மிகவும் அருவருப்பான செயல். ஆட்சி என்பது 5 ஆண்டுக்கொருமுறை மாற்றம் கண்டு வருவது, வசதிகள் சரி இல்லையென்றால் அதனை பெற எத்தனையோ வழிகள் உள்ளது,அதை பெற வேண்டியது நமது உரிமை அதற்க்காக ஒரு அமைச்சரை அவமானம் செய்வது என்பது பண்பாடற்ற செயல்
02-மார்-2013 14:46:15 IST
நம்ம நாட்டில் தெரிந்தே சட்ட பாதுகாப்புடன், சமூக விரத செயல்கள் நடை பெறுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது, குடிக்கிறதுக்கு டாஸ்மாக்,குடிகெடுக்க தொல்லை காட்சி சீரியல்கள் போதாதுக்கு சினிமா, இது எல்லாத்துக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் கண்ணகிகள் தரும் அறிக்கைகள் ( திருமணத்துக்கு முன் உடலுறவு செய்லாம் மற்றும் எத்தனையோ) இவை எல்லாம் இருக்கும் போது குடும்பத்தில் ஏது நிம்மதி
23-பிப்-2013 13:19:35 IST
தயவு செய்து இந்த மாதிரி சந்தர்பங்களில் அனைவரும் ஒன்று சேர்ந்து விவசாயத்துக்கு அதரவு குரல் எழுப்புங்கள், வீணாக அவரை திட்ட வேணாம். மேலும் கரும்பு வெட்டு கூலி, போக்குவரத்து ஏற்று கூலி இறக்கு கூலியை அரசாங்கமே ஏற்று கொண்டால் நல்ல இருக்கும், மற்றும் வட்டியில்லா கடன் கொடுங்கள், மேலும் ஒவ்வொரு கரும்பு ஆலையிலும் கிடைக்கும் கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்க, மற்றும் இயற்கை உரம் தயரிக்க் ஆவன செய்யுங்கள். அதனை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் ( நீங்க ஒன்னும் நழ்டதுக்கு கொடுக்க வேணாம்) வழங்குங்கள், மேலும் பண்ணை பொருட்கள் வாங்க கடனுதவி உடனடியாக கிடைக்க வழி செய்யுங்கள்.
19-பிப்-2013 12:38:05 IST
தினமும் ஒரு மணி நேரம் பண்ணை சம்பந்தப்பட்ட செய்திகளை ஒளிபரப்பி அதனுடன் சுவாரசியத்துக்காக கதை, சமையல் மற்றும் உலக செய்திகளை ஒளிபரப்பினால் எல்லாருக்கும் பிடிக்கும்
19-பிப்-2013 12:18:39 IST
ஜெய் ஸ்ரீ ராம், பாவம் அந்த வாயில்லா ஜீவன்கள் காரணம் என்ன என்று வன துறையினர் கண்டு பிடிக்க வேணும் வாழ்க கிராம மக்கள் எனது மெயில் ID : sarvang72@yahoo.co.in என்னால் முடிந்த காணிக்கை செலுத்த காத்திருக்கேன் ஜெய் ஸ்ரீ ராம்
16-பிப்-2013 18:23:21 IST
அய்யா சந்திரஹாசன் அவர்களே சும்மா ac அறையில் உட்கார்ந்துகொண்டு பேசினால் போதாது, ஒரு மூட்டை தவுடு, பிண்ணாக்கு, தீவனம் என்ன விலை தெரியுமா? எங்களிடம் 18 மாடுகள் மற்றும் 20 ஆடுகள் உள்ளன, ஒரு புல் வெட்டும் கருவி, கட்டிங் machine வாங்குவதற்கு நாங்க படும் அவஸ்தை என்ன என்பது எங்களை போன்ற விவசாயிகளுக்கு தான் தெரியும், இதில் மாடுகள் சரியாக சினை பிடிப்பதில்லை, ஒரே ஒரு லாபம் என்னவென்றால் சாணம் எரு கிடைக்கிறது, செமன் இலவசமாக கிடைத்தால் நன்றாக இருக்கும், முதலில் இடு பொருள் செலவை குறைத்து விவசாயிகளுக்கு உதவுங்கள் மேலும் பால் கொள்முதல் காசை எங்களுக்கு உயர்த்தி கொடுங்கள் உங்களுக்கு புண்ணியமாக போகும், எங்களிடம் லிட்டருக்கு 12 ரூபாய்க்குதான் கிடைக்கிறது ( பேருக்கு தான் அரசாங்கம் விலையை உயர்த்தி உள்ளது ஆனால் கொழுப்பு சத்து அடிப்படையில் எங்களுக்கு கிடைப்பது என்னவோ 12 ரூபாய்தான் வெயில் காலத்தில் அதன் கொழுப்பு சத்தின் அளவு மாறும்) ஆனால் மக்களிடம் விற்பது மூன்று மடங்கு லாபத்தில் இதனால் எங்களுக்கு என்ன லாபம், ஒரு மாடு சினை பிடித்து அது கன்று ஈனுவது வரை ஒவ்வொரு விவசாயிக்கும் உள்ள அவஸ்தை சொல்லி மாளாது ( தலை பிரசவம் போலதான் ) இப்ப உள்ள மாடுகளை மடி நோயில் இருந்து காப்பது ஒரு பெரிய விசயம் கடன் உதவி எங்கு உடனே தர்றாங்க சும்மா ஏதோ வந்தமா மினெரல் வாட்டர் குடித்தமா போனம என்று இல்லாமல் அறிவுரை வேறு போங்கையா போய் என்கேயச்சம் சொல்லுங்க எரிச்சல் மூட்டதீங்க
16-பிப்-2013 18:17:36 IST