A/N S.BALAMURUGAN : கருத்துக்கள் ( 15 )
A/N S.BALAMURUGAN
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
28
2018
பொது ஒரு ஆண்டு நீரை 3 மாதத்தில் தந்து விட்டோம்
உங்க வாயில வசம்பு வச்சு தேய்க்க ...   12:31:31 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
30
2017
சம்பவம் ஜெ., சூட்கேசை திறந்தவன் கைது
குருவியின் இனம் என்னவோ ??   14:44:02 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
30
2017
சம்பவம் ஜெ., சூட்கேசை திறந்தவன் கைது
இது கருத்து பகுதி என்பதை மறந்து தங்களின் பரம்பரை குணத்தை கூறிவிட்டீர்கள் நண்பரே . இது சற்று வருத்தம் அளிக்கிறது   14:42:36 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
30
2017
சம்பவம் ஜெ., சூட்கேசை திறந்தவன் கைது
கேவலமாக திட்டக்கூடாது என்று இந்த தமிழன் நினைப்பதால் உங்களை மன்னிக்கிறேன் .   14:39:09 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மே
23
2017
பொது சுதந்திர தினத்தில் ரஜினி கட்சி நடிகைகள் மீனா, நமீதா ஆதரவு
மக்களால் பெற்ற செல்வாக்கையும் , பணத்தையும் மக்களுக்கு கொடுக்க மனமில்லாதவன் தான் அரசியலுக்கு வரமுடியும் என்பதால் இவர் அரசியலுக்கு வருவார் என்பது மட்டும் புரியுது .   14:49:32 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

மே
24
2017
அரசியல் ரஜினி பா.ஜ.,வுக்கு வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி பொன்.ராதா
ஆனால் ஒன்னு . மக்களால் பெற்ற செல்வாக்கையும் , பணத்தையும் மக்களுக்கு கொடுக்க மனமில்லாதவன் தான் அரசியலுக்கு வரமுடியும் என்பதால் இவர் அரசியலுக்கு வருவார் என்பது மட்டும் புரியுது .   14:24:32 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
24
2017
அரசியல் ரஜினி பா.ஜ.,வுக்கு வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி பொன்.ராதா
எந்திரன் , சந்திரமுகி , படையப்பா இன்னும் பல பல வெற்றி படங்களை கொடுத்தவர் , வெள்ள நிவாரண நிதியாக கணக்கிலடங்காத கோடிகளை கொடுத்தார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் . ........................ இப்படிப்பட்ட இவரை பார்த்து குக்கும் கேள்வியா இது , என்னடா தமிழனுக்கு வந்த சோதனை   14:23:51 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

மே
1
2017
சம்பவம் போலீஸ் காவல் விசாரணை முடிந்ததால் திகாரில் தினகரன்! கப்பல் மூலமாக வெளிநாடுகளுக்கு பணம் கடத்தியதாகவும் பகீர்
நண்பரே ஒரு வேளை தேர்தல் கமிஷன் அதிகாரியின் நேர்மையினால் அவரே இந்த தகவலை காவல் துறையிடம் கொடுத்திருக்கலாம் அல்லவா, இவ்வாறு இருப்பின் அவரை காட்டிக்கொடுக்குமா காவல் துறை? இது எனது கருத்து ..   11:52:39 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

மார்ச்
8
2017
சிறப்பு பகுதிகள் ஒன்றா? இரண்டா?
இந்த கட்டுரை மிகவும் அற்புதம் , அடுத்த தொடரை படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன், நன்றி வாழ்க வளமுடன் .   10:38:56 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
29
2016
அரசியல் ப்ரிஜ், வாசிங் மெஷின் இலவசம்? தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அதிரடி?
இப்படி இலவசங்கள கொடுத்து எங்களை சவங்களாக மாத்தறதுக்கு பதிலாக எதாவது விசமும் இலவசம்னு ஆளுக்கொரு பாட்டில் கொடுங்க ஒரே வழியா போயிடுறோம் அப்பவாவது உங்க பதவி ஆசை தீருமானு பாப்போம் ... . இலவசங்களால் எந்த ஒரு ஏழையின் வாழ்வாதாரமும் உயர்வதில்லை .................... போயா நீங்களும் உங்க ................................ ம்   10:39:53 IST
Rate this:
1182 members
0 members
318 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X