ஸ்டாலின் : என்ன ஆட்சி செய்கிறார்கள் இவர்கள்? எங்கள் ஆட்சியைபோல நில ஆக்ரமிப்பு செய்ய இவர்களால் முடியுமா? மணல் கொள்ளை அடிக்க முடியுமா? இப்போது யார் வேண்டுமானாலும் சினிமா எடுக்கலாம்.யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம்.இந்த இழி நிலை எங்கள் ஆட்சியில் இல்லை.சினிமா என்றால் உதய நிதியும் கலாநிதியும் மட்டும் தான் சினிமா எடுக்க முடியும் என்ற உயர்ந்த நிலை இருந்தது. பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் முதல்வருக்கு இன்னும் ஒரு பாராட்டு விழா கூட நடத்தவில்லை.இப்படி ஒரு கேவலமான ஆட்சி நமக்கு தேவையா? எங்கள் ஆட்சியில் முதல்வருக்கு வாரத்திற்கு இரண்டு பாராட்டு விழா நடத்தினார்கள். தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்தவுடன் தமிழ் நாட்டு மக்களின் வாழ்வில் வளம் பொங்கியது. ஆனால் இவர்கள் ஆட்சியில் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்த உடன் மக்கள் வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ள பட்டார்கள்.எங்கள் ஆட்சியில் 20 ரூபாய்க்கு சாப்பாடு என்று சொல்லி மக்களை ஏமாற்றினோம். ஆனால் இன்று ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்து மக்களை முட்டாளாக ஆக்க பார்கிறார்கள்.இது தான் இந்த ஆட்சியின் சாதனை.
21-மே-2013 00:48:05 IST
காடுவெட்டி குரு போன்ற பா ம க தலைவர்களை சிறையில் அடைத்தால் அங்குள்ள கைதிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகி விடும். இவ்வளவு வன்முறை நடந்த பிறகும் ராமதாசோ, அன்புமணியோ யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று பா ம க வினரை எச்சரிக்க வில்லையே.
05-மே-2013 01:00:48 IST
பொதுவாகவே ராமதாசுக்கும் அவருடைய கட்சிகாரர்களுக்கும் பகல் என்றால் அலர்ஜி தான். அதனால் தான் இரவு நேரத்தில் பஸ்ஸை கொளுத்துகிறார்கள்.
04-மே-2013 00:51:52 IST
டி வி நிர்வாகி : இந்த டி வி க்கும் கனிமொழிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இன்னும் சொல்ல போனால் கருணாநிதிக்கும் கனிமொழிக்கும் எந்த தொடர்பும் இல்லை.இந்த வழக்கு தொடர்பாக பத்திரிக்கையில் கனிமொழி பெயர் வந்த போது கருணாநிதி என்னை அழைத்து யார் இந்த கனிமொழி என்று என்னிடம் கேட்டார். 200 கோடி கை மாறியது என்பது பொய்.வெறும் 200 ரூபாய் தான் வாங்கினோம்.அதுவும் ஆட்டோ சார்ஜ் தான்.அதை இரண்டு தவணைகளாக திருப்பி கொடுத்து விட்டோம்.
04-மே-2013 00:41:34 IST
மன் மோகன் சிங்குக்கு என்ன ஆச்சு? திடீரென்று சட்டம் , நீதி, காட்டுமிராண்டித்தனம் என்று ஏதேதோ சொல்கிறார். வழக்கமாக வெறும் கண்டனம் தானே தெரிவிப்பார்? ஓ .. இறந்தது பஞ்சாப்காரர்.
03-மே-2013 01:20:39 IST
கருணாநிதி அறிவு நிதியை கடிந்து கொண்டு இருப்பார்.அபகரிப்பதாக இருந்தால் பிறருடைய வீட்டை தான் அபகரிக்க வேண்டும். உன் அப்பாவுடைய வீட்டையே அபகரிக்க கூடாது. என் பேரனாக இருந்து கொண்டு இது கூட தெரியாதா என்று கேட்டிருப்பார்.
03-மே-2013 01:02:36 IST