T.v. Ramakrishnan Iyer : கருத்துக்கள் ( 2 )
T.v. Ramakrishnan Iyer
Advertisement
Advertisement
ஜூலை
23
2018
அரசியல் பிரதமர் தவறான தகவல் தருகிறார் காங்., தலைவர்கள் குற்றச்சாட்டு
பீரங்கி ஊழலில் கூடதான் ஒன்றும் மறைக்கவில்லை என்று அன்றைய நாட்டை ஆண்டுகொண்டிருந்தவரே கூறினாரே, பின் ஏன் அதைப்பத்தி இன்று கூறிக்கொண்டிருக்கிறோம். இந்த மாதிரி ஒப்பீடு தவறு. யார் பண்ணினாலும் ஊழல் ஊழல்தான். மக்களுக்கு தேவை சரியான பதில், மழுப்பல் அல்ல. இங்கு கேள்வி யாரையும் மதிப்பதோ மதிக்காமல் இருப்பதோ அல்ல.   12:07:33 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
20
2018
சினிமா பூமரம் (மலையாளம்)
ரசிகர்களின் pulse பார்த்து மட்டும் படம் எடுக்க நிறைய பேர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்தமாதிரி கலை நயம் மிக்க different ஆன ஒரு நல்ல படம் எடுக்க ஒருவர் வேண்டுமே.   12:23:14 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X