Venkatesh R : கருத்துக்கள் ( 25 )
Venkatesh R
Advertisement
Advertisement
மே
11
2018
அரசியல் ஜின்னா ஒரு அவதார புருஷர் பா.ஜ. பெண் எம்.பி. புகழாரம்
இவளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுவது தேவையற்றது.   14:32:20 IST
Rate this:
8 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
சினிமா 5 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: நிவேதா பெத்துராஜ்...
18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுடன், அவர்கள் சம்மதித்தாலும் கூட உடலுறவு கொள்வது சட்டப்படி கற்பழிப்பு   18:30:34 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
31
2018
அரசியல் இனி ஸ்டாலின் பெயரை பயன்படுத்தக் கூடாது
இது திமுக கட்சியினருக்கு பொருந்தும். பத்திரிகையாளர்களுக்கு எந்த தடையும் இல்லை. பொது மக்களும் அவரை பல புனைபெயர்களால் அழைப்பதால் அவர்களுக்கும் எந்த தடையும் இல்லை   15:12:22 IST
Rate this:
2 members
0 members
22 members
Share this Comment

ஜனவரி
29
2018
சினிமா இந்தியன்-2 வில் நயன்தாரா?...
நயன்தாரா வாயை தயார் நிலையில் வைத்துக்கொள்வது நல்லது.   21:41:11 IST
Rate this:
13 members
1 members
15 members
Share this Comment

ஜனவரி
28
2018
அரசியல் பா.ஜ.,வுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது ஸ்டாலின் உறுதி
திமுகவுடன் கூட்டணி வேண்டும் என்று பாஜக துடிக்கவில்லை. ஆன்மிகம் என்பது நேர்மை, ஒழுக்கம், வாய்மையே அன்றி எந்த மதத்துடனும் தொடர்பு உடைய சொல் அல்ல என்பதை நாத்திகர்களும் போலி நாத்திகர்களும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. விஜயகாந்த் முதல்வர் நாற்காலியில் அமரவைக்கும் வரை ஓய்வில்லை என்ற வைகோ இப்போது ஸ்டாலின் முதல்வராகும் வரை ஓய்வில்லை என்கிறார். நல்ல தமாஷ் பொறுத்திருந்து பார்ப்போம்.   11:47:56 IST
Rate this:
7 members
0 members
48 members
Share this Comment

ஜனவரி
28
2018
பொது கனிமொழிக்கு போட்டியாக களமிறக்கப்படுகிறார் உதயநிதி
சினிமா வாய்ப்பு குறைந்த நிலையில் லாபகரமான வேறு ஒரு தொழிலில் இறங்குவதில் தவறில்லை தாத்தா வழியில் மேலும் மேலும் சொத்து குவிக்க வாழ்த்துக்கள்   07:50:17 IST
Rate this:
5 members
0 members
38 members
Share this Comment

ஜனவரி
28
2018
அரசியல் எங்கள் வழியில் செல்ல தயார்
சிவாசேனா என்ற கட்சி மக்களால் முற்றிலும் நிராகரிக்கபட்ட கட்சி என்பது ஏற்கனவே கடந்த தேர்தலில் நிரூபிக்கபட்டது. இன்று அவர்களில் யாருக்கும் டெபாசிட் கூட கிடைக்காது. TDP யின் அதிருப்தி தற்காலிகமானது, அது தேர்தலுக்கு முன் சரிசெய்யப்படும்.   07:47:00 IST
Rate this:
8 members
0 members
15 members
Share this Comment

ஜூலை
14
2017
அரசியல் குறைந்த விலைக்கு தக்காளி அமைச்சர் செல்லூர் ராஜு உறுதி
தக்காளி விலை எப்படா குறையும்னு, மக்கள் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். விரைவில் நடவடிக்கை எடுத்தால் சரிதான்.   13:19:17 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

ஜூன்
22
2017
சினிமா அமெரிக்கா செல்லும் ரஜினி : திரும்பியதும் புதுக்கட்சி...
தமிழக மக்கள் எதுவுமே நடந்த பிறகு நம்பியினால் போதும் என்ற நிலைக்கு வந்த்துவிட்டார்கள்.   18:52:56 IST
Rate this:
4 members
0 members
21 members
Share this Comment

ஜூன்
4
2017
அரசியல் கருணாநிதியை சந்தித்தது மகிழ்ச்சி ராகுல்
"ஒண்ணுமே புரியல உலகத்திலே" என்ற நிலையில் இருக்கும் கருணாநிதியை சந்திப்பதும் சந்திக்காமலிருப்பதும் ஒன்றே   13:16:43 IST
Rate this:
5 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X