siva : கருத்துக்கள் ( 5 )
siva
Advertisement
Advertisement
மே
19
2017
சினிமா ரஜினியின் அரசியல் போர் பேச்சு... - தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்.?...
யார் தமிழன் என்று விளக்கமாக சொல்லவும், அவன் எப்படி இருப்பான் எங்கு எக்குடியில் பிறந்தவன்? தமிழ் மட்டும் தெரிந்தவன் முதல்வர் ஆனால் கர்நாடக காவேரி தண்ணீர் தருமா? கேரளா முல்லை பெரியாறு பிரச்சனை தீருமா, ஆந்திர பாலாறு தருமா? அல்லது மத்திய அரசு நிதிகளை அள்ளி அள்ளி கொடுக்குமா? தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பு பிரட்சனை தீருமா? தேனும் பாலும் கரை புரண்டு ஓடுமா? நம் நாடு இந்தியா நம் இனம் தமிழ் இனம் என்பதா? அல்லது தமிழீழம் என்பதா? ரஜினி வரட்டும் எம் ஜி ஆர் போல் ஏழை மக்களுக்கு தமிழ் நாட்டுக்கு நல்லது செய்யட்டும். அவர் தமிழ்,ஹிந்தி,ஆங்கிலம் ,மராத்தி ,தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகள் தெரிந்தவர் ஆன்மீகவாதி தேசாபிமானி. தனி கட்சி ஆரம்பித்தால் அவர் தமிழக முதல்வர் இது உறுதி. மாற்று கருத்து உள்ளவர்களை போர் காலத்தில் சந்திப்போம்   16:33:55 IST
Rate this:
7 members
0 members
14 members
Share this Comment

மே
19
2017
சினிமா போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் : அரசியல் பிரவேசத்திற்கு தயாராகிறார் ரஜினி...
ஏண்டா உங்களுக்கெல்லாம் தமிழன் என்றால் எப்படி சசிகலா ஓகே தானே. ஏண்டா தமிழ் தமிழ்னு கூவி உங்க பொழப்ப ஓட்டுறீங்க. இங்கே தமிழனுக்காக பேசுற நீங்க எல்லாம் என்னதை கிளீச்சிங்க. அவர் தமிழகத்தை ஆள வேண்டுமா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் நீங்கள் மூடிக்கிட்டு இருந்தால் போதும்.   16:32:38 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
29
2017
சினிமா 2.0 தள்ளிப் போக இதுவும் காரணமா ?...
தினமலர் சூப்பர் காமெடி   13:33:26 IST
Rate this:
14 members
1 members
18 members
Share this Comment

டிசம்பர்
7
2016
பொது ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொது மக்கள் அஞ்சலி
"மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா"... என்றெல்லாம் எப்போதுமே சொல்லிக் கொண்டிருந்த ஜெயா டிவி குழுமம் தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா என மாற்றி குறிப்பிடுகிறது.   15:29:21 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
14
2015
சினிமா
அனைத்துத் தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் நிறைவேற்றியதா என்றால், 'இல்லை' என்றே சொல்லலாம். படம் பார்த்தவர்கள் விக்ரமின் நடிப்பையும் உழைப்பையும் கொண்டாடுகிறார்களே தவிர, இயக்குநர் ஷங்கரின் திரைக்கதை அமைப்பில் புதுமை என்று எதுவுமே இல்லை என்றே சொல்கின்றனர். திரையரங்குக்குச் சென்று ரசிக்கக் கூடிய சாமானிய ரசிகர்கள் திருப்தி அடையும் அம்சங்கள் இருப்பினும், ஷங்கர் படத்துக்கே உரிய 'ரிப்பீட் ஆடியன்ஸ்' என்ற மேஜிக்கை 'ஐ' கைப்பற்றவில்லை. விமர்சகர்கள் மத்தியில் இப்படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. பலரும் சுஜாதா இல்லாதது ஷங்கர் படங்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதற்கு 'ஐ' ஓர் உதாரணம் என்று கருத்து பதிந்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் 'ஐ' படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்திருக்கிறது. விக்ரமின் ரசிகர்களிடம் மட்டுமே 'ஐ'க்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது. பலரின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை. விக்ரமின் திறமையையும், மேக்கிங்கையும் சிலாகிக்கும் இணைய விமர்சகர்கள் பலர், திரைக்கதையையும் வசனத்தையும் கழுவியூற்றி வருகின்றனர். குறிப்பாக, திருநங்கை கதாபாத்திரத்தைக் கையாண்ட விதம் இயக்குநரின் பொறுப்பற்றத்தன்மையைச் சுட்டிக்காட்டுவதாக அவர்கள் அடிக்கோடிட்டுள்ளனர். ஆந்திராவில் வசூல் ரீதியில் முதல் நாள் பெரியளவில் இருந்தாலும், அங்கு படம் பார்த்த சினிமா ஆர்வலர்களில் பெரும்பாலானோர் சமூக வலைதளத்தில் "இந்தப் படத்துக்கு ஏன் இவ்வளவு பில்டப்" என்கிற ரீதியில் கருத்து பதிந்து வருகிறார்கள். இது விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் அதிகமாக இருக்கும். ஆனால், திங்கட்கிழமைதான் இப்படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றுள்ளதா? இல்லையா? என்பதை முடிவு செய்ய முடியும்.   11:37:09 IST
Rate this:
9 members
0 members
25 members
Share this Comment