Sivaraman.B : கருத்துக்கள் ( 30 )
Sivaraman.B
Advertisement
Advertisement
ஏப்ரல்
15
2018
அரசியல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சதிச்செயல் பொன்.ராதா
நன்றாக போகும் கூடங்குளத்தை பற்றி தேவை இல்லாத கருத்தை சொல்கிறார். நம் தலையெழுத்து இவரும் மற்ற அரசியல்வாதியை போல பேசுகிறார்.   07:18:48 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
அரசியல் அதிமுகவை ‛லபக் திமுக திட்டம் ‛பணால்
தாங்கள் சூட்டிக்கொண்ட பெயர் மிகவும் பொருத்தம் என்பது தங்களின் பதிவுகளில் தெரிகிறது.   18:12:37 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2017
அரசியல் முதல்வருக்கு வரவேற்பு தினகரன் அணி அதிர்ச்சி
ஆட்டத்தை கட்டுமரம் கும்பலிடம் ஒப்படைக்காமல் இருந்தால் சரி.   08:03:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2017
விவாதம் அதிமுகவில் தினகரன் மீதான நடவடிக்கை சரியா?
கட்ட பஞ்சாயத்துகாரர்களும் கட்டுமரமும் அரசியலை விட்டு போனால் தான் தமிழகம் தலை நிமிரும்.   08:57:46 IST
Rate this:
4 members
1 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2017
பொது மதவாத சக்திகளுக்கு எதிரான வெற்றி மீராகுமார்
மதவாதம் என்று சொல்லியே எத்தனை காலத்திற்கு மக்களை ஏமாற்ற போகிறீர்கள்?   08:06:03 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
29
2017
சிறப்பு கட்டுரைகள் சகிக்க முடியாத அரசியல் அநாகரிகங்கள்!
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று கூவியவர் பார்ப்பனர்களின் பூணுலை அறுத்தார். காம ரசம் மிகுந்த கதைகளை எழுதினார். படி தான்டா பத்தினியும் அல்ல முற்றும் துறந்த முனிவனும் அல்ல என்று பதில் கூறினார். இவை எல்லாம் அரசியல் நாகரீகமா?   08:53:53 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2017
அரசியல் அ.தி.மு.க., பிரமாண பத்திரத்தில் சசி, தினகரன் பெயரை நீக்க திட்டம்!
திராவிட கட்சிகள் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யப்போவதில்லை என்கின்ற உண்மையை உணரும் காலம் வந்தால் மட்டுமே ஆட்சி மாற்றம் வரும்   08:27:37 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
23
2017
பொது டியூட்டி டைம் முடிந்ததாம்! ரயிலை நிறுத்திய டிரைவர்
ஆட்சி செய்யும் கட்சியின் தூண்டுதலால் தான் ஓட்டுநர் சரக்கு ரயிலை நிருத்தினாரா? எதெற்கு எடுத்தாலும் ஆட்சியை இழுப்பது தவறு. முறையின்றி ரயிலை நிறுத்திய பணியாளர் தண்டனைக்குள்ளாகவேண்டும்,   07:44:52 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
12
2017
ட் விட் செய்திகள் ராகுல் ட்வீட்ஸ்
உளறல் unlimited.   09:11:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
5
2017
ட் விட் செய்திகள் ராகுல் ட்வீட்ஸ்
ஏன் சோனியாவின் கால்களில் விழுவது தான் பலத்தின் அறிகுறியா?   09:10:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X