம்பரத்துக்கு ஜெயில் உறுதி சுப்ரமணியன் சாமி
ஐய்யா தங்களின் விடாமுயற்சிக்கு நன்றி . தாங்கள் தொடர்ந்து சொல்லிவந்த சுனந்தா புஸ்கர் கேசும் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. “Let the dogs bark, the wolves howl, the lightnings flash and the crows caw, you continue doing your job”   21:08:20 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
10
2018
அரசியல் நான் பிரதமராகியிருந்தால்..... ராகுல் பேச்சு
அதுதான் சிங்கப்பூரில் , உமது கதை கந்தல் ஆகிவிட்டதே. பேராசிரியர் Prasenjit K Basu அவர்கள் கேட்ட கேள்விக்கு மொத்தமாக சொதப்பிவிட்டு , பிறகு வெட்கமில்லாமல் , அதே நிகழ்ச்சி விடியோவை முறைகேடாக எடிட் செய்து வெளியிட, எல்லா சேனல்களும் உண்மையை புட்டு வைத்து காட்டியது நினைவில் இல்லையா ?   07:57:52 IST
Rate this:
8 members
0 members
45 members
Share this Comment

மார்ச்
11
2018
அரசியல் குஜராத் தேர்தலில் ராகுலை சந்திக்காமல் இருந்தது எனது தவறு
கேட்பவர்கள் கேனைப்பயல்கள் என்று நினைத்து நீ எதுவேண்டுமானாலும் பேசுவாயா ? நீ பெண்களுடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கூடி குலாவிய விடியோக்கள் , உன்முகத்திரையை கிழித்து விட்டது , இதனால் உன்னுனடய ஓட்டுகள் சிதறிவிட்டதே . அதை பற்றியும் சொல்லவேண்டியதுதானே. யாரிடம் காது குத்த பார்க்கிறாய் .   03:17:13 IST
Rate this:
7 members
0 members
29 members
Share this Comment

மார்ச்
8
2018
அரசியல் திருடர்களுடன் கூட்டணி இல்லை கமல் சத்தியம்
ஏன் மறைமுகமாக சொல்லவேண்டும் . நேராக திமுகவுடன் கூட்டணி இல்லையென்று சொல்லிவிடலாமே? என்ன சொல்வதற்கு பயமா ?   20:38:14 IST
Rate this:
3 members
0 members
17 members
Share this Comment

மார்ச்
5
2018
அரசியல் சிதம்பரம் விவகாரத்தில் ராகுல் மவுனம் ஏன்? பா.ஜ., கேள்வி
எல்லா உண்மைகளும் வெட்ட வெளிச்சமாகின்றதே, இதில் என்ன இன்னும் சப்பக்கட்டை கட்டமுடியும். மேலும் , தேர்தல் முடிவால், அந்த ஆளே நொந்துபோய் இருக்கிறான், யாருக்கும் பரிந்து பேசும் நிலையில் இல்லை.   17:46:16 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
4
2018
பொது கார்த்தி சிதம்பரம் 6.5 கோடி கேட்டார் இந்திராணி சி.பி.ஐ., முன்பு பகீர்
சிபிஐ அதிகாரிகளே உங்கள் பர்ஸு பத்திரம் .   18:34:39 IST
Rate this:
10 members
0 members
19 members
Share this Comment

மார்ச்
1
2018
Rate this:
23 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
25
2018
பொது நடிகை ஸ்ரீதேவி காலமானார்
அனுதாபங்கள் . இவ்வளவுதான் மனிதவாழ்க்கை. ஓவரா துள்ளுபவர்களுக்கு பாடமாக அமைத்தால் நல்லது .   07:47:00 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment