Janaki raman Pethu chetti : கருத்துக்கள் ( 145 )
Janaki raman Pethu chetti
Advertisement
Advertisement
மே
22
2016
அரசியல் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகதி.மு.க., செயல்படும் கருணாநிதி
அப்படிப் பட்டவர் தேர்தலிலேயே நின்றிருக்கக் கூடாது. முதல்வராக தலைமை செயலகம் வந்து ஆண்டு முழுவதும் செயல்பட முடியும். ஆனால் சட்டசபை கூடும் நாட்களில் கூட எதிர்க்கட்சி தலைவராக செயல்பட முடியவில்லை என்றால் தேர்தலிலேயே போட்டியிட்டு இருக்க கூடாது.   13:53:33 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

மே
23
2016
அரசியல் தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி ஜெ., முதல் கையெழுத்து
சொன்னதை செய்கிறார். என்றும் வெற்றி காண வாழ்த்துக்கள்   13:47:58 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
25
2016
அரசியல் திமுக., - காங்., தொகுதி பங்கீட்டில் இழுபறி வெறுங்கையாக சென்றார் குலாம்
சோனியாஜி கலைஞர்ஜி என்ற '2ஜி' க்கள் மட்டும் உள்ள கூட்டணியாக திகழ்கிறது இந்த கூட்டணி.   10:26:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
15
2016
அரசியல் "பொருளாளரை"ச் சந்திக்க காத்திருத்த "தலைவர்" 76ஐ நினைத்து இன்று உருக்கம்
இப்படியே மைல் கல் மைல் கல்லாக ஸ்டாலின் நடந்து கொண்டே இருக்க வேண்டியதுதான் போலிருக்கிறது.   18:40:00 IST
Rate this:
29 members
0 members
21 members
Share this Comment

பிப்ரவரி
8
2016
அரசியல் வேட்பாளர்களை நானே தேர்வு செய்வேன்ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு கருணாநிதி செக்
ஜாதியை ஒழிக்க பாடுபடுவதாக சொல்லும் கட்சி ஜாதியை பார்த்து தான் சீட் கொடுக்கப் போகிறது. வெளங்கிடும்.   14:44:34 IST
Rate this:
23 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
9
2016
அரசியல் அமாவாசை நாளில் மனு செய்தால் தி.மு.க., டிக்கெட் உறுதி? எம்.எல்.ஏ., சீட்டுக்காக நேற்று ஒரே நாளில் 2,000 பேர் மனு
தி.க., தி.மு.க ஆகியன தங்கள் பகுத்தறிவு கொள்கையில் தோற்றுவிட்டன. அவர்கள் கட்சியினரே நம்பாத ஒரு கொள்கையை அவர்கள் இவ்வளவு நாள் பேசிக் மொண்டு இருந்தது ஏமாற்று வேலையாகத்தான் நினைக்க முடியும்.   14:42:39 IST
Rate this:
44 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
7
2016
அரசியல் கூட்டணி விவகாரம் கருணாநிதி - ஸ்டாலின் மல்லுக்கட்டு
ஆம். குடும்ப சொத்துதான். கட்சியில் இப்போது எவ்வளவு சொத்து இருக்கிறது தெரியுமா? அத்தனைக்கும் கருணாநிதி அவர்களின் குடும்பத்தினர் மட்டுமே போட்டியிடுகிறார்கள். அவரது குடும்பத்தை தவிர வேறு யார் இப்போது முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள்? பாவம். திமுக தொண்டர்கள் அவரது சொத்துக்களை காப்பாற்ற இவர்கள் போஸ்டர் ஒட்டி இரவு பகலாக பாடுபட வேண்டும்.   14:00:00 IST
Rate this:
44 members
0 members
186 members
Share this Comment

பிப்ரவரி
7
2016
அரசியல் கூட்டணி விவகாரம் கருணாநிதி - ஸ்டாலின் மல்லுக்கட்டு
பிஜேபி மானம் மரியாதையுடன் இருக்க வேணுமானால் ஏற்கெனவே மானம் மரியாதை எல்லாவற்றையும் இழந்துவிட்ட திமுகவுடன் கூட்டணி சேரவேண்டுமா? இது புது மாதிரியாக அல்லவா இருக்கிறது. பன்றியுடன் சேர்ந்த பசுமாட்டின் உதாரணத்துக்கு பிஜேபி பலியாகுமா?   13:55:31 IST
Rate this:
6 members
0 members
54 members
Share this Comment

பிப்ரவரி
2
2016
அரசியல் தி.மு.க., கூட்டணியில் சேர விஜயகாந்த் புது நிபந்தனை எம்.எல்.ஏ.,க்கள் நச்சரிப்பால் தளர்கிறது பிடிவாதம்
இன்னொரு விஷயம். தேமுதிக 234 தொகுதிகளிலும் போட்டியிட்டால் எல்லா தொகுதியிலும் தேமுதிக அறிமுகமாகும். இல்லாவிட்டால் பாமக மாதிரி இரு சிறிய பரப்புக்குள் காலமெல்லாம் சுற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.   15:52:05 IST
Rate this:
4 members
0 members
33 members
Share this Comment

பிப்ரவரி
2
2016
அரசியல் தி.மு.க., கூட்டணியில் சேர விஜயகாந்த் புது நிபந்தனை எம்.எல்.ஏ.,க்கள் நச்சரிப்பால் தளர்கிறது பிடிவாதம்
ஏற்கெனவே 1980 சட்டசபை தேர்தலில் இதே மாதிரி திமுகவும் காங்கிரசும் தலா 110 இடங்களில் போட்டியிட்டு மண்ணை கவ்விய வரலாறு உண்டு. மெஜாரிடி இடங்களில் கூட போட்டியிட முடியாத ஒரு கட்சி ஆட்சிக்கு முயற்சிப்பது சிரிப்பிற்குரியது.   15:46:40 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment