rsb : கருத்துக்கள் ( 32 )
rsb
Advertisement
Advertisement
அக்டோபர்
11
2018
சம்பவம் லஞ்சம் வாங்கிய முன்னாள் வி.ஏ.ஓ., வுக்கு சிறை
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் ,இன்னும் மாட்டாமல் லஞ்சம் வாங்கும் திருடர்கள் ஏராளம் .   21:21:33 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
3
2018
அரசியல் கோபாலபுரத்திற்கு மாறுகிறார் ஸ்டாலின்?
அப்போ இவ்வோளோ நாளா அங்க இல்லையா ?   16:18:00 IST
Rate this:
2 members
0 members
35 members
Share this Comment

அக்டோபர்
3
2018
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
28
2018
சினிமா
மெய்யாலுமே நீங்க எழுதுன விமர்சனமா இது? சரி நம்பி போயி பார்க்கலாம் ...   16:45:30 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
சினிமா இளையராஜா தடையை சட்டப்படி எதிர்கொள்வேன் : எஸ்.பி.பி...
இசைஞானியின் பாடல்கள் எல்லாமே கடவுளிடம் வரமாக பெற்று நமக்கு கொடுக்கப்பட்டவை... அந்த வரத்தின் உள்ளடக்கத்தில் உங்கள் இனிய குரலும் நிச்சயம் உண்டு , பின்பு உங்களுக்கு இல்லாத உரிமையா? பாடுங்கள் SPB சார் .   14:20:49 IST
Rate this:
6 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2018
உலகம் கார் வேண்டாம் பங்களா வேண்டாம் சிக்கன நடவடிக்கையில் இம்ரான் கான்
எல்லாம் புதுசுல இப்படித்தான் இருக்கும்... போக போக பாக்கலாம்.   14:54:00 IST
Rate this:
3 members
0 members
16 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
அரசியல் திருவாரூர் தொகுதி காலி
உங்கள் தலைப்பில்தான் என்ன ஒரு எகத்தாளம் ...   13:02:17 IST
Rate this:
12 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
16
2018
பொது பெற்றோரை கவனிக்காவிட்டால் 3 மாதம் சிறை
எனக்கும் வயதாகி கொண்டே போகிறது ,முதுமை அருகில் இருப்பதை நினைத்தால் பயம் வருகிறது . உணவு, உடை ,இருப்பிடம் இவற்றிக்கு கூட ஒரு பாதுகாப்பற்ற நிலை இருப்பதை நினைத்தால் ...   14:33:41 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
15
2018
சம்பவம் வாட்ஸ் ஆப் வதந்தியால் பொறியாளர் அடித்து கொலை
எனக்கு ஒரு விஷயம் புரியல... whatsup செய்தியை நம்பும் மக்கள் கூட்டத்திற்கு, இது போன்ற வதந்தியை நம்ப வேண்டாம் என அரசும் ,காவல் துறையும் தொடர்ச்சியாக மீடியா மூலம் வலியுறுத்தும் செய்தி மட்டும் அந்த மக்களை ஏன் சென்றடையவில்லை ....   15:33:27 IST
Rate this:
1 members
0 members
31 members
Share this Comment

ஜூலை
12
2018
சினிமா சர்கார் படத்தில் முதல்வர் வேடத்தில் விஜய் ?...
சிகரெட் புடிச்சதுக்கு 5 கோடி என்னப்பா ஆச்சு?   16:17:27 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X