Advertisement
rajaguru : கருத்துக்கள் ( 58 )
rajaguru
Advertisement
Advertisement
செப்டம்பர்
2
2015
எக்ஸ்குளுசிவ் 25,000 ரேஷன் கடைகளுக்கு சிக்கல் ரூ.380 கோடி மானியம் கிடைக்குமா?
ரேஷன் கடை தேவையில்லை. அரிசியை தவிர எந்த பொருட்களும் தொடர்ச்சியாக கிடைபதில்லை. ஊழியர்களுக்கு சம்பளமும் அவர்கள் அடிக்கும் கொள்ளயையும் தவிர்த்து மக்களுக்கு ஒன்றும் பயனில்லை. அரிசியை மட்டும் டோக்கன் கொடுத்து பஞ்சாயத்து மூலமாக வழங்கலாம். மற்ற பொருட்களை நம்பி எந்த மக்களும் இல்லை   21:17:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2015
பொது பால் கொள்முதல் விலை சரிவால் கறவை மாடுகள் விற்பனை அதிகரிப்பு மாதம் 12,000 மாடுகள் இறைச்சிக்காக கேரளாவிற்கு பயணம்
அம்மா பால் என்று இலவசமாக கொடுத்தால் இந்த அம்மாக்கள் தப்பிக்க வாய்புண்டு   21:58:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2015
கோர்ட் கணிதப்பிழை இல்லை ஜெ., பதில் மனு
எதை கொடுத்து வழக்கில் வெற்றி பெற்றாரோ அதையேமக்களிடம் கொடுத்து தேர்தலிலும் வெற்றி பெற்று விட்டார் எல்லாவற்றிற்கும் அது தான் காரணம்   14:29:58 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2015
அரசியல் சென்னை உட்பட தமிழகத்தில் 12 நகரங்கள்...தேர்வு ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற மத்திய அரசு முடிவு
தமிழகத்திற்கு பன்னிரெண்டு ஸ்மார்ட் சிட்டி கொடுத்த தலைவர் ஸ்மார்ட் மோடி அவர்களை பாராட்டுகிறேன் ஆனால் பிறகு அம்மா சிட்டி என்று பெயர் மாற்றாமல் இருக்கும்படி பார்த்து கொள்ளவும்   13:05:58 IST
Rate this:
3 members
1 members
18 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2015
பொது நீதிபதி குமாரசாமி மீது சொத்து குவிப்பு புகார்
நான் நீதிபதி தான் எனக்கு எல்லாம் கணக்கு சரியாக வராது, அதற்கு கடந்த கால தீர்ப்பே உதாரணம் என்று ஆதாரத்தை காண்பித்து தப்பித்து விடுவார்   12:52:43 IST
Rate this:
0 members
0 members
117 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2015
கோர்ட் அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும்
திறமை இல்லாதவர்கள் பணம் கொடுத்தோ அல்லது தவறான முறையில்( வியாபம் போன்று ) தேர்வானவர்கள் ஆசிரியர்களாகவும் அதிகாரிகளாகவும் மாறி விடுகிறார்கள். உண்மைஎலேயே திறமை உள்ளவர்கள் தெருவில் தான் உள்ளனர். அவர்கள் ஆசிரியர்களாக அதிகாரிகளாக தனியார் நிறுவனகளில் பணி புரியும் போது சிறப்பாக செயல் படுகிறார்கள் என்பது தான் உண்மை. அதனால் தான் அரசு ஊழியர்களே தனியார் பள்ளியில் சேர்கிறார்கள். அவர்கள் திறமை அவர்களுக்கு தானே தெரியும்   22:08:37 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2015
அரசியல் அ.தி.மு.க.,வுக்கு விஜயகாந்த் எச்சரிக்கைமற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக வேண்டும்
விலையில்லா பொருட்கள் கொடுத்து மக்களை ஏமாளி ஆக்குவது தெருவுக்கு தெரு சாராய கடைகளை திறந்து மக்களின் பணத்தை சுரண்டுவது முந்தய ஆட்சி திட்டங்களை அப்படியே கிடப்பில் போடுவது இது போன்ற செயல்கள் எல்லாம் தெரிய வில்லையா   13:50:38 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2015
அரசியல் ஜெ., அரசின் சாதனைகளை சொல்ல ஓட்டுச்சாவடிக்கு ஒருவர் நியமனம்
அண்ணா திமுக வில் மிகவும் சக்தி வாய்ந்த பொறுப்பு இதுவாகத்தான் இருக்க முடியும். இவர்கள் மூலம் தான் பணம் பட்டு வாடா செய்யபடஉள்ளது   13:24:12 IST
Rate this:
2 members
0 members
194 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2015
சிறப்பு கட்டுரைகள் பூரண மதுவிலக்கு தமிழகத்தில் சாத்தியப்படுமா? டி.ராஜேந்திரன் -மருத்துவர், சமூக ஆர்வலர்
திமுக மது விலக்கு பற்றி பேசுவது எப்படிஎன்றால் திருடனை பிடிக்க பொது மக்களுடன்சேர்ந்து கொண்டு திருடனும் தெருவில் ஓடும் காட்சி தான் நினைவில் வருகிறது   15:02:28 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2015
பொது மாணவர் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர் இரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்
அந்த இரு மாணவர்களையும் வேறு பள்ளிக்கு மாற்றி விட்டு ஒரு ஆசிரியர் ஒரு ஆசிரியை மட்டும் விட்டு விடவும் யாருக்கும் பிரச்சினை இல்லை   14:38:22 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment