சவூதி அரேபியா மதசார்பின்மை நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவோ மற்ற மதவாத மாபியாக்களின் அடிமையாக மாறிக்கொண்டிருக்கிறது. எங்கிருந்து மழை வரும்?.
02-மே-2013 09:15:47 IST
இவையனைத்தும் போலி மதசார்பின்மைவாதிகளும் மற்ற மதவாத குண்டர்களும் சேர்ந்து நடத்திய சதியாகத்தான் இருக்கும். நிதீச்குமாரும், ஜனதாதளமும் இதற்க்கு என்ன சொல்ல போகிறார்கள்.
17-ஏப்-2013 12:08:26 IST
இவர்கள் இருவருக்கும் ஒரு சில நிகழ்வுகளில் தான் தொடர்பு. காங்கிரசோ, காலம் காலமாக நாட்டையே அந்நிய மற்றும் மற்ற மதவாத சக்திகளுக்கு அடகு வைத்துள்ளது. குஜராத்தை விட பெரிய கலவரங்கலுக்குஎல்லாம் காங்கிரஸ் காரணமாகவோ அல்லது துணையாகவோ இருந்துள்ளது என்பதஒயெல்லாம் எல்லோரிடமும் மறைதுவிடமுடியாது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க நினைக்கும் தான்தொன்றிதனங்கலான எண்ணங்கள் நிறைவேறாது.
15-ஏப்-2013 14:01:44 IST
கூட்டணியில் உள்ள தனியொரு தலைவரை தொடர்ந்து விமர்சித்தல், கலந்கபடுதுதல், கூட்டணி கட்சியினரை மிரட்டுதல், கெடு விதித்தல் என்ற கூட்டணி கட்சியின் போக்கு தொடர்ந்து கொண்டேயிருந்தால், எட்டு மாதங்களுக்குள் அக்கட்சியை கூட்டணியை விட்டே தூக்கி ஏறிய வேண்டும்.
15-ஏப்-2013 08:55:08 IST
இவர்களை போன்ற, மற்ற மதவாத பழமைவாதிகலின் ஏஜெண்டுகளை பற்றி யாரும் கண்டுகோள்ளவேண்டியதில்லை. இவர்களுக்கு இவர்கள் ஆளும் மாநிலத்தை பற்றியோ அல்லது நாட்டை பற்றியோ கவலையில்லை. தங்கள் மாநிலத்தில் உள்ள மற்ற மதவாதிகளின் ஓட்டுக்கள்தான் முக்கியம். ஜனநாயகத்தை கேளிகூதாக்கும் இவர்கலை நாட்டை விட்டே வோட வோட விரட்டவேண்டும்
14-ஏப்-2013 09:12:03 IST
ஒரு கூட்டணிக்கு பாடம் கற்பிக்க நினைக்கும் எந்த ஒரு கட்சியையும் கூட்டணியில் வைத்திருப்பது ஆபத்தில் தான் முடியும். இப்பொழுதே இந்த கட்சிகளை கூட்டணியில் இருந்து கழற்றி விட தயங்க கூடாது.
14-ஏப்-2013 09:08:11 IST
மோடி புத்தரை போல் புத்தியில்லாமல் போர் தொடுக்கவில்லை. ஜனதா தலம் என்ற போதி மரத்தடியில் புத்தி பெறுவதற்கு. புத்தி பேதலித்து திரியும் இவர்கள்தான் மோடியின் காலடியில் விழுந்து புத்தி பெற வேண்டும்.
13-ஏப்-2013 18:53:13 IST