HARISHBABU.K : கருத்துக்கள் ( 47 )
HARISHBABU.K
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2018
சினிமா ரஜினியை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்...
இது எந்த படத்தோட காபி கேட்டோ புது ஆங்கில அரசியல் படத்தை தழுவி இந்த படத்திலும் காபி அடிக்கப்படும் - ஆமென்   18:57:23 IST
Rate this:
6 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
27
2018
சம்பவம் கேரளாவில் இளம்பெண் பலாத்காரம் 5 பாதிரியார்கள் கைது?
தப்பு செஞ்சவனுங்களுக்கு தண்டனை குடுக்காம லீவு குடுத்திருக்கானுங்க . பேசாம சர்ச்சில பாதர் ஆயி பல பல வேலைய பாக்கலாம் போல   10:38:56 IST
Rate this:
1 members
0 members
35 members
Share this Comment

செப்டம்பர்
17
2017
பொது ரயிலில் பயணிகள் தூங்கும் நேரம் குறைப்பு
அப்பறம் எதுக்குயா பெர்த் டிக்கட் வாங்க சொல்றீங்க, என் சீட்ல நான் படுத்துட்டு வரத்தான் இந்த டிக்கெட் வாங்கறேன், அப்பறம் நீயென்ன எனக்கு என்ன தடவை குடுக்கற. அதுக்கு நான் சிட்டிங்கிலேயே வந்திட்டு போறேன். போங்கடா நீங்களும் உங்க கணக்கும்.   19:46:34 IST
Rate this:
33 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2017
பொது தற்கொலை முயற்சி உண்மையா ஓவியாவுக்கு போலீஸ் சம்மன்!
போங்கடா போயி வேற வேலைய பாருங்கட போலீசு,நாட்டுல எவ்ளோ விஷயம் இருக்குடா நீங்க செய்றதுக்கு, அத விட்டுட்டு இப்டி ஓவியா பின்னாடி போகாதீங்க.   10:40:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2017
பொது கரோனரி ஸ்டென்ட் சிகிச்சையில் புதிய புரட்சி!
ithellam panam illatha paamara makkalukkum kidaikka vazhi pannunga, athuthaan unmaiyana puratchi   10:39:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2017
பொது அடையாள வேலை நிறுத்தம் ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு
உங்களுக்கு சம்பளம் பத்தலையாடா கண்ணுங்களா, போங்க நீங்க போயி உண்ணாவிரதம் இருங்க, நாடு உருப்படும். உங்களுக்கு என்னடா, இந்த நாடும் நாட்டு மக்களும் குட்டி சுவ்ரா போகட்டும்,. நீ நல்லா இருந்த போடும். அப்படித்தானே, ஸ்ட்ரைக் பண்ணி நல்லா இருங்க போங்க   10:37:18 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2017
பொது வீடுகளில், ஸ்மார்ட் மீட்டரிங் திட்டம் தொடர் அலட்சியத்தில் மின் வாரியம்
எதுனா மாமூல் குடுத்தாக்கா அந்த திட்டம் அமுலுக்கு கொண்டு வருவாங்க, சும்மா வெறுங்கைல முழம் போட்டா இப்டிதான். நாங்கல்லாம் யாரு...   10:34:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2017
உலகம் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயார் டிரம்ப் அறிவிப்பு
உன் வேலைய மட்டும் பாருடா . எவன் எப்படி போன உனக்கென்ன, நீ யாரு அத தட்டி கேக்கறதுக்கு. உன்வேலையை மட்டும் பாரு   10:30:00 IST
Rate this:
21 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
25
2017
சினிமா பிக்பாஸ் யார் அந்த 14 பிரபலங்கள்...? முழு விபரம்...
இது எப்போவோ ASIANEt மலையாளம் சேனல்ல அம்மா வீடுன்னு வந்தது தானே. அப்புறம் என்ன முதல் முறையை தெண்னிந்தியாவுலனு பில்டப்பு   14:24:50 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மே
1
2017
சினிமா அஜித் படைத்த வரலாறு : பிறந்தநாள் ஸ்பெஷல்...
ஹாப்பி பர்த்டே டு யு தி ரியல் சூப்பர் ஸ்டார் அஜித்   11:49:26 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X