E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
G. Madeswaran : கருத்துக்கள் ( 14 )
G. Madeswaran
Advertisement
Advertisement
அக்டோபர்
24
2014
அரசியல் ஐந்து நாட்களுக்கு பின் முதல்வரை சந்தித்தார் ஜெ.,
// முதல்வரை சந்தித்தார் ஜெ., //தவறான தலைப்பு... சந்திப்பு போயஸ் தோட்டத்தில் நடந்துள்ளது.. எனவே ஜெயை சந்தித்தார் முதலமைச்சர் என்பதே சரி...JJ is always Mass at any situation   07:45:03 IST
Rate this:
7 members
0 members
38 members
Share this Comment

அக்டோபர்
4
2014
அரசியல் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் அ.தி.மு.க.,வினருக்கு தமிழிசை எச்சரிக்கை
யானை தடுக்கி விழுந்தா எலி கூட ஏளனம் செயுமாம்... Amma is horse...will come back soon...better all keep your mouth off..   06:55:04 IST
Rate this:
6 members
0 members
63 members
Share this Comment

மே
22
2014
பொது ஒரு சில மாதங்களில் ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் பிரதமராக பொறுப்பேற்றதும் அறிவிக்கிறார் மோடி
சீனா புல்லெட் ரயிலை ஐரோப்பிய நாடுகளுக்கு விட திட்டம் தீட்டியுள்ளது, திரு. மோடி அரசு இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் புல்லெட் ரயில் கொண்டு வெகு விரைவில் இணைக்கும் என்று நம்புவோம். நாட்டிற்கு முக்கியமான தேவை "கால சேமிப்பும்", பெருகி வரும் மக்கள் நெரிசலை கையாள்வதும் கூட புதிய மத்திய அரசு நாம் நினைப்பதை எல்லாம் செய்யக்கூடிய "கையாலாகும் அரசு" என்பதில் எந்த சந்தேகம் இல்லை   06:13:05 IST
Rate this:
2 members
1 members
96 members
Share this Comment

மே
21
2014
அரசியல் ஜெயலலிதாவை சமாளிக்க அமைச்சர் பதவி பா.ஜ.,விடம் விஜயகாந்த் வலியுறுத்தல்
வாக்களார்களே வேண்டாம் என்று ஒதுக்கிய பிறகு பதவிக்கு வர வேண்டும் என்பது மக்கள் முடிவுக்கு எதிரான அரசியல் துஷ்பிரயோகம்... பதவிக்காக இப்படி டெல்லி தலைவர்களிடம் நம் மானமுள்ள தமிழன் வழிவது ஏதோ பிச்சை கேட்பது போல் தெரிகிறது.. விஜகாந்திற்கு இருக்கும் செல்வாக்கு இப்படி சரியாமல் பார்த்துகொள்வது அவர் கடமை..   08:04:00 IST
Rate this:
4 members
1 members
47 members
Share this Comment

மே
11
2014
அரசியல் உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கும் பிரிவு உபசார கடிதம் அனுப்பிய பிரதமர்
மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் பல தடைகளுக்கிடையில் நம் நாட்டை வழி நடத்தி சென்றுள்ளார் உலகளாவிய இக்கட்டான சூழ்நிலையும் நம் பொருளாதாரத்தை சரியாமல் தன பொருளாதார கொள்கையினால் பாதுகாத்துள்ளார்.. இன்னும் நாம் சீனாவுக்கு அடுத்த பொருளாதரத்தில் முன்னணியில் இருந்து கொண்டிருக்கிறோம்...பல இக்கட்டான போர் மேக சூழ்நிலைகளில் இருந்து நாட்டை பொருளாதார சரிவிற்குள் தல்லாமால் காப்பாற்றி உள்ளார்..பல தெரியாத ஊழல்கள் இவர் ஆட்சியில் தான் ஓரளவிற்கு மக்கள் கவனதிற்கு வெளிப்படியாக தெரிந்துள்ளது.. உலக மூலையில் எங்கோ இருக்கும் அயல் நாட்டு டாக்ஸி டிரைவர்களுக்கு கூட மிக பரிச்சியமான ஒரு இந்திய தலைவரின் பெயர், இந்தியாவின் முகம், அடையாளம்...இதற்காக எல்லாம் இவரை பாராட்டி நாம் பிரியாவிடை கொடுப்போம்.. இன்னும் நன்றாக பண்ணியிருக்கலாம், கூட இருந்ததெல்லாம் குள்ள நரி கூட்டாட்சி கூட்டம்..பாவம் அவர் மட்டும் என்ன செய்வார்..? திஸ் டைம் வி வில் கிவ் இட் டு Mr மோடி.. இந்தியாவிற்கு விவசாய மற்றும் தொழில், கட்டமைப்பு வளர்ச்சி வெகு விரைவில் பெருக பாடுபடும் ஒரு நல்ல தலைவரும், அவருடன் குள்ள நரி இல்லா கூட்டங்களும் ஆட்சி நடத்த வேண்டும்.. Respectful Salute and thanks to you Honorable Prime Minister Mr Manmohan Singh   12:24:12 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
13
2014
அரசியல் மோடியுடன் ரஜினி இன்று சென்னையில் சந்திப்பு ஆதரவு அதிகரிப்பால் பா.ஜ., கூட்டணி உற்சாகம்
நதிநீர் இணைப்பு - மோடி உறுதி என்று சொன்னால் - தலைவர் "வாய்ஸ்" உறுதி மோடி தலைவரை அவர் வீட்டில் சந்திப்பது ஒன்றும் ஈகோ இல்லை. "எலிகுஞ்சான்" அரசியல் வியாதிகளுக்கு வேண்டுமென்றால் அது ஈகோ பிரச்சினையாக தெரியலாம். மேலும் மோடி வெகு சாதரணமாக தொழில்துறையினரை , மக்களை இந்தியாவின் வளர்ச்சி கண்ணோட்டத்துடன் எங்கும் சந்திக்க கூடியவர். ரஜினி அவர்களுக்கு 1 வருடம் பிரதமர் பதவி கொடுத்து இந்திய நாட்டின் பிரதமர் சிம்மாசினத்தை நாட்டின் வளர்ச்சிக்காக அலங்கரிக்க மோடி அவர்கள் முடிவு எடுப்பார். "எலிகுன்ஜான்" அரசியல் கட்சிகளின் கலப்பிடம் இல்லாமல் பா.ஜா.க. மட்டும் திறமையான நல்லவர்களுடன் சேர்ந்து தேர்தகில் நிற்கும் காலம் வரும்-ரஜினி அவர்கள் அரசியலுக்கு வந்தால்..   07:41:13 IST
Rate this:
27 members
0 members
66 members
Share this Comment

