இந்த பக்கதில் சண்டையிடும் ஹிந்து சகோதரர்களே இந்த செய்திக்கு உங்களது கருத்து என்ன ?
இயக்குனர் அமீர் ஏற்கனவே ‘ராம்’ என்ற படத்தை எடுத்தார். அதில் கதாநாயகனை சைக்கோவாக காட்டினார். தற்போது ‘ஆதிபகவன்’ என்ற படத்தை எடுக்கிறார். ‘ஆதிபகவன்’ என்பது இந்துக்கள் கடவுளான விநாயகர், சிவபெருமானை குறிக்கும்.
‘ஆதிபகவன்’ படத்தில் இந்துக் கடவுள்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். எனவே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன் எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும். தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற இந்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கும் திரையிட்டு காட்ட வேண்டும். ‘ஆதிபகவன்‘ தலைப்பையும் படத்தில் இருந்து நீக்க வேண்டும்.
நன்றி : தின மலர்
இதை என்ன வென்று சொல்வது.?
கருத்தை கருத்தாக தான் பார்க்க வேண்டுமா ?
விஸ்வரூபம் படத்தை வெளியிட வேண்டும் என்று சொன்ன BJB தான் இதற்கும் தலைமை தாங்கி உள்ளது.!
எதற்கு இந்த இரட்டை வேடம்.?
உங்களுக்கு வந்தால் ரெத்தம் எங்களுக்கு வந்தால் அது தக்காளி சட்டிநியோ.?
தற்பொழுது ஆதிபகவன் படத்தில் ஹிந்துக்களை மனம் புண்படும் படி காட்சிகள் உள்ளது என்று உருமையுடன் சொல்லும் உங்களை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால் எங்கள் மனம் புண்படும் படி வந்துள்ள விஸ்வரூபம் படத்தை தடை செய்ய சொல்லி நாங்கள் குரல்கொடுத்தால் நீங்கள் அதை ஏன் எதிர்கிரிர்கள் ?
மாமியார் ஓடைதல் மண் சட்டி மருமகள் ஓடைதால் பொன் சட்டியோ?
சிந்தியுங்கள் ஹிந்து சகோதர்களே உங்களது போராட்டத்தை நாங்கள் எப்படி வரவேர்கிரோமோ அதை போல நிங்களும் எங்களது போராட்டத்தை வர வேர்க்கவில்லை என்றாலும் பரவா இல்லை தயவு செய்து எங்களது போராட்டத்தை எதிர்காதிர்கள்.
28-ஜன-2013 20:41:52 IST