Chandramoulli : கருத்துக்கள் ( 8305 )
Chandramoulli
Advertisement
Advertisement
மார்ச்
18
2017
எக்ஸ்குளுசிவ் கோடையில் கொட்ட போகும் பண மழை சசிகலா கும்பல் ஜரூர் அதிகாரிகள் கலக்கம்
மக்கள் தீவிரமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் . மாபியா கும்பலை கண்டு கொள்ளாமல் இந்த தேர்தலில் மிக பெரிய தோல்வி என்ற மரண அடியை கொடுத்து தமிழகத்தை விட்டு ஒட்டு மொத்தமாக விரட்ட வேண்டும்.   20:42:01 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
25
2017
அரசியல் சிவசேனாவுக்கு ஆதரவா? காங்.,கில் குழப்பம்
இங்கு நிலைமை பயங்கர சிக்கலில் உள்ளது. 1 ) திரு . சுரேஷ் பிரபு அவர்கள் ஆரம்ப காலம் தொட்டு சிவசேனா காரர். அவரை ரயில் மந்திரி பதவி கொடுத்து கட்சி மாற வைத்தது . 2 ) மாநிலத்தில் அவர்கள் கேட்ட முக்கிய மந்திரி பதவிகள் எதுக்கும் சிவசேனைக்கு தரவில்லை . 3 ) இந்த தேர்தலில் படு மோசமாக ஒருவரை ஒருவர் மிக கேவலமாக தனிநபர் தாக்குதல் நடந்தது. வருத்தப்பட வைத்து விட்டது இரு கட்சிகளின் செயல்பாட்டில் . இருவருக்கும் ஈகோ உள்ளது. அதை நீர்த்து போக செய்யும் அளவுக்கு இங்கு நபர்கள் இல்லை . 4 ) தேவேந்திர பாட்னவீஸ் மாறவேண்டும் - பி ஜெ பி தலைமை இதை ஏற்று கொள்ள மாட்டார்கள். 5 ) இதில் கட்காரியை ஏற்று கொள்வார்கள் . பி ஜெ பி ஏற்று கொள்ள மாட்டார்கள் . இப்படி இடியாப்ப சிக்கலில் உள்ளது மேயர் பதவி. 6 ) காங்கிரஸ் தான் கைகொடுக்கும்.   19:12:20 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
24
2017
அரசியல் தொண்டர்களே இல்லாமல் ஜெ., பிறந்த நாள் விழா
தவறு . எல்லோரும் பணம் கொடுத்து கூட்டி கொண்டு வந்து கூவ வைத்தவர்கள். அதை ஏற்பாடு செய்தது ஒவ்வொரு மாவட்டமும் . மக்களின் கோவம் அம்மா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினத்தில் இருந்து இறக்கும் வரை அம்மா அவர்களை பற்றிய எந்த செய்தியையும் வெளியில் விடாமல் அவர்களின் குடும்ப கும்பல் கனகச்சிதமாக பார்த்து கொண்டது . எல்லோருக்கும் ஒருமுறை கூட அம்மா அவர்களின் முகத்தை பார்க்க விட வில்லையே என்ற கோவம் . மேலும் 75 நாள் மருத்துவமனையில் பார்க்கவிடாமல் செய்தனர் . இறுதி ஊர்வலம் அவசர அவசரமாக மக்கள் யாரையும் பார்க்க விடாமல் புதைத்து என்று எல்லாம் கோவம் . இந்த கோவத்தின் வெளிப்பாடு தான் இன்று கூவத்தூர் எம் எல் ஏக்கள் தொகுதிக்குள் செல்ல முடியவில்லை. புரிந்ததா ?????? பணத்திற்கு கும்மாளம் போட்ட கூட்டம் வேறு . நேற்று ஓ பி எஸ் அவர்களுக்கு நடந்த கூட்டம் வேறு . கூட இருந்த நயவஞ்சகர்கள் அம்மா அவர்களை கொலை செய்து விட்டனர் . அவர்களை அம்மா அவர்களின் ஆத்மா சும்மா விடாது .   18:52:56 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
25
2017
அரசியல் ஜெ., படம் எதற்கு? ஸ்டாலின் கேள்வி
