subramanian : கருத்துக்கள் ( 6 )
subramanian
Advertisement
Advertisement
ஜனவரி
7
2018
சினிமா “மதம்” பிடிக்காமல் பார்த்து கொள்வேன் - கமல்...
திரு கமல் ஹாசன், நீங்கள் முதலில் கண்ணை திறந்து உங்களை சுற்றி உண்மை என்ன என்று பாருங்கள்,சும்மா சும்மா மதம் என்று பூச்சாண்டி காட்டாதீர்கள், மதவாதம் என்று ஒரு மதத்தை மட்டுமே குறிவைத்து தாக்கும் நோக்கை முதலில் விட்டு ஒழியுங்கள். மிக சமீபமாக காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் என்ன நடந்ததென்று அறிந்து அதற்கான உங்களின் கருத்தை அனைவருக்கும் புரியுமாறு கூறுங்கள்(உங்களுக்கு தில் இருந்தால்).இல்லை என்றால், பேசாமல் மூடிகொண்டு இருங்கள்.   08:59:55 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
25
2017
அரசியல் வெற்றி பெற்றது பணநாயகம் ஸ்டாலின்
ஆரம்பித்து வைத்தது நீங்கள், இப்போது ஆப்பு அசைத்த குரங்காக அவதி படுகிறீர்கள்,என்ன செய்வது வினை விதைத்தவன் வினை அறுப்பான்,   14:43:13 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

டிசம்பர்
18
2017
சினிமா 150 என்னாச்சு...? பிரதமருக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி...
திரு பிரகாஷ் ராஜ் அவர்கேள, நீங்கள் உண்மையான ஆண் எனில்,நீங்கள் இதுவரை நேர்மையாக மட்டும் தான் சம்பாதித்தீர்களா? கருப்பு பணம் வாங்கினீர்களா இல்லியா? உங்கள் அனைத்து வருமானங்களுக்கும் வரி முழுமையாக உண்மையாக கட்டினீர்களா? கர்நாடகரான நீங்கள் உங்கள் மாநிலத்தில் இருந்து காவிரி நீரை முறையாக தமிழ்நாட்டுக்கு வழங்கிட சும்மாவாவது ஒரு குரல் குடுப்பீர்களா? மொழியின் பெயராலும், மதத்தின் பெயராலும் கட்சி நடத்தும் அனைவரையும் சும்மாவாவது கண்டிக்க உங்களுக்கு த்ராணி உண்டா? இது வரை நீங்கள் செய்த பொதுசேவை என்ன என்ன என்று பட்டியல் இட முடியுமா? கடைசியாக "சொல்வது யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்" என்ற குறளுக்கேற்ப(திருக்குறள் தெரியுமா)உங்கள் மனச்சாட்சி படி யோசித்து இனிமேல் கருது சொல்ல வேண்டும்.   09:33:12 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
14
2017
பொது இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது கமல்
திரு கமல், உங்களுக்கு நேர்மை, உண்மை, தைரியம்(இவையெல்லாம் நிச்சயமாக உங்களிடம் இல்லை), இருந்தால், உலகளாவிய தீவிரவாதம், யாரால் உருவாக்க வளர்க்க படுகிறது, சேவை என்ற போர்வையில் மதமாற்றம் திணிக்க படுகிறது, மற்றவர்களின் நம்பிக்கை எப்படி எல்லாம் கொச்சை படுத்தப்படுகிறது, என்று பகிரங்கமாக கண்டனம் தெரிவிக்க முடியுமா?உங்கள் பகுத்துஅறிவு என்பது ஹிந்து மதத்தை மட்டும்,கொச்சைப்படுத்துவது என்று நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கீறீர்கள், பூனை கண்ணை மூடிக்கொண்டு விட்டால் உலகம் இருண்டு விடாது. வேறு எந்த நாட்டிலும் இவ்வாறாக யாரும் யாரையும் உணர்வு பூர்வமாக காய படுத்தமுடியாது.இங்கு மட்டுமே சூடோ செகுலரிஸ்ம், பேசி வாழமுடியும்.நீங்கள் அரசியலின் முதல் அடியில் உங்களை சர்வ முட்டாள் என்று பிரகடனப்படுத்திக்கொள்கிறீர்கள்.   08:59:56 IST
Rate this:
1 members
0 members
57 members
Share this Comment

நவம்பர்
6
2017
சினிமா உனக்கென்ன மேலே நின்றாய் ஓ கமலஹாசா : விசு கிண்டல்...
நெற்றி அடி, கமல்ஹாசன் அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதுதான் மிக சிறந்த வழி. இவரின் சித்தாந்தங்கள், பாலிசிகள், எல்லாம் அரைவேக்காடு தனம். இந்து மதம் மட்டுமே கடவுள் மறுப்பு கொள்கைகளை தன்னுள்ளே கொண்டது. தன்னை தானே அறிவாளி என்று இறுமாந்து கொண்டு பிதற்றி திரியும் திரு கமல் ஒரு முழுமையான தோல்வி அடைந்த மனிதன். தோல்வி வலி அதிகமாக அதிகமாக ஓலம் அதிகம் ஆகும், இவரை கண்டு பரிதாபம் கொள்ளவேண்டும்.   10:50:36 IST
Rate this:
11 members
0 members
25 members
Share this Comment

அக்டோபர்
20
2017
சினிமா நில வேம்பு கஷாயம் குறித்த கருத்துக்கு கமல் விளக்கம்...
திரு கமல் ஹாசன் அவர்களே, நிலவேம்பு குடிநீர் அல்லது கஷாயம் என்பது நிலவேம்பு மட்டும் அன்று, அது ஏழு அல்லது எட்டு மூலிகைகள் சேர்ந்த ஒரு கலவை,நீங்கள் அடிப்படை தெரியாமல் உளறுகிறீர், நீங்கள் கூறும் அல்லோபதி மெடிசின் அனைத்தும் கெமிக்கல் ஆகவே அவைகளுக்கு அப்சார்ப்ஷஷன், டிஸ்ட்ரிபியூஷன், ஆப் லைப், எஸ்கிரீஸின், சீரம் கான்செண்ட் ரேஷன், எல்லாம் நிரூபிக்க வேண்டும், ஆனால், நிலவேம்பு கஷாயம், ஒரு உணவு பொருள் போன்றது, நீஙகள் தின்னும் ஊர்வன(பாம்பு,பல்லி) பரப்பன(கோழி,மற்றும் பறவைகள்), ஓடுவன (ஆடு,மாடு),ஏதேனும் விடுபட்டு இருந்தால் அவைகளுக்கு மேற்குறிப்பிட்ட எதையும் சொல்லமுடியாது, வேண்டுமென்றால் வையிரு காலியாகும் நேரம் (ஸ்டொமக் எம்டியிங் டைம்)வேண்டுமானால் சொல்லமுடியும்(அதுவும் மனிதனுக்கு மனிதன் வேறுபடும்),ஆக, நீங்கள் வழக்கம் போலவே உளறி கொட்டி, மூக்கு உடைபட்டு, இப்பொது சமாளிக்கிறீர்கள், பரிதாபம், வேறு என்ன சொல்ல,   11:11:26 IST
Rate this:
17 members
3 members
34 members
Share this Comment