Advertisement
தினமலர் முதல் பக்கம் » Kamal அவரது கருத்துக்கள்
Kamal : கருத்துக்கள் ( 110 )
Kamal
Advertisement
மே
3
2013
பொது முழு அரசு மரியாதையுடன் சரப்ஜித் சிங் உடல் தகனம்
இதை போல் ஒரு நிகழ்ச்சி ஒரு அமெரிக்க நாட்டினருக்கோ அல்லது பிரிட்டிஷ் நாட்டினருக்கோ நடந்து இருந்தால் அந்த அரசாங்கங்கள் இந்த விஷயத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தில் பாகிஸ்தானை ஒரு மனித உரிமை மீறல் நாடு என முத்திரை குத்தி இருப்பார்கள். இங்கோ நமது மத்திய அரசாங்கம் ஒரு கடுமையான கண்டனம் கூட சொல்லாமல் சும்மா சிறுபான்மையினர் வோட்டிற்காக வாயை மூடி கொண்டு இருப்பது வருத்தமாக உள்ளது.    19:06:04 IST
Rate this:
59 members
1 members
19 members
Share this Comment

ஏப்ரல்
27
2013
அரசியல் பதவி விலக முடியாது உலக நாடுகள் சிரிக்கின்றன பிரதமர் மன்மோகன் சிங்
ஆமாம். UPA 2 அரசின் ஊழல்களை பார்த்து உலக நாடுகள் சிரிக்கத்தான் செய்கின்றன.   22:48:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
24
2013
அரசியல் அ.தி.மு.க.,வுடன் ஒட்ட வைக்கும் பண்ருட்டி முயற்சி பலன் தருமா?
அம்மா அவர்கள் தேதிமுக விற்கு 3 லோக் சபா சீட் ஒதுக்கலாம். பாட்டாளி மக்கள் கட்சிக்கும் 3 சீட் ஒதுக்கலாம். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 3 செஅட். மீதி 31 சீட்களில் அதிமுக போட்டி இடலாம். வெற்றி நிச்சயம்.   15:32:44 IST
Rate this:
13 members
0 members
14 members
Share this Comment

ஏப்ரல்
24
2013
அரசியல் பிரதமர் பதவி எல்லாம் வேணாமுங்க -கட்சிப்பணியே போது: சொல்கிறார் ப.சிதம்பரம்
காங்கிரஸ் கட்சி வெற்றி பெறப்போகும் 100 தொகுதியில் சிவகங்கை ஒன்றாக இருக்குமா?   19:44:54 IST
Rate this:
6 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
16
2013
அரசியல் கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்: கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டு வர தி.மு.க., ஆலோசனை
1974 மற்றும் 1976-இல் இந்த தீவை பார்லிமென்ட் தீர்மானம் இல்லாமல் இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்த போது கலைஞர் ஐயா தான் ஆட்சியில் இருந்தார் என்பது குறிப்பிட தக்கது. அம்மாதான் இப்போது இலங்கை கடற்படையின் அட்டூழியம் தாங்க முடியாமல் சுப்ரீம் கோர்ட் இல் வழக்கு தொடர்ந்து உள்ளார். ஆகையால் இந்த விவகாரத்தில் கலைஞர் இப்போது பேசினால் அது கேலி யாக உள்ளது.   12:45:05 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
27
2013
உலகம் கருணா முன்பாக பாலச்சந்திரன் கொலை?
இப்படி கருணா ன்னு மொட்டையா சொன்னா எப்படிப்பா. விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னால் தலைவர் நு சொல்லுங்கப்பா.   08:30:48 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
23
2013
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
19
2013
அரசியல் ஐ.மு., கூட்டணியிலிருந்து தி.மு.க., விலகல்: கருணாநிதி அறிவிப்பு
சூடான செய்திகள். பாராளு மன்றத்தில் ஸ்ரீலங்காவை எதிர்த்து ஒரு தீர்மானம் கொண்டு வந்தால் நாங்கள் ஆதரவை தொடர்ந்து அளிப்போம் என திமுக தலைவர் கூறி உள்ளதாக ஒரு செய்தி. குடுமி காங்கிரஸ் இடம் உள்ள போது இவ்வுளவுதான் முடியும்.   11:59:23 IST
Rate this:
17 members
1 members
17 members
Share this Comment

மார்ச்
6
2013
அரசியல் சிறந்த எம்.பி., விருது அறிவிப்பு
ஆண்டிமடம் ராஜாவை விட்டு விட்டீங்களே   23:06:44 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
26
2013
கோர்ட் நெடுஞ்சாலைகளில் "டாஸ்மாக்' கடைகளுக்கு தடை: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
நெடுஞ்சாலையிலிருந்து ஒரு சந்து ஒன்றில் கடையை மாற்றி விடுவார்கள். நீதிமன்றம் இவர்களுக்கு தெளிவான தீர்ப்பை அளிக்க வேண்டும். நெடுஞ்சாலையிலிருந்து 1 km தூரம் வரை உள்ள கடைகளை கூட மூட தீர்ப்பு கொடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். தீர்ர்ப்பு கொடுத்த நோக்கமும் நிறைவேறி இருக்கும்.   12:06:00 IST
Rate this:
0 members
1 members
36 members
Share this Comment