மார்ச்
5
2014
சினிமா கோச்சடையான் மனைவிக்கு கொடுக்கும் சத்தியம்: தேன் சொட்டும் ஒரு பாட்டு...
கோச்சடையானின் கீதம் இந்திய மக்களின் தாகம் 2014 இன் மக்களின் தேசிய கீதம். இனி வரும் நூறாண்டுகளுக்கு மேல் உலகமெங்கும் கரைந்திருக்கப்போகும் காற்றலை Super Superstar   06:23:33 IST
Rate this:
23 members
0 members
24 members
Share this Comment

நவம்பர்
27
2013
சம்பவம் மீதி 5 ரூபாய் தர இழுத்தடித்த நடத்துனரிடம் செயின் பறித்த சட்ட கல்லூரி மாணவர்கள்
எல்லா இடங்களுக்கும் பொதுவாக உபயோகப்படுத்தக்கூடிய Pre-paid Ticket Card வசதியை நம் அரசு அறிமுகப்படுத்தலாமே..? மொபைல் போனுக்கு ரீ சார்ஜ் செய்யும் நம் குடிமக்கள் பஸ்,ரயில், டாக்ஸி, ஆட்டோ போன்ற எல்லா பயணத்திற்கும் பொதுவான Prepaid Ticket கார்டை பிரச்சினையின்றி நிம்மதியாக பயன்படுத்துவார்கள், நேரமும், டென்சனும் நாட்டிற்கு மிச்சம்..   20:16:16 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2013
பொது 15வது ஆண்டில் அடி வைக்கிறது தினமலர்
உங்கள் சேவை நாட்டு முன்னேற்றத்திற்காக மேலும் மெருகுடன் தொடர்ந்து முதல் நூறு இடங்களுக்குள் வெற்றிக்கொடி கட்ட வாழ்த்துக்கள்...தினமலரும் ஒரு ஆரோக்கியமான adiction ...   05:08:27 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
1
2013
பொது இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி நம்மைப் பினவாங்கச் சொல்கிறது சீனா
காங்கிரஸ் பன்னாடைகளின் பொறுப்பில்லாத மெத்தனத்தால், நம் வீரமிக்க படை வீரர்களை அச்சத்தில் யோசிக்கும் சூழலில் தள்ளிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.. மதிகெட்ட காங்கிரசின் கூமகன்கள் கூட்டம் இந்தியாவை ஒட்டு அரசியலுக்காக இதுபோன்று கூறுபோடவும் தயங்க மாட்டார்கள்.. முன்பு இந்திய படை வீரர்களின் தலையை எடுத்தது யார் என்ற உண்மையை முதலில் கண்டுபிடியுங்கள்...இந்த சீனாதானக்களாக கூட இருக்கலாம்.. சோனியா இருக்கும் வரை இந்தியா இன்னும் இது போன்ற பெரும் அவமானங்களை சந்திக்கும்...   15:28:38 IST
Rate this:
6 members
0 members
56 members
Share this Comment