எதிர் பார்த்தது எதுவும் நடக்கவில்லை . 1 ) கவர்னரை சந்தித்தார் . அதுவும் புஸ் 2 ) மெரினா போராட்டம் . அதுவும் புஸ் 3 ) உண்ணாவிரத போராட்டம் அதுவும் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை . அதுவும் புஸ் 4 ) ஜனாதிபதி அவர்களை சந்தித்தார் . அங்கு சொன்னது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க வேண்டும் என்று. இவர் போன நேரம் மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் மூக்குடைபட்டு ரத்தம் சிந்த சிந்த உட்கார்ந்து இருக்கும் போது அரசியல் பேசவில்லை . அதுவும் புஸ் . 5 ) இப்போ கடைசியில் கிரிஜா வைத்தியநாதன் அவர்களை சந்தித்து மிரட்டி விட்டு வந்து உள்ளார் . 6 ) இப்படி இவ்வளவு ஸ்ரத்தை எடுத்து இருப்பதை , ஆரம்பத்தில் டிசம்பர் மாதம் செய்து இருக்க வேண்டும். அப்போ தும்பு உங்கள் வசம் வந்தது . அதை உதாசீனப்படுத்தி விட்டு இப்போ வாலை பிடித்து என்ன பயன். எந்த செயலும் நேரத்தில் செய்ய வேண்டும். வந்த அருமையான வாய்ப்பை தவற விட்டு விட்டு இபோது புலம்பி ஒரு பயனும் இல்லை . சாணக்யத்தனம் துளிகூட இல்லை. ரொம்ப வருத்தமாக உள்ளது .தலைமை பதவிக்கு வருபவர் , சாதுரியம் , சாணக்கியம் இரண்டும் முக்கியம் . இரண்டும் உங்களிடம் இல்லையே . இதுவே அழகிரி அந்த இடத்தில இருந்து இருந்தால் மதுரை மாநகராட்சி தேர்தலில் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற மாதிரி செய்து இருப்பர் . அனுபவம் இல்லை .   18:43:50 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
24
2017
அரசியல் ஊழலுக்கு எதிரான போர் தொடரும் பிரதமர் மோடி
இதுவரை எந்த ஊழல்வாதியின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றால் இல்லை. ஆட்சிக்கு வந்து 33 மாதங்கள் ஆகி விட்டன. இதுவரை எந்த நிகழ்வும் நடக்கவில்லையே . பழைய நோட்டு வங்கியில் செலுத்த வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31 என்று . எல்லோரும் வங்கியில் செலுத்தி விட்டனர் . ஆனால் இன்றுவரை உங்களிடம் இருந்து முக்கிய அறிக்கை வரும் என்று பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். 1 ) 500 , 1000 பழைய நோட்டுகள் மறுபடியும் வங்கிக்கு எத்தனை வந்தது. அதன் மதிப்பு எவ்வளவு 2 ) ஆர் பி ஐ கணக்கு படி 500 , 1000 இன்னமும் எத்தனை தாள்கள் வெளியில் உள்ளன அல்லது மதிப்பு எவ்வளவு 3 ) வங்கியில் டெபாசிட் செய்ததில் எத்தனை தாள்கள் போலியானவை . தாள்கள் மற்றும் மதிப்பு 4 ) ஆர் பி ஐ வசம் உள்ள கணக்கு தவறா 5 ) 50 நாட்களுக்கு மேல் முடிந்த நிலையில் இன்னமும் ஒரு வெளிப்படையான அறிக்கை வரவில்லை. அப்படியென்றால் கள்ள பணம் வைத்து இருந்தவர்கள் பிடிபட்டவர்கள் மீது எந்த வித நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விபரம் இதுவரை வரவில்லை . 6 ) அம்மா அவர்கள் இறந்து விட்ட நிலையில் பழைய வழக்கை இப்போது முடிவுக்கு கொண்டு வந்து உள்ளீர்கள். ஆனால் சு.சாமி அந்த மாபியா கும்பலுக்கு தான் ஆதரவு தருகிறார் . ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு. நிதின் கட்கரி , டெல்கி , ஜனார்தன் ரெட்டி , முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் எல்லோரும் சர்வ சுதந்திரமாக வெளியில் சுற்றி கொண்டு இருக்கின்றனர் . அவர்களுக்கு ஒரு நீதி . மற்றவர்களுக்கு ஒரு நீதியா ??????? ஆண்களுக்கு ஒரு நீதி , பெண்களுக்கு ஒரு நீதி என்று தான் தெரிகிறது . உங்களின் செயல்பாடு நன்றாக உள்ளது. ஆனால் ஊழல் பற்றி பேச வேண்டாம் . சேகர் ரெட்டி , ராம்மோகன் ராவ் ஆகியோர் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட்டது . எல்லாம் கண்துடைப்பு நாடகம்.   18:29:56 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
25
2017
பொது கோவை வந்தார் அத்வானி
1990 களில் அத்வானி அவர்களின் சேவை மிக பெரிதாக இருந்தது. கட்சியை எல்லோரும் ஈர்க்கும் அளவுக்கு மிக பெரிய யாத்திரை நடத்தி வெற்றி கண்டவர். இப்போது ஜனாதிபதி பதவியை அவருக்கு வழங்கி கௌரவிக்க வேண்டும். பி ஜெ பி யின் பீஷ்மா பிதாமகர் . மோடி அவர்கள் நல்ல நிலைப்பாட்டை எடுத்து பீஷ்மரை நாட்டின் உயர்ந்த பதவியில் அவரை அமர வைத்து அழகு பார்க்க வேண்டும்.   18:12:36 IST
Rate this:
3 members
0 members
27 members
Share this Comment

பிப்ரவரி
25
2017
அரசியல் பன்னீர்செல்வத்திற்கு பாத்திமா பாபு ஆதரவு
மக்கள் ஆதரவு இப்போது ஓ பி எஸ் பக்கம் இருப்பதால் இந்த மாதிரி மனம் மாறி வருபவர்கள் அதிகரிக்கும். தேர்தல் வரை இந்த நிகழ்வுகள் இருக்கும்.   18:07:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
25
2017
பொது கோஹ்லிக்கு ‛வெள்ள நிவாரண நிதி
இவ்வளவு பெரிய விளையாட்டு வீரர் , இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு இலவசமாக நடித்து கொடுத்து பெருமை சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் மாநில அரசு செய்த செயல் ரொம்ப கேவலமானது . இதை மத்திய அரசின் தணிக்கை துறை ஏன் கண்டிக்கவில்லை . இப்படித்தான் மாநிலங்களில் ஆட்சி செய்பவர்கள் பணத்தேவையை வேறு துறைக்கு ஒதுக்கப்பட்டதில் இருந்து சரி செய்கிறார்களா ??????? அல்லது மத்திய அரசு சொல்லி இப்படி செய்கிறதா மாநில அரசு. மோசமான நிகழ்வு .   18:05:34 IST
Rate this:
3 members
0 members
21 members
Share this Comment

பிப்ரவரி
25
2017
அரசியல் பன்னீரை அழைக்கும் தினகரன் பின்னணியில் என்ன திட்டம்?
மிக மிக முக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன . பொருளாளர் என்ற முறையில் ஏதாவது சொன்னால் மக்களின் கோவம் முழுவதும் மாபியா கும்பல் மீது திரும்பும். பெரிய கலவரம் உண்டாகக்கூடிய வாய்ப்பாக கூட இருக்கலாமல்.   17:38:08 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

பிப்ரவரி
25
2017
அரசியல் பன்னீரை அழைக்கும் தினகரன் பின்னணியில் என்ன திட்டம்?
அம்மா அவர்களின் இளமை கால குடும்ப தோழி கீதா அவர்கள் சொன்னது போல் தான் தீபா மாறி மாறி பேசுகிறார். பேரம் மட்டும் நடக்கிறது. கண்கூடாக தெரிகிறது . எல்லோரும் மக்களை கேனையர் இன்று நினைத்து செயல்படுவது வருத்தமாக உள்ளது. போயும் போயும் இந்த சிறியவர்கள் கூட மக்களை துச்சமாக மதிக்கிறர்கள் என்றால் மோசமான கூட்டம்.   17:36:32 